அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டும் - உயர்நீதிமன்றம் கேள்விக்கு ஆசிரியர்களின் பதில்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2017

அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டும் - உயர்நீதிமன்றம் கேள்விக்கு ஆசிரியர்களின் பதில்கள்

TEACHERS REACTIONS ON HIGH COURT VERDICT

அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைய ஆசிரியர்கள்தான் காரணமா? உயர்நீதிமன்றம் கேள்வி.

நீதிபதிகள் தொடங்கி அரசியல் விவாதிகள் வரை அரசு மருத்துவமனையில்   சிகிச்சை பார்க்க வேண்டும் .

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

4 comments:

  1. எனக்கு தெரிந்த வரையில் சுமார் 20ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளிகளில் தங்களது பிள்ளைககளை அதிகமாக சேர்த்தவர்கள் அரசுபள்ளி ஆசிரியர்ககள் தான்
    அவர்களுடைய கறபித்தலில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லை.
    @தை பார்த்து தான் மற்ற வர்களும் தனியார் பள்ளியை நாடினர்.

    ReplyDelete
    Replies
    1. அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைய ஆசிரியர்கள்தான் காரணமா? உயர்நீதிமன்றம் கேள்வி.
      1.தனியார் மருத்துவமனைகள் பெருக அரசு மருத்துவர்கள்தான் காரணமா?
      2.தனியார் பேருந்துகளில்
      கூட்டம் ஏற அரசு பேருந்து நடத்துனரும் ஓட்டுநரும் காரணமா?
      3.கட்டப்பஞ்சாயத்துக்கள் பெருக நீதித்துறையும் காவல் துறையும் காரணமா?.
      4.கந்துவட்டி தொழில் பெருக வங்கிகள் காரணமா?
      5.மக்களிடம் வருவாய் குறைந்ததற்கு வருவாய்துறை காரணமா?
      6.ஒரு துறை நஷ்டம் ஏற்படுகிறது என்றால் அதை தனியாரிடம் அரசு ஏன்? ஒப்படைக்கிறது. தனியார் மட்டும் எப்படி லாபகரமாக நடத்த முடியும்.
      7.எத்தனை நீதி அரசர்கள் தங்கள் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் படிக்கவைக்கிறார்கள்?.
      8.தனியார் பள்ளிகளை விரும்பும் பெற்றோர் தனியார் மருத்துவகல்லூரி பொறியியல் கல்லூரிகளில் தன் பிள்ளைகளை சேர்க்கட்டுமே. ஏன் அரசு கல்லூரிகளை நாட வேண்டும்.
      9.உயர்நீதிமன்றம் நீதியை நிலை நாட்ட வேண்டும் எனகருதினால் அரசு பள்ளி மாணவர்களுக்குத்தான் அனைத்து அரசு மருத்து/பொறியியல் கல்லூரி இடங்கள் என சட்டமியற்றட்டும்.அப்போது பாருங்கள் அரச சொல்பவர்கள் நடைமுறையை சிந்தித்து பாருங்கள்.

      Delete
  2. எனக்கு தெரிந்த வரையில் சுமார் 20ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளிகளில் தங்களது பிள்ளைககளை அதிகமாக சேர்த்தவர்கள் அரசுபள்ளி ஆசிரியர்ககள் தான்
    அவர்களுடைய கறபித்தலில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லை.
    @தை பார்த்து தான் மற்ற வர்களும் தனியார் பள்ளியை நாடினர்.

    ReplyDelete
    Replies
    1. அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைய ஆசிரியர்கள்தான் காரணமா? உயர்நீதிமன்றம் கேள்வி.
      1.தனியார் மருத்துவமனைகள் பெருக அரசு மருத்துவர்கள்தான் காரணமா?
      2.தனியார் பேருந்துகளில்
      கூட்டம் ஏற அரசு பேருந்து நடத்துனரும் ஓட்டுநரும் காரணமா?
      3.கட்டப்பஞ்சாயத்துக்கள் பெருக நீதித்துறையும் காவல் துறையும் காரணமா?.
      4.கந்துவட்டி தொழில் பெருக வங்கிகள் காரணமா?
      5.மக்களிடம் வருவாய் குறைந்ததற்கு வருவாய்துறை காரணமா?
      6.ஒரு துறை நஷ்டம் ஏற்படுகிறது என்றால் அதை தனியாரிடம் அரசு ஏன்? ஒப்படைக்கிறது. தனியார் மட்டும் எப்படி லாபகரமாக நடத்த முடியும்.
      7.எத்தனை நீதி அரசர்கள் தங்கள் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் படிக்கவைக்கிறார்கள்?.
      8.தனியார் பள்ளிகளை விரும்பும் பெற்றோர் தனியார் மருத்துவகல்லூரி பொறியியல் கல்லூரிகளில் தன் பிள்ளைகளை சேர்க்கட்டுமே. ஏன் அரசு கல்லூரிகளை நாட வேண்டும்.
      9.உயர்நீதிமன்றம் நீதியை நிலை நாட்ட வேண்டும் எனகருதினால் அரசு பள்ளி மாணவர்களுக்குத்தான் அனைத்து அரசு மருத்து/பொறியியல் கல்லூரி இடங்கள் என சட்டமியற்றட்டும்.அப்போது பாருங்கள் அரச சொல்பவர்கள் நடைமுறையை சிந்தித்து பாருங்கள்.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி