Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jun 6, 2017

பள்ளிக்கல்வித் துறை சார்பாக மேலும் 42 புதிய அறிவிப்புகள் இன்று வெளியிடப்படலாம்!

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் நாளை திறக்கப் படவிருக்கின்றன. இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக 42 புதிய அறிவிப்புகள் இன்று அறிவிக்கப்பட இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

38 comments :

 1. மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்களே தயவு செய்து அந்த 42 அறிவிப்பு வெளியிடுங்கள்., இங்க அவங்க அவங்க விடும் கதைக்கு அளவே இல்லாமல் இருக்கிறது..,

  ReplyDelete
  Replies
  1. If any one of that 41 decisions favour to 2013 Tet passed candidates, we ll be happy.. 4yrs wait pannathuku oru balan irukum.. let's see..god is there..

   Delete
  2. ஏன் அருள் முதல்ல சொன்ன 41 அறிவிப்புக்கு நாடே வியக்கும்னான்க.
   இந்த 42 க்கு உலகமே திரும்பி பார்க்குமோ???

   Delete
  3. Tamil nadu arasiyal-a naadu enna.?? ulagamey paakkuthu...!!!

   Delete
 2. சட்ட மன்ற தேர்தல் வரமாதிரி இருக்கு

  ReplyDelete
 3. அவர்களே நம்ம சீட்டு போயிடுமோ என பயத்தில் உள்ளனர்.இதனால் 41 அறிவிப்பு பட்டை நாமம் போடப்படும் விரைவில்

  ReplyDelete
 4. TET pass pannavangalukku oru nalla arivippum illa....neenga appadi enna arivippu vittu kili......a poringa..????

  ReplyDelete
 5. Today vara mathiri ila.... ttv thinagaran miratta aarampithudan pakki....nala poidu irunthathu ivana avuthu vidudanga!!!

  ReplyDelete
 6. நல்லா பார்த்துக்கிட்டே இருங்க.அறிவிப்பு வரும்..42அறிவிப்பு...

  ReplyDelete
 7. வலைக்குள்ள என்ன இருக்குன்னே தெரியல.அதுக்குள்ள பல்லு பத்து கோடியா?.அரசு ஊழியர்கள் என்றால் அவ்வளவு கேவலமா? நல்லா பாருங்க.எந்த அறிவிப்பும் வராது.

  ReplyDelete
 8. MPC PG TRB COACHING CENTER ERODE FOR MATHEMATICS
  * Practise questions available
  * 10 unit wise questions + 2 half test questions + 3 full test questions along with answer key
  * for details 9042071667

  ReplyDelete
 9. ST.XAVIER’S TRB ACADEMY:
  KANYAKUMARI Dist, CONTACT: 8012381919
  PGTRB / POLYTECHNIC / GROUP 2A MATERIALS:

  * PG TRB :TAMIL
  * PG TRB :ENGLISH
  * PG TRB :MATHEMATICS
  * PG TRB :CHEMISTRY
  * PG TRB :HISTORY
  * PG TRB :ECONOMICS
  * PG TRB :COMMERCE
  * PG TRB :BOTANY

  ReplyDelete
 10. Why 41 new anouncements after reopen?If it is realthe anouncements should be before reopen.Anyways it is not possible this year.

  ReplyDelete
 11. 7500 ஆசிரியர் நியமனம் பற்றி தெரிந்தால் சொல்லுக

  ReplyDelete
 12. paarpom.govt jobsla irukkaravarangaloda childrens ellam govt schoola than padikkanumnu sattam kondu varanum.appadi seiyyalana job DISMISS nu sonnal eppadi irukkum guys???????????? just imagine!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! paarpom viduvaranu??????am i right?????????????

  ReplyDelete
 13. Anybody tell me the vacancies of papet 1 ?
  How can they give job for 2013 or 2017
  Otherwise mingle both weitage ?
  These are the questions every one ask who wrote paper 1

  ReplyDelete
 14. antha kadavulukku mattum than theriyum job vacancy .etthanai thadavai list edutthu irukkanaga.but job vacancy evvalavunu solla maattanga.pesama ellarum TNPSC exam prepare panni job vaangungappa.

  ReplyDelete
 15. அமைச்சர் தூங்கிவிட்டாரா ஒரு அறிவியைுங்கானும்

  ReplyDelete
  Replies
  1. kavalaipadatheenga.thideernu 10 manikku kooda varalam.

   Delete
  2. மயிர கூட புடுங்க

   Delete
 16. Enngapa 2119 pg post(exten) paththi onnumaeeeeeee kanom.........

  ReplyDelete
  Replies
  1. exame ippa than . athukkulla job venumo?

   Delete
 17. ஆசிரியர் காலிப்பணியிடம் இல்லை என்பதே உண்மை நண்பர்களே

  ReplyDelete
  Replies
  1. எல்லோரும் 2வது 3வது பட்டியல் என காத்திருக்கும் போது நீங்க காலிபணியிடம் இல்லை என ஒரே வார்த்தையில் கூறிவிட்டீர்கள்
   அருமையான பதிவு

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 18. Enter your comment...பகுதி நேர ஆசிரியர்கள் வாக்கு வங்கி 12000+குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை உள்ளது
  அதை ஏன் அரசு கண்டுகொள்ளவில்லை
  அவர்களை நிரந்தர படுத்தினால் அவர்களே அரசுக்கு தேர்தலில் வெற்றியை ஈட்ட பாடுபடுவார்களே

  ReplyDelete
  Replies
  1. இவனுகளா வெலங்கா கூ... மகங்க

   Delete
 19. இந்த அரசு மயிர கூட புடுங்க மாட்டானுங்க

  ReplyDelete
 20. Please all physically handicap ku posting podasolunga.

  ReplyDelete
 21. School thiranthu oru naal mudiya poguthu...innum 2017-TET final resultta kanom. Seekiram resultta vitta, aided schoolukkavathu povomla. This govt is too slow in all kinds of decision makings.

  ReplyDelete
 22. School thiranthu oru naal mudiya poguthu...innum 2017-TET final resultta kanom. Seekiram resultta vitta, aided schoolukkavathu povomla. This govt is too slow in all kinds of decision makings.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி