41 அறிவிப்புகள்: விரைவில் வெளியிடுது கல்வித்துறை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 5, 2017

41 அறிவிப்புகள்: விரைவில் வெளியிடுது கல்வித்துறை.

தமிழகத்தில், கோடை விடுமுறை நாளையு டன் முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், பள்ளி கல்வியில் வரும் மாற்றங்கள் தொடர்பாக, 41 வகையான அறிவிப்புகளை, விரைவில் அமைச்சர்செங்கோட்டையன் வெளியிட உள்ளார்.

59 comments:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்..,

    மேலே கூறுவது போல் பார்த்தால் 7500 காலிபணியிடம் இருக்கும் போல ஆனால் அந்த இடங்களை பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர்களாம்
    மூன்று நாள் மட்டும் வேலை செய்து விட்டு மற்ற நாட்களில் என்ன செய்வது

    ReplyDelete
    Replies
    1. Urgently need teachers ...
      Salary is not constrained....
      Lodging and boarding free.
      One biology post...
      Immediate place ment.
      CBSE SCHOOL
      TWO MANTISERI Post
      TWO B.ED.. POST WITH ENGLISH KNOWLEDGE...
      Immediate appointment...

      Delete
    2. Alwin sir...Already i have worked as a PRT contractual in kendriya vidyalaya sangathan school... Kindly inform me if there any vacancy possibly...

      Delete
  2. PG TRB MATHS
    NATIONAL ACADEMY DHARMAPURI
    Unitwise study materials and Question papers Available....
    Test batch :Saturday and Sunday
    CONTACT :9787660996

    ReplyDelete
  3. 2013 tet passed candidates ku seniority vandhal nalladhu

    ReplyDelete
    Replies
    1. First priority undu, minister avala nallavaru.

      Delete
    2. Sir last time weitage range enna?

      Delete
  4. Teachers life ini bright-ah irukkum pola...😀😀

    ReplyDelete
  5. அரசு ஊழியர்களின் குழந்தைகள் கட்டாயமாக இந்த கல்வியாண்டே அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற ஒரு சட்டம் போதும் தமிழ்நாட்டின் நிலையை மாற்ற.அமைச்சர் அவர்களே, அதை கொண்டு வாருங்கள் மக்கள் உங்களுக்கு கோயில் கட்டுவார்கள்.

    ReplyDelete
  6. 6 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை கணினி பாடம் கொண்டு வரப்பட்டால் கணினி ஆசிரியர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்...

    ReplyDelete
  7. அரசு ஊழியர்களின் குழந்தைகள் கட்டாயமாக இந்த கல்வியாண்டே அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற ஒரு சட்டம் போதும் தமிழ்நாட்டின் நிலையை மாற்ற.அமைச்சர் அவர்களே, அதை கொண்டு வாருங்கள் மக்கள் உங்களுக்கு கோயில் கட்டுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நல்லது தான் அப்படியே தனியார் பள்ளிகளையும் அரசு பள்ளிகளா அரசுடைமை ஆக்கிட்டா இன்னும் நல்ஙா இருக்கும் அதை செய்ய முடியுமா

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  8. 2013 candidates should be considered this time..

    ReplyDelete
  9. Tomorrow 41 announcement varutha

    ReplyDelete
  10. Tomorrow 41 announcement varutha

    ReplyDelete
  11. Computer teacher posting confirm

    ReplyDelete
  12. நண்பர்களே,
    ஏன் அரசு ஊழியர்கள் மேல் இந்த வெறுப்பு.இப்படியெல்லாம் போட்டுக் கொடுத்தா உங்களுக்கெல்லாம் அரசுப் பணியே கிடைக்காது.

    ReplyDelete
    Replies
    1. Arasu sambalam vangubavargalin kulainthaigalai govt palliyil serkavendum sattam konduvanga,apo than Tamil nadu thirunthum,ellorukum ore samathuva kalvi kidaikkatum.

      Delete
    2. Arasu sambalam vangubavargalin kulainthaigalai govt palliyil serkavendum sattam konduvanga,apo than Tamil nadu thirunthum,ellorukum ore samathuva kalvi kidaikkatum.

      Delete
    3. Private school ku anumathi kodukuratha stop pannaaley pothum...!! oorukku 4 private school irukku piragu eppadi govt school ku povaanga...???

      Delete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. *தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் வரும் 14 ஆம் தேதி கூடுகிறது; மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும்: பேரவை பொறுப்பு செயலர்*

    ReplyDelete
  15. aided school vacancy a 2013 tet passed candidates ku kudukanum & Happy to hear for 7500 vacancies for alrdy passed candidates,if it is true

    ReplyDelete
    Replies
    1. 2013 & 2017 passed candidates Adhum temprry

      Delete
  16. அரசுப்பள்ளி ஆசிரியப்பணிக்கு சுமார் 800000
    நபர்கள் விண்ணபித்து உள்ளனர் ...
    விண்ணபித்த நபர்கள் வீட்டிலிருந்து ஓரு குழந்தை கூட அரசுப்பள்ளியில் சேர்க்கவில்லை.. அரசு பணி வேண்டும் அரசுப்பள்ளி வேண்டாமா?
    காலிப்பணிடம் எப்படி உருவாகும் குழந்தைகள் இருந்தால் தானே காலிப்பணியிடம் உருவாகும்..
    மற்ற துறை போல் கல்வித்துறையில் காலிப் பணியிடம் உருவாக்க முடியாது. குழந்தைகள் இல்லை என்றால் ஆசிரியர் பணி இல்லை.
    விண்ணப்பித்த (800000 )சுமார் எட்டு இலட்சம் நபர்கள் ஆளுக்கு ஒரு குழந்தையை பள்ளியில் சேர்த்தால் 30 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் 26666 நபர்களுக்கு வேலை கிடைக்கும்.

    இன்றைய நிலை என்ன?
    வருடவருடம் 500 முதல் 1000 பணியிடம் மட்டுமே. உருவாக்கப்படுகிறது. அரசுப்பள்ளியில் உங்கள் குழந்தையை சேர்க்க நம்பிக்கை இல்லா உங்களிடம் அரசுப்பள்ளியில் உங்களை நம்பி யார் அவர் குந்தைகளை சேர்ப்பார்கள்.?

    ReplyDelete
  17. அரசுப்பள்ளி ஆசிரியப்பணிக்கு சுமார் 800000

  18. அரசுப்பள்ளி ஆசிரியப்பணிக்கு சுமார் 800000

  19. அரசுப்பள்ளி ஆசிரியப்பணிக்கு சுமார் 800000

    1. நண்பரே தாய் மொழி கற்ப்பது உரிமை மாற்று கற்க்க வேண்டியது அவசியம் அரசு பள்ளிகள் அந்த வாய்ப்பை முதலில் கொண்டுவர வழி உருவாக்குங்கள் அப்புறம் யாரும் அரசு பள்ளியில் இருந்து ஒட மாட்டார்கள்

      Delete
  20. REALLY YOU ARE RIGHT MR.SELVA. THIS IS FACT. EVERYONE SHOULD REALISE THIS REASON.FIRST WE NEED TO CHANGE OURSELF, THEN EXPECT JOB.

    ReplyDelete
  21. விடுமுறை அதிக படுத்த வேண்டும்

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. 4 varusham kathurundam inno etana varusha kathurupomo?

    ReplyDelete
  24. MLA MP CHIEFMINISTER PRIMEMINISTER also government employee so first of all they take step to their children to put government school

    ReplyDelete
  25. MLA MP CHIEFMINISTER PRIMEMINISTER also government employee so first of all they take step to their children to put government school

    ReplyDelete
  26. DON'T WATCH & SAY COMMENTS ON OTHERS, EVERYONE WHO WANT GOVT JOB MUST THEY TAKE PLEDGE & SEND THEIR CHILDREN TO GOVT SCHOOLS,WE ARE ALL FROM GOVT SCHOOL .WE KNEW THE GOOD EDUCATION VALUE OF GOVT SCHOOL , BUT WHICH ONE IS STOP OUR
    THOUGHTS ????? ANSWER : WATCH APPA FILM.

    ReplyDelete
  27. Pondicherry govt teacher posting method Enna? Paper 1&paper2

    ReplyDelete
  28. அரசு ஊழியர் வெறும் அம்புதான்
    வில்லை ஏவுபவரும் சரியில்லை ஏவும் முறையும் சரியில்லை சில அம்பும் சரியில்லை.

    ReplyDelete
  29. அரசு ஊழியர் வெறும் அம்புதான்
    வில்லை ஏவுபவரும் சரியில்லை ஏவும் முறையும் சரியில்லை சில அம்பும் சரியில்லை.

    ReplyDelete
  30. School re opening date 7th June any change?

    ReplyDelete
  31. சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014ல் வெற்றி பெற்ற மாற்றுத்திறன் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்கி மாற்றுத்திறனாளிகள் வாழ்விற்கு இவ்வரசு நன்மை செய்யுமா? அல்லது புறக்கணிக்குமா? என்பதை எண்ணி ஒவ்வொரு நாளும் காத்திருக்கின்றோம்.

    ReplyDelete
  32. சிறப்புஆசிரியர் தகுதித்தேர்வில் கணிதப்பிரிவில் வெயிட்டேஜ் 63க்கு மேல் உள்ளவர்கள் பதிவிடவும் .

    ReplyDelete
  33. ஐயா,
    தமிழகஅரசின் திடீர் இறைநம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கை ஆச்சர்யப்பட வேண்டியதில்லை.
    ஆனால் இறை வணக்கத்திற்கு முன் காலையில் வெறும் வயிறாக வரும் அனைத்து மாணவர்களுக்கும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு சக்தி தரக்கூடிய கஞ்சி /கூழ் / ேமார் / பழச்சாறு /பால் இவற்றில் ஏதேனும் ஒன்றை காலநிலைக் ேயற்றால் போல் வழக்கிவிட்டு நீங்கள் கூட்டு பிரார்த்தனை நடத்தினால் இந்த புண்ணியம் இறைவனுக்கும் சேரும், உங்களுக்கும் சேரும்.

    ReplyDelete
  34. gomali minister amma àvasai nerunga uchathìl irrmum

    ReplyDelete
  35. appoinment news varuma? naan 2013 tet passed candidate. tet la 92 marks. weightage 66.43

    ReplyDelete
  36. ST.XAVIER’S TRB ACADEMY:
    KANYAKUMARI Dist, CONTACT: 8012381919
    PGTRB / POLYTECHNIC / GROUP 2A MATERIALS:

    * PG TRB :TAMIL
    * PG TRB :ENGLISH
    * PG TRB :MATHEMATICS
    * PG TRB :CHEMISTRY
    * PG TRB :HISTORY
    * PG TRB :ECONOMICS
    * PG TRB :COMMERCE
    * PG TRB :BOTANY

    ReplyDelete
  37. June6 th 41 announcement varum ana varathu varave ilaye

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி