பிளஸ் 1 மாணவர்களுக்கு பழைய 'புளூ பிரின்ட்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 19, 2017

பிளஸ் 1 மாணவர்களுக்கு பழைய 'புளூ பிரின்ட்'

பிளஸ் 1 தேர்வு மதிப்பெண், 100 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், 200 மதிப்பெண்களுக்கு, 'புளூ பிரின்ட்' வழங்கப்பட்டு உள்ளதால், மாணவர்களும், ஆசிரியர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.

1 comment:

  1. போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

    அனைவரும் வாரீர்!

    சங்கம் வளர்த்த மதுரையில் சங்கமிப்போம்!

    நம் பணியினை உறுதி செய்வோம்.

    ஒன்று சேருவோம்!
    வென்றே தீருவோம்!

    இதுவே போராட்டத்திற்கு சரியான தருணம்!
    போராட்ட களத்திற்கு அனைவரும் வரனும்!


    நாள்: 23:06:2017 வெள்ளிகிழமை
    நேரம்: காலை 10:30
    இடம்: முதன்மை கல்வி அலுவலகம்,
    தல்லாகுளம், மதுரை

    தற்போதைய சூழலில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்தால் மட்டுமே நமக்கு பணி கிடைக்கும் அனைவரும் அறிந்ததே, ஆனால் ஏன் தயக்கம்? ஏன் தாமதம்?
    2013ல் நாம் பெற்ற அரிசி (Tet certificate) கையில் உள்ளது. அதை வாய்க்கரிசி ஆக்குவதும் வடியரிசி ஆக்குவதும் உங்கள் கையில்தான் உள்ளது.

    கனவுகண்டது போதும் களம் இறங்குவோம். கனலாய் பற்றுவோம்.
    போராட்டம் சரி தலைமை யார்? என கேள்வி எழலாம்.
    ஒரு தலைமையின் கீழ் செயல்பட்டால் , விருப்பு வெருப்பு ஏற்படலாம். போராட்டம் திசை மாறலாம். பின் வாங்கலாம் . எனவே 10 தலைமை ஒருங்கினணப்பாளருடன் மிகப் பெரிய அளவில் புது உத்வேகத்துடன் புதிய வடிவில் போராட திட்டமிட்டுள்ளோம் .விருப்பு வெருப்புகளை கடந்து கடந்த முறை போராட்டம் நடத்திய போராட்ட குழுவும் இணைந்து உள்ளனர்.

    மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்

    திரு.வடிவேல் சுந்தர் புதுக்கோட்டை
    திரு .இளங்கோவன் மதுரை
    திரு. கார்த்திகேயன் கோவை
    திரு. ராஜபாண்டி அருப்புக்கோட்டை
    திரு.ராமராஜன் தேனி
    திரு. முருகேசன் சாத்தூர்
    திரு. தினேஷ் வேலூர்
    திரு. தினகரன் தேனி.

    போராட்டக்களத்தில் அனைத்து மாவட்ட நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.குறிப்பாக தென்மாவட்ட ஆசிரியர்கள் அவசியம்,கட்டாயம் கலந்து கொண்டு உங்கள் ஆதரவை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் வருகையை உறுதிபடுத்தி கொள்ள கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

    1.வடிவேல் சுந்தர் 8012776142. 2.முருகேசன்-9500959482

    ( கலந்து கொள்ள வரும் நண்பர்கள் அவசியம் தங்கள் தகுதி தேர்வு சான்றிதழோடு நேரடியாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி