இடைநிலை ஆசிரியர் ஒதுக்கீடு : அரசு அறிவிப்பால்குழப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 2, 2017

இடைநிலை ஆசிரியர் ஒதுக்கீடு : அரசு அறிவிப்பால்குழப்பம்

20 comments:

  1. The only one exclusive centre for COMMERCE PG TRB.Complete coverage of 20 units and more than 200 test questions for each units.Company law and Auditing are prepared as per CA 2013 with reference to the CA 1956.Income tax is designed with simple illustrations to all the provisions. Educational psychology specifically extracted from SK mangal and JC Agarwal(Tamil translated) which alone ensure your success in the forthcoming PG COMMERCE GAYATHRI INSTITUTE OF COMMERCE.THENI.9942586940

    ReplyDelete
    Replies
    1. முதுகலை ஆசிரியர் மொத்த பணியிடம் 3326 அதில் 50% அதாவது 1663 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி உயர்வு மீதி 50% அதாவது 1663 ல் நேரடி பணி மூலம் தேர்வு செய்வர் ஆனால் தற்போது இதில் 10% அதாவது 166 இட ஒதுக்கீடு இடை நிலை ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, ஆகவே இதில் நேரடி ஆசிரியர் தேர்வாகும் அனைவருக்கும் பின்னடைவை ஏற்படுத்திவுள்ளது. இதை கட்டாயம் கண்டிக்கிறோம். இதை எதிர்த்து வழக்கு தொடர வேண்டும்.

      Delete

    2. நல்ல அரசாங்கம் டா வேலை ல இருக்குறவனுக்கே மருபடியும் வேலை கொடுங்கடா புதுசா எவனுக்குமே வேலை கொடுங்கடா.டேட் க்கு படிச்சன் weighடகெ வச்சி என் வாழ்கைய கெடுத்திங்க சரி இப்போ முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு படிச்சன் இதுலயும் மண்ண வாரி போடுரீங்களே என்னடா நியாயம் ?

      Delete
  2. Sgt vacant podamatranuga.pass panni 4 year aguthu.intha atchiku kadasi.ithoda varKudathu,ammavin kural seivingela,seivingela.

    ReplyDelete
  3. ஒரு பதவிக்கு போட்டி போடும் போது அதற்கான தகுதியை பெற்று இருக்க வேண்டும் என விதிமுறை கூறுகிறது ஆனால் (இறுதி ஆண்டு பிஎட் படிப்பவர்களுக்கு அடுத்த இரண்டு மாதத்தில் தேர்வு முடிவு வந்து விடும் என்பதால் பதவிக்கான தேர்வுக்கு அனுமதி வழங்குகிறார்கள் சரி அதை ஒப்புகொள்ளலாம்) இளங்கலை பட்டமே பதிவிக்கான தகுதிப்பெற்ற பின் கூடுதல் பட்டம் பெற்றதற்காக அழைத்து பணி வாய்ப்பு வழங்குவது நமது ஆசிரியர் பணி நியமனத்தில் மட்டுமே நடக்கிறது..,

    இது போன்ற வாய்ப்புக்கு வழி வகுத்து கொடுத்த அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.,

    ReplyDelete
    Replies
    1. Sir enna tha panna porom already pass candidates ellam

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Sir na special tet2014 bc ph candidate mathematics weightage 61.08 but name list la 57.12 &58.57 lam eruku en name varala yen sir

      Delete
    4. Yarkachum therinja reply pannunga sir

      Delete
  4. Makkalai yemaatri,kodi kodiyai oolal seium aatchiye koondodu Olikka vendum..!! seivirgalaa neengal seivirgalaa..👉👉???

    ReplyDelete
    Replies
    1. etkanavay Senjathala than ippadi...😜😜

      Delete
  5. Job illadhavanukku job kodunga mudhala appururam posttingla irrukkiravangaluku edhukku

    ReplyDelete
    Replies
    1. There are a lot of people who are all working under private management,thinking that they would get govt job one day with help of god and with their hardwork but the govt of Tamil nadu is offering a plenty of opportunity only to the people in govt job not for the one who is need of it... Is this justice...? Is this called providing opportunity for the people who are in need of job...? Or otherwise provide reservation for teachers who are all working under private management as well... Or take off everything...we will work hard through which we utilise our opportunity .... Behold and consider the one who is in need of job...a request from the depth of my heart...

      Delete
  6. Follow this link to join 👽மாந்திரிக விஞ்ஞானிகள்👣WhatsApp group: https://chat.whatsapp.com/ISFomi6tny1BSeaRwnYYt9

    Ask and share related scientists thoughts and get answer...

    ReplyDelete
  7. *குழம்ப வேண்டிய அவசியமில்லை*
    🔊இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு சலுகையை அள்ளி வழங்கவில்லை.

    🔊இடைநிலை ஆசிரியர்களுக்கு நேரடியாக பதவி உயர்வு
    வழங்கவில்லை.

    🔊போட்டித்தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே பணி வாய்ப்பு.

    🔊 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் முதுகலை ஆசிரியருக்கும் ஊதிய விகித வேறுபாடு வெறும் 200/ரூபாய் மட்டுமே.

    🔊பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் பெற்று முதல் ஆண்டு உயர்விலே முதுகலை ஆசிரியர் ஊதியத்தை பெற்று விடுவார்கள்.

    🔊எனவே பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீடு கொடுத்தாலும் பலன் இல்லை.

    🔊கல்வித்துறையில் இது புதிது. காவல் துறையில் Police ஆக பணியாற்றுபவர்கள் Dsp போன்ற தேர்வு எழுதும் போது இட ஒதுக்கீடு முறை அமலில் உள்ளது.

    🔊அதிக ஆண்டுகள் இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றுபவர்கள். முதுகலை ஆசிரியர் ஆசிரியர் ஊதியத்தை கடந்து இருப்பார்கள் அவர்கள் யாரும் தேர்வு எழுத போவதில்லை.

    🔊பட்டதாரி ஆசிரியர்கள் குழப்ப வேண்டாம் 🙏

    ReplyDelete
  8. *குழம்ப வேண்டிய அவசியமில்லை*
    🔊இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு சலுகையை அள்ளி வழங்கவில்லை.

    🔊இடைநிலை ஆசிரியர்களுக்கு நேரடியாக பதவி உயர்வு
    வழங்கவில்லை.

    🔊போட்டித்தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே பணி வாய்ப்பு.

    🔊 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் முதுகலை ஆசிரியருக்கும் ஊதிய விகித வேறுபாடு வெறும் 200/ரூபாய் மட்டுமே.

    🔊பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் பெற்று முதல் ஆண்டு உயர்விலே முதுகலை ஆசிரியர் ஊதியத்தை பெற்று விடுவார்கள்.

    🔊எனவே பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீடு கொடுத்தாலும் பலன் இல்லை.

    🔊கல்வித்துறையில் இது புதிது. காவல் துறையில் Police ஆக பணியாற்றுபவர்கள் Dsp போன்ற தேர்வு எழுதும் போது இட ஒதுக்கீடு முறை அமலில் உள்ளது.

    🔊அதிக ஆண்டுகள் இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றுபவர்கள். முதுகலை ஆசிரியர் ஆசிரியர் ஊதியத்தை கடந்து இருப்பார்கள் அவர்கள் யாரும் தேர்வு எழுத போவதில்லை.

    🔊பட்டதாரி ஆசிரியர்கள் குழப்ப வேண்டாம் 🙏

    ReplyDelete
  9. Exam date is 02.07.2017 ..you have given wrong information as 07.02.2017 .

    ReplyDelete
  10. I am TN-TET 2013 passed candidate with malayalam language.MY weightage is 68 .my subject is history .please publish minority selection list.













    ReplyDelete
  11. Hi, I'm a secondary grade panchayat union school teacher working at Madurai around 7 km from the center of the city. I need mutual transfer from Madurai to nearby Chennai (Kanchipuram dist & tiruvallur dist). If anyone has an intention to take mutual means pls contact me here, my no 8608267890.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி