நீட் தேர்வில் முதல் 25 பேரில் ஒருவர்கூட இடம்பெறவில்லை: கற்பிக்கும் முறை சரியில்லாததால் பின்தங்கிய தமிழகம் - கல்வியாளர்கள் குற்றச்சாட்டு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2017

நீட் தேர்வில் முதல் 25 பேரில் ஒருவர்கூட இடம்பெறவில்லை: கற்பிக்கும் முறை சரியில்லாததால் பின்தங்கிய தமிழகம் - கல்வியாளர்கள் குற்றச்சாட்டு

பள்ளிகளில் கற்பிக்கும் முறை சரியில்லாததால் நீட் தேர்வில் தமிழகம் பின்தங்கியது என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள் ளனர்.எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கடந்த மே 7-ம் தேதி நாடு முழுவதும் நடந்தது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

2 comments:

  1. சமச்சீர் புத்தகத்தின் வரி வரியாக தொகுக்கப்பட்ட புத்தகம்,சமச்சீர் புத்தகத்தை படித்து முடித்தவுடன் பயிற்சி செய்ய தேவையான புத்தகம்

    தமிழ்(6 TO 12 ) Rs120/-
    அறிவியல்(6 TO 10) Rs150/-
    சமூக அறிவியல்(6 TO 10) Rs120/-
    COURIER CHARGES தனி


    BEST TET GUIDE & TNPSC OFFICE - SANKARANKOVIL
    COURIER & CASH ON DELIVERY மூலம் பெற இந்த LINKயை சொடுக்கவும்
    தொடர்பு எண் 9994850943

    ReplyDelete
  2. கற்பிக்கும் முறைக்கும், ேதர்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை.

    1.முதலில் போட்டியிடும் தளம்/களம்அனைவருக்கும் சமமா என்பதை உணர வேண்டும்.

    2.பாடத்திட்டம் அனைவருக்கும் சமமா?..???
    (மாநிலத்திற்கு மாநிலம் வேறு)

    3.பொருளாதார பின்னணி அனைவருக்கும் சமமா??"
    (அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் முக்கால்வாசி பேர் கஷ்ட நிலையில் இருப்பவர்கள் )

    4. அனைவருக்கும் கல்வி சமம் என்ற அடிப்படையில் நடத்தப்பட்டதா? ???

    (முதலில் சாதியமுறையை ஒழித்துவிட்டு கல்வி அனைவருக்கும் சமம் என்ற நிலை வேண்டும் ) .

    இதை எதையும் செய்யாமல்

    உங்களுக்கு வசதியாக ஆக்க வேண்டி

    உயர் சாதியில் இருப்பவர்கள் இட ஒதுக்கீட்டின் காரணமாக இலவசமாக மருத்துவம் படிக்க முடியவில்லை என்பதற்காக
    மட்டுமே
    இந்த நீட் தேர்வு
    வேறு எந்த சமநிலைக்கும் இல்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி