17,000 பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும் : முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2017

17,000 பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும் : முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்

சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை சார்பாக 37 முக்கிய அறிவிப்புகளை அத்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார். அதன்படி அரியவகை நூல்கள் மற்றும் ஆவணங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் என்றார்.
மதுரையில் 1 லட்சம் நூல்களுடன் மாபெரும் நூலகம் அமைக்கப்படும். கீழடியில் சிந்துசமவெளி நாகரிகம் உட்பட பழம்பெரும் நாகரிகம் பற்றி சிறப்பு நூலகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மலைப்பகுதி மற்றும் கிராமப்புறங்களில் 30 தொடக்கப் பள்ளிகள் துவக்கப்படும்,32 மாவட்டங்களிலும் நூலகம்  அமைக்கப்படும் , ரூ.30 கோடி செலவில் பொது நூலகங்களுக்கு புதிய நூல்கள் வாங்கப்படும், மெட்ரிக் பள்ளிகள் தொடங்க இணயைதளம் மூலம் விண்ணப்ப அனுமதி உள்ளிட்ட பல அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.

மேலும் சில அறிவிப்புகள் பின்வருமாறு:

* 5,639 அரசு பள்ளிகளுக்கு ரூ.22.56 கோடி செலவில் நாப்கின் வழங்கும் இயந்திரம் அளிக்கப்படும்

* மாணவர்களின் பொது அறிவை வளர்க்க 31,322 பள்ளிகளில் நாளிதழ் மற்றும் சிறுவர் இதழ் வழங்கப்படும்

* 486 அரசு நடுநிலைப்பள்ளிகளில் ரூ.6.17 கோடி செலவில் கணினி வழி கற்றல் மையங்கள் அமைக்கப்படும்

* கல்வி வளர்ச்சியில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு மாவட்ட வவாரியாக சிறந்த 4 பள்ளிகளுக்கு 'புதுமை பள்ளி' விருது

* 4,084  ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்

* 17,000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும்

* சுயநிதி பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்கப்படும்

9 comments:

  1. sir ,10h, dairect pg ug 2005 emploiment waitinng list,order varuuma?

    ReplyDelete
  2. SRIMAAN AND KAVIYA ONLINE COMBINED COACHING CENTRE: BRANCH TRICHY.

    PGTRB / POLYTECHNIC / GROUP 2A MATERIALS:

    * PG TRB :TAMIL(QUESTION PAPER)
    * PG TRB :ENGLISH(Question bank)
    * PG TRB :MATHEMATICS(Question bank)
    * PG TRB :PHYSICS
    * PG TRB :HISTORY(QUESTION BANK)
    * PG TRB :ECONOMICS(QUESTION BANK)
    * PG TRB :COMMERCE(Tamil & English medium)
    * PG TRB :CHEMISTRY(QUESTION BANK)
    * PG TRB :ZOOLOGY(QUESTION BANK)
    (English Medium)
    * PG TRB :BOTANY(QUESTION BANK)
    (Tamil Medium)

    10% டிஸ்கவுட்டில்
    மெட்டிரியல்ஸ் காெரியரில் அனுப்பி வைக்கப்படுகிறது.

    Contact: 8072230063

    ReplyDelete
  3. * 17,000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும் என்று செங்கோட்டையன் சொன்னாரு
    17000 ஆயிரம் ஆசிரியர்கள் இருக்காங்களா

    ReplyDelete
  4. Tet pass panavangaluku than antha 17000 postinga ? Irunthal paper1? Paper2?

    ReplyDelete
  5. Mr.sivakumarஅவர்களே நிரந்தர பணியிடத்தில் தற்காலிகமாக ஊதியம் பெறும் 17000 அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் உதவியாளர் பணியாளர்களுக்கு மட்டும் பொருந்தும்

    ReplyDelete
  6. Aided school vacancies
    In Thootukudi and Tirunelveli

    PG -History (BC)

    BT- Maths(SC and SCA)TET pass only
    BT - Science(SC and SCA) TET pass only

    DTEd- (SC and SCA ) TET pass only

    Amount payable candidates only send your resume or contact number immediately to
    govtaidjob@gmail.com

    ReplyDelete
  7. BT English காலிப்பணியிடங்கள் வந்தா சொல்லுங்க

    ReplyDelete
  8. Polytechnic trb notification expected date

    ReplyDelete
  9. TRB தேர்வு எழுதப்போகும் ஆசிரியர்களே…..!
    தேர்வில் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்..........!
    PGTRB / POLYTECHNIC / GROUP 2A MATERIALS:

    * PG TRB :TAMIL
    * PG TRB :ENGLISH
    * PG TRB :MATHEMATICS
    * PG TRB :CHEMISTRY
    * PG TRB :HISTORY
    * PG TRB :ECONOMICS
    * PG TRB :COMMERCE
    * PG TRB :BOTANY
    ST.XAVIER’S TRB ACADEMY:
    KANYAKUMARI Dist, CONTACT: 8012381919

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி