நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்காமல் இருக்க உள் இடஒதுக்கீடு வழங்க சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை: பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 16, 2017

நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்காமல் இருக்க உள் இடஒதுக்கீடு வழங்க சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை: பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

நீட் தேர்வு முடிவை வெளியிடஉச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளதால் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உள் இடஒதுக்கீடு வழங்கலாமா என சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

1 comment:

  1. கடந்த 10 வருடங்களில் MBBS படிக்க தேர்வான கிராம்புற அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை சுமார் 625 இருக்கும் போது நீட் தேர்வினால் பாதிப்பு என்பது ஏற்க முடியாது....ஏற்கனவே அவர்களுக்கு வாய்ப்பு குறைந்து விட்டது....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி