கல்விச்செய்தி வாசக நண்பர்களுக்கு இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2017

கல்விச்செய்தி வாசக நண்பர்களுக்கு இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

12 comments:

  1. ஸ்ரீமான் காேச்சிங் சென்டரின் இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    PGTRB / POLYTECHNIC / GROUP 2A MATERIALS:
    Polytechnic new UPDATED materials available soon.

    POLY.TRB: MATHS,ENGLISH,PHYSICS MATERIALS.

    * PG TRB :TAMIL(QUESTION Bank)
    * PG TRB :ENGLISH(Question bank)
    * PG TRB :MATHEMATICS(QUESTION BANK)
    * PG TRB :CHEMISTRY(QUESTION BANK)

    POLYTECHNIC MATERIALS:10% டிஸ்கவுட்டில் காெரியரில் அனுப்பி வைக்கப்படுகிறது.

    Contact: 8072230063

    ReplyDelete
    Replies
    1. விளக்க அறிவிப்பு

      2013ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு சார்பாக அனைவருக்கும்வணக்கம்.
      கடந்த 23.6.2017அன்று மதுரையில்போரட்டம் நடத்தினோம் வெற்றிகரமாக முடிந்தது. அடுத்தகட்டமாக மாநிலம் தழுவிய அளவில் போரட்டம் நடத்தவுள்ளோம்.

      இந்த சூழ்நிலையில் எங்கள் போரட்ட குழுவையும், போரட்ட குழு உறுப்பினர்களையும், எங்களது கோரிக்கைகளையும் தொடர்ந்து சில விஷமிகள் தவறானமுறையில் சித்தரித்து 2013 தேர்வர்களை குழப்பி வருகிறது எங்கள் போரட்டம் முடிந்த பிறகு, எங்கள் போரட்டத்தின் நோக்கம், கோரிக்கைகள் அனைத்து நாளிதழ்களிலும் ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன. அதில் எந்த ஒரு இடத்திலும் வெயிட்டேஜ் என்ற வார்த்தையை நாங்கள் குறிப்பிடவில்லை. எங்கள் நோக்கம் எங்கள் கோரிக்கை
      2013க்கு வேலை.
      2013க்கு முன்னுரிமை மட்டுமே!
      மேலும் எங்களது தலைமை ஒருங்கிணைப்பாளர்களான திரு. இளங்கோவன், திரு. ராமராஜன் அவர்களின் மனைவி, திரு.கார்திகேயன் அவர்களின் மனைவி, திரு. தினகரன் மற்றும் நிறைய பெண்ணாசிரியர்கள் 95மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று வெயிட்டேஜால் பாதிக்கப்பட்டு பணிவாய்ப்பை இழந்தவர்கள். அப்படியிருக்கையில் இந்த அமைப்பு வெயிட்டேஜ் க்கு ஆதரவாக செயல்படுமா?
      அதே சமயத்தில் மதிப்பெண் தளர்வால் தேர்ச்சி பெற்றவர்கள்இந்த அமைப்பில் ஒருங்கிணைப்பாளராகவும் உறுப்பினராகவும் உள்ளனர். எனவே இந்த அமைப்பு வெயிட்டேஜ்க்கு எதிராகவும் குரல் கொடுக்காது.
      கடந்த போரட்டங்களிலும் இனி வரும் போரட்டங்களிலும் வெயிட்டேஜ் என்ற வார்தையை இந்த அமைப்பு ஒருபோதும் பயன்படுத்தாது. நான்காண்டுகளாக பணி கிடைக்காமல் பரிதவிக்கும் ஆசிரியர் பணியிடங்களை நான்கு நாட்களுக்கு முன்னதாக தேர்வு எழுதியவர்கள் பெற்று விடக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். 2013இல் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி மற்றும் முன்னுரிமை இது மட்டுமே எங்களது தலையாய நோக்கம்.
      இவண்.
      செயற்குழு உறுப்பினர்கள்.
      2013ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு

      Delete
  2. முதலில்
    அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும்
    இனிய ரமலாம் தின வாழ்த்துக்கள்.

    நீட் தேர்வின் நிலை மற்று காரணம்:

    1.முதலில் போட்டியிடும் தளம்/களம்அனைவருக்கும் சமமா என்பதை உணர வேண்டும்.
    (உயர் தட்டு (சாதி மற்றும் பொருளாதார நிலை)மக்களுக்கு எளிதாக்கும் முயற்சி தான் இது)

    2.பாடத்திட்டம் அனைவருக்கும் சமமா?..???
    (மாநிலத்திற்கு மாநிலம் வேறு)

    3.பொருளாதார பின்னணி அனைவருக்கும் சமமா??"
    (அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் முக்கால்வாசி பேர் கஷ்ட நிலையில் இருப்பவர்கள் )

    4. அனைவருக்கும் கல்வி சமம் என்ற அடிப்படையில் நடத்தப்பட்டதா? ???

    (முதலில் சாதியமுறையை ஒழித்துவிட்டு கல்வி அனைவருக்கும் சமம் என்ற நிலை வேண்டும் ) .

    இதை எதையும் செய்யாமல்

    உங்களுக்கு வசதியாக ஆக்க வேண்டி

    உயர் சாதியில் இருப்பவர்கள் இட ஒதுக்கீட்டின் காரணமாக இலவசமாக மருத்துவம் படிக்க முடியவில்லை என்பதற்காக
    மட்டுமே
    இந்த நீட் தேர்வு
    வேறு எந்த சமநிலைக்கும் இல்லை.

    ReplyDelete
  3. முதலில்
    அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும்
    இனிய ரமலாம் தின வாழ்த்துக்கள்.

    நீட் தேர்வின் நிலை மற்று காரணம்:

    1.முதலில் போட்டியிடும் தளம்/களம்அனைவருக்கும் சமமா என்பதை உணர வேண்டும்.
    (உயர் தட்டு (சாதி மற்றும் பொருளாதார நிலை)மக்களுக்கு எளிதாக்கும் முயற்சி தான் இது)

    2.பாடத்திட்டம் அனைவருக்கும் சமமா?..???
    (மாநிலத்திற்கு மாநிலம் வேறு)

    3.பொருளாதார பின்னணி அனைவருக்கும் சமமா??"
    (அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் முக்கால்வாசி பேர் கஷ்ட நிலையில் இருப்பவர்கள் )

    4. அனைவருக்கும் கல்வி சமம் என்ற அடிப்படையில் நடத்தப்பட்டதா? ???

    (முதலில் சாதியமுறையை ஒழித்துவிட்டு கல்வி அனைவருக்கும் சமம் என்ற நிலை வேண்டும் ) .

    இதை எதையும் செய்யாமல்

    உங்களுக்கு வசதியாக ஆக்க வேண்டி

    உயர் சாதியில் இருப்பவர்கள் இட ஒதுக்கீட்டின் காரணமாக இலவசமாக மருத்துவம் படிக்க முடியவில்லை என்பதற்காக
    மட்டுமே
    இந்த நீட் தேர்வு
    வேறு எந்த சமநிலைக்கும் இல்லை.

    ReplyDelete
  4. அஜித் சார் பிரியாணி செய்யிற முறையை சொல்லிக் கொடுத்தார்...
    கிரேவி செய்யும் முறை - முதலில் சட்டி காய்ந்ததும் எண்ணையும் நெய்யையும் ஊற்றி நல்லா கய்ந்ததும் ஒரு விரல் அளவு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போடவும். அது வெடித்ததும் நீளமாக வெட்டி வைத்துள்ள வெங்காயம் அனைத்தும் போட்டு நன்றாக கிளறி மூடி போடவும். நல்ல பொன் முறுவல் ஆனதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக கிளறி விடவும். ஓவ்வொரு தடவை கிளறும் போதும் மூடி போட்டு மூடியே தான் வைக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைக்கவேண்டும். பிறகு கொத்த மல்லி புதினாவைப் போட்டு கிளறவும். அதன் பின் தக்காளி ப.மிளகாய் போடவும். இரண்டு நிமிடம் கழித்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தேவையான் அளவு போட்டு வேகவிடவும். நல்ல எண்ணையில் எல்லா பொருட்களும் வதங்கியவுடன் மட்டனைப் போடவும். போட்டு தீயை அதிகபடுத்தி நன்றாக மூன்று நிமிடம் கிளறவும். பிறகு தயிரை நல்ல ஸ்பூனால் அடித்து ஊற்றவும். அப்படியே சிம்மில் வைத்து 20 நிமிடம் வேக விடவும். வெந்ததற்கு அடையாளம் எண்ணை மேலே
    மிதக்கும். தீயின் அள‌வை குறைத்து வைத்து செய்வ‌தால் அடி பிடிக்காது.
    அடுத்தது பிரியாணி செய்யும் முறை - அரிசியை 20 நிமிடம் முன்பே ஊற வைத்து விடவும். ஊறவைத்த அரிசியை வடிக்கவும். உலை கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணையும், எலுமிச்சை பழமும் பிழியவும். வெந்ததும் நல்ல பதமாக பார்த்து முக்கால் பதத்தில் வடித்தால் போதும். உடனே சிம்மில் வெந்து கொண்டிருக்கும் கிரேவியில் கொட்டவும். சமப்படுத்தி சட்டிக்கு கீழே தம் போடும் கண் தட்டு (அல்லது) டின் மூடி வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு மேலே வடித்த கஞ்சி சட்டியை வைத்து தம்மில் விடவும்.
    ஐந்து நிமிடம் கழித்து நல்லா ஒரு முறை கிளறி விட்டு ரெட்கலர் பொடியை இரண்டு டேபிள் ஸ்பூனில் கரைத்து தூவிவிடவும். அதன் பின் இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு மறுபடியும் 15 நிமிடம் தம்மில் விடவும். பிறகு பத்து நிமிடம் புழுங்க விட்டு மேலிருந்து கீழாக நல்ல உடையாமல் பதமாக கிளறி சூடாக பறிமாறவும்.
    இப்போது நடந்துகொண்டிருக்கும் ஷூட்டிங்கிலும் அஜித் பிரியாணி சமைத்து போட்டிருக்கிறார். இன்னொரு முறை மீன் குழம்பு செய்து சாப்பிட வைத்திருக்கிறார்... சக தொழிலாளியும் தனக்கு சமமாக சாப்பிட வேண்டும்
    என்று நினைக்கும் அஜித்தின் குணத்தை சிலாகிக்கின்றனர் சினிமா உலகத்தினர்.

    ReplyDelete
  5. கல்வி செய்தியா?சமையல் செய்தியா?அது யாருங்க அஜித்?இந்திய ஜனாதிபதியா?தயவு செய்து கல்வி தொடர்பான செய்திகளை மட்டும் பதிவிடவும்.

    ReplyDelete
  6. ஆமாம்... கல்வி பத்தி தான் இங்க ஓடுதா? ஹை கோர்ட் ஜட்ஜ் மாதிரி பேச வேண்டாம். .
    அஜித் திரைக் கலைஞர் என்று கோமாவில் இல்லாத அனைவருக்கும் தெரியும்...

    ReplyDelete
  7. ரம்ஜான் கொண்டாடும் விதமாக அந்த பேட்டி பதிவிடப்பட்டது. கல்வி பத்தி கமெண்ட்ஸ் போட்டு போட்டு அடுத்தவரை நோகடிக்க விருப்பம் இல்லை... ரிலாக்ஸ் பண்ண போட்ட கமெண்ட் அது...

    ReplyDelete
  8. Kalviseithi website-yil kalvi pathi comment kekra avar coma patient tha.. Theva iladha pala stories oodunapo sir enga ponarunu therila.

    ReplyDelete
  9. Free b.ed/M.ed for sc/st
    Bc/Mbc-40,000/-
    Contact :95668-84132
    Dindigul district

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி