தமிழக அரசுக்கு மாண்புமிகு நீதிபதி கிருபாகரன்முன்வைத்த 20 கேள்விகள் !! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2017

தமிழக அரசுக்கு மாண்புமிகு நீதிபதி கிருபாகரன்முன்வைத்த 20 கேள்விகள் !!

அரசு பள்ளிகளில், அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கில்.

*தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள்.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

20 comments:

  1. Nalla kelvigal. TN govt pathil kuruma?

    ReplyDelete
    Replies
    1. Free b.ed/M.ed for sc/st
       Bc/Mbc-40,000/-
      Contact :95668-84132
      Dindigul district

      Delete
  2. sir u asked 20 question but no response from tn gov u also forgot that very shortly.so paraparappu erpaduthave neenga ithai seitheengala.ethavathu nallathu nadantha sari

    ReplyDelete
  3. அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைய ஆசிரியர்கள்தான் காரணமா? உயர்நீதிமன்றம் கேள்வி.
    1.தனியார் மருத்துவமனைகள் பெருக அரசு மருத்துவர்கள்தான் காரணமா?
    2.தனியார் பேருந்துகளில்
    கூட்டம் ஏற அரசு பேருந்து நடத்துனரும் ஓட்டுநரும் காரணமா?
    3.கட்டப்பஞ்சாயத்துக்கள் பெருக நீதித்துறையும் காவல் துறையும் காரணமா?.
    4.கந்துவட்டி தொழில் பெருக வங்கிகள் காரணமா?
    5.மக்களிடம் வருவாய் குறைந்ததற்கு வருவாய்துறை காரணமா?
    6.ஒரு துறை நஷ்டம் ஏற்படுகிறது என்றால் அதை தனியாரிடம் அரசு ஏன்? ஒப்படைக்கிறது. தனியார் மட்டும் எப்படி லாபகரமாக நடத்த முடியும்.
    7.எத்தனை நீதி அரசர்கள் தங்கள் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் படிக்கவைக்கிறார்கள்?.
    8.தனியார் பள்ளிகளை விரும்பும் பெற்றோர் தனியார் மருத்துவகல்லூரி பொறியியல் கல்லூரிகளில் தன் பிள்ளைகளை சேர்க்கட்டுமே. ஏன் அரசு கல்லூரிகளை நாட வேண்டும்.
    9.உயர்நீதிமன்றம் நீதியை நிலை நாட்ட வேண்டும் எனகருதினால் அரசு பள்ளி மாணவர்களுக்குத்தான் அனைத்து அரசு மருத்து/பொறியியல் கல்லூரி இடங்கள் என சட்டமியற்றட்டும்.அப்போது பாருங்கள் அரச சொல்பவர்கள் நடைமுறையை சிந்தித்து பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பா் தளபதி.

      Delete
    2. இதுக்கு பதி்ல் சொல்லுங்க.சூப்பா் தளபதி.

      Delete
    3. அதே மாதிரி நீட்தேர்வில் சமச்சீர் கல்வி பாடத்திலிருந்துகேட்காமல் சி பி எஸிலிருந்துகேட்டதனால் அரசு பள்ளி மாணவர்கள் ஏமாற்றம்.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  4. எல்லாருக்கும் எல்லாம் வேணும்னா
    கட்டாயக்கல்வி
    கட்டாய மருத்துவம்
    கட்டாய வேலை இவை மூன்றையும்
    தமிழக அரசு
    இலவச தாலி
    இலவச Laptop
    இலவச Scooty போன்றவற்றிற்கு பதிலாக
    தரலாம்.

    ஆனால்,
    கீழ் காண்பவற்றை நிருத்தாமல் தர வேண்டும்.
    சாமாளிய, அடித்தட்டு கூலி வேலை / விவசாயம் (வெட்கமாக உள்ளது உழைக்கும் வர்க்கத்தை இந்நிலையில் கூறிப்பிடுவதற்கு ) பார்க்கும் மக்களுக்குத் தருகின்ற
    இலவச அரிசி
    இலவச வேட்டி | சேலை
    இலவச டிவி, கிரைண்டர்,மிக்ஸி, ஆடு, மாடு கோழி போன்றவற்றை தகுதி வாய்ந்தவர்களுக்கு ஒழுங்காக போய் சேருகின்றதா என்பதை கண்காணித்து தரவேண்டும்.

    எல்லாவற்றிற்கும் மேலாக

    நம்மவீட்டுவேலைய(அரசு நிறுவனம்) ,
    நாம பார்பதற்கும்,

    கூலிக்கு ஆள் (தனியார் நிறுவனம்)
    வைத்துப் பார்பதற்கும்
    நிறைய வித்தியாசம் உள்ளது.

    ReplyDelete
  5. FANTASTIC QUESTIONS RAISED BY THE COURT. IT WOULD HAVE IMPLEMENTED LONG BACK. Better late than never

    ReplyDelete
  6. Very good thalapathi .u r right.

    ReplyDelete
  7. ஆசிாியா் மட்டும் தான் அரசு ஊழியா்களா?அனைத்து அரசு ஊழியா் பிள்ளைகஎன ஏன் உத்தரவிடவில்லை ?ஆசிாியா்கள் கிள்ளுக்கீரைகளா?அனேக ஆச ஆசிாியா்கள் வெளி மாவட்டத்தில் தான் பணிபுாிகிறாா்கள்.நீதிஎ

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  8. ஆசிரியர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்.இதையெல்லாம் நடைமுறைப் படுத்த இயலாது.மீடியா சென்சேஷனுக்கு மட்டுமே பயன்படும்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  9. எல்லாருக்கும் எல்லாம் வேணும்னா
    கட்டாயக்கல்வி
    கட்டாய மருத்துவம்
    கட்டாய வேலை இவை மூன்றையும்
    தமிழக அரசு
    இலவச தாலி
    இலவச Laptop
    இலவச Scooty போன்றவற்றிற்கு பதிலாக
    தரலாம்.

    ஆனால்,
    கீழ் காண்பவற்றை நிருத்தாமல் தர வேண்டும்.
    சாமாளிய, அடித்தட்டு கூலி வேலை / விவசாயம் (வெட்கமாக உள்ளது உழைக்கும் வர்க்கத்தை இந்நிலையில் கூறிப்பிடுவதற்கு ) பார்க்கும் மக்களுக்குத் தருகின்ற
    இலவச அரிசி
    இலவச வேட்டி | சேலை
    இலவச டிவி, கிரைண்டர்,மிக்ஸி, ஆடு, மாடு கோழி போன்றவற்றை தகுதி வாய்ந்தவர்களுக்கு ஒழுங்காக போய் சேருகின்றதா என்பதை கண்காணித்து தரவேண்டும்.

    எல்லாவற்றிற்கும் மேலாக

    நம்மவீட்டுவேலைய(அரசு நிறுவனம்) ,
    நாம பார்பதற்கும்,

    கூலிக்கு ஆள் (தனியார் நிறுவனம்)
    வைத்துப் பார்பதற்கும்
    நிறைய வித்தியாசம் உள்ளது.

    ReplyDelete
  10. தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியது அரசுதானே! அதனை மூடிவிட்டால் அரசுப் பள்ளிகளில்தான் சேர்த்தாக வேண்டும்.தனியார் பள்ளிகளை நீதிமன்றம் உத்தரவிட்டு மூடத்தயாராக உள்ளதா?

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. அரசு ஊழியர்கள்(நீதித்துறையும் சேர்த்து) MLA MP CM என அனைவரும் அரசு மருத்துவமனையில் தான் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று உத்தரவு இடுங்கள் நீதிபதி கிருபாகரன் அவர்களே, மேலும் மேற்குறிப்பிட்ட அனைவரும் அரசு ரேஷன் கடையில் கொடுக்கப்படும் சமையல் செய்து உண்ண வேண்டும் என்று உத்தரவு இடுங்கள் அரசாங்கம் அளிக்கும் அந்த ளொருட்களில் தரமில்லை என்ற குமுறல் நிறைய உண்டு. இது போன்று அனைத்து துறைகளையும் சீர்செய்ய முயல்வீர்களாயின் நீர் நீதியரசர்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி