அரசு ஊழியர், ஆசிரியர் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க உத்தரவு வருகிறதா?- பள்ளிகல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சூசகம்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 8, 2017

அரசு ஊழியர், ஆசிரியர் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க உத்தரவு வருகிறதா?- பள்ளிகல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சூசகம்!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களின் குழந்தைகளை அரசுபள்ளியில் சேர்க்குமாறு உத்தரவு வரவிருக்கிறதா? என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சூசகமாக பதிலளித்தார்.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

36 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான்
      கண்டிப்பாக அரசின் ஊழியத்தை வாங்குகின்ற அனைத்து அரசு ஊழியர்களும்
      முதல் நிலை ஊழியர்களான முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள் , எம்.பிக்களின்குழந்தைகளையும், அவர்களின் உற்றார், உறவினரின் குழந்தைகளையும்
      இரண்டாம் நிலை அரசு ஊழியர்களான
      I.A.S., I.P.S., காவல் துறை அரசுஅதிகாரிகள், அரசு மருத்துவர்கள்,...., ஆகியோரின் குழந்தைகளையும்,
      கடைநிலை ஊழியர்களான
      ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகளையும்
      அரசு பள்ளியைத் தவிர வேறு தனியார் பள்ளியில் சேர்க்க முடியாத அளவுக்கு உறுதியான சட்டம் (or) ஆணை வந்தால் அவர்கள் உண்மையானவர்கள், நேர்மையானவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

      Delete
  2. உண்மை தான்

  3. உண்மை தான்

  4. 41,arivipu ithum onru,valthukal minister..,..ungal atchikum marana thandanai undu viraivel .

    ReplyDelete
  5. 41,arivipu ithum onru,valthukal minister..,..ungal atchikum marana thandanai undu viraivel .

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. அரசு ஊழியர்கள் அனைவரும் அரசு பேருந்தில்தான் பயணம் செய்ய வேண்டும். ரேசன் அரிசி மட்டும்தான் உண்ண வேண்டும்.

    ReplyDelete
  8. அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும்.அரசு தரும் இலவச வேட்டி சேலை தான் அணிய வேண்டும்.அரசு தொலைக்காட்சி மட்டும் தான் பார்க்க வேண்டும்.அரசிதழான "தமிழரசு" மட்டும் தான் வாசிக்க வேண்டும்.அரசு இணைய தளம் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.முக்கிய குறிப்பு:இது அரசு வேலை தேடுபவர்களுக்கும் .

    ReplyDelete
    Replies
    1. ஏன் சார்,
      அரசின் மூலம் கிடைக்கும்
      நியாமான சம்பளம்,
      அதிகாரம்,
      மக்களால்அவர்களுக்குகொடுக்கப்படும்மரியாதை,
      இவை அனைத்தும் அரசு ஊழியர் என்ற ஒரே காரணத்தால் தான் இவர்களுக்கு கிடைக்கின்றது. இவை அனைத்தையும்
      எப்படி மனசாட்சியுடன் ஏற்று கொள்கிறார்களோ ,
      அதே போல்
      அரசால் நடத்தப்படும் துறைகளான
      கல்வி , சுகாதாரம், பாதுகாப்பு பேnன்றவற்றில் முதலில் துணிந்து, நம்பிக்கையுடன் அவர்களே முன் வந்து பக்களித்து முன் உதாரணமாக இருப்பதில் என்ன தவறு.

      Delete
  9. கவலையில்லை.நான் தனியார் பள்ளியில் தான் பணிபுரிகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Neengal arasu velai ketkaathirkal..nan govt school teacher..en son govt schoola than second standard padikkuran..

      Delete
    2. Neengal arasu velai ketkaathirkal..nan govt school teacher..en son govt schoola than second standard padikkuran..

      Delete
    3. வாழ்த்துக்கள் ஆசிரியரே
      உங்களைப்போல் அனைவரும் இருந்தால் நன்றாக இருக்கும்.

      பின்வருபவன
      அரசு ஊதியம் மட்டும் வேண்டும், ஆனால் அரசு இயந்திரத்தை நம்பாமல் இருப்பவர்களுக்கு
      ஏன் சார்,
      அரசின் மூலம் கிடைக்கும்
      நியாமான சம்பளம்,
      அதிகாரம்,
      மக்களால்அவர்களுக்குகொடுக்கப்படும்மரியாதை,
      இவை அனைத்தும் அரசு ஊழியர் என்ற ஒரே காரணத்தால் தான் இவர்களுக்கு கிடைக்கின்றது. இவை அனைத்தையும்
      எப்படி மனசாட்சியுடன் ஏற்று கொள்கிறார்களோ ,
      அதே போல்
      அரசால் நடத்தப்படும் துறைகளான
      கல்வி , சுகாதாரம், பாதுகாப்பு பேnன்றவற்றில் முதலில் துணிந்து, நம்பிக்கையுடன் அவர்களே முன் வந்து பக்களித்து முன் உதாரணமாக இருப்பதில் என்ன தவறு

      Delete
    4. ramachandran sir !ennoda oru questionku mattum manastchiyoda govt jobla irukkara yaar vendumanalum bathil sollunga.ungala vidunga.ungala maadhiri govt jobla irukkaravanga govt schoola childrensa serkkathathan reason school facility illa athu mattum than kaaranama????????????????

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஏன் சார்,
      அரசின் மூலம் கிடைக்கும்
      நியாமான சம்பளம்,
      அதிகாரம்,
      மக்களால்அவர்களுக்குகொடுக்கப்படும்மரியாதை,
      இவை அனைத்தும் அரசு ஊழியர் என்ற ஒரே காரணத்தால் தான் இவர்களுக்கு கிடைக்கின்றது. இவை அனைத்தையும்
      எப்படி மனசாட்சியுடன் ஏற்று கொள்கிறார்களோ ,
      அதே போல்
      அரசால் நடத்தப்படும் துறைகளான
      கல்வி , சுகாதாரம், பாதுகாப்பு பேnன்றவற்றில் முதலில் துணிந்து, நம்பிக்கையுடன் அவர்களே முன் வந்து பக்களித்து முன் உதாரணமாக இருப்பதில் என்ன தவறு.

      Delete
  11. Idhu ennangada pudhu poraliya iruku..

    ReplyDelete
  12. ஏன் சார்,
    அரசின் மூலம் கிடைக்கும்
    நியாமான சம்பளம்,
    அதிகாரம்,
    மக்களால்அவர்களுக்குகொடுக்கப்படும்மரியாதை,
    இவை அனைத்தும் அரசு ஊழியர் என்ற ஒரே காரணத்தால் தான் இவர்களுக்கு கிடைக்கின்றது. இவை அனைத்தையும்
    எப்படி மனசாட்சியுடன் ஏற்று கொள்கிறார்களோ ,
    அதே போல்
    அரசால் நடத்தப்படும் துறைகளான
    கல்வி , சுகாதாரம், பாதுகாப்பு பேnன்றவற்றில் முதலில் துணிந்து, நம்பிக்கையுடன் அவர்களே முன் வந்து பக்களித்து முன் உதாரணமாக இருப்பதில் என்ன தவறு.

    ReplyDelete
  13. கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை

    ReplyDelete
  14. கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை

    ReplyDelete
  15. Yenghalin varipanam private schoolukka? 👐

    ReplyDelete
  16. Arasiyal la ithellam saatharam appa... Oru naalavathu... oru naalavathu... Athu nadakkuma?...

    ReplyDelete
  17. Makal vari panatha sampalama vankura gov servant,gov kum makalukum unmayakavum nermayagavum irukanumna 1 st gov Schl LA avanga pillangala padika vainga sir..ithu optionala illama ithuve sattamakanum..

    ReplyDelete
  18. As a teacher in govt School who is not believing himself to teach his students with his own son or daughter​, then wat is his ability sir? Am not blame any of teacher particularly, think of it.... develop our govt Schools through joining of his own sons and daughters Bcz where we studied... This will motivate the common man who is not interested in govt Schools..

    ReplyDelete
    Replies
    1. yes.yes.athil ondrum sandhegam illai.ITHU PARTICULARLY NOT FOR TEACHERS.ALL GOVT STAFFS

      Delete
  19. Good decision.then only education level will be grow and also many of them got government teacher posting.If students comes only they provide salary to all teachers.so kindly all of them follow this.

    ReplyDelete
  20. TEACHER THAN ULAGATHULA ANAIVARUKKUM ROLL MODEL. COMMON PEOPLE MATRA PROFESSIONA NOTE PANDRANGALO ILLAYO TEACHERSA KANDIPPGA NOTE PANNUVANGA.ORU NALLA SAMUDHAYA MATTRAM KONDU VARA NEENGA YEN UDHARANAMAGA IRUKKA KOODATHU???????????MANASTCHI THOTTU GOVA STAFF ELLARUME SOLLUNGA.GOVT SCHOOLA FACILITY ILLANU STUDENTSA SERKKALAYA?ILLA EDUCATION SARI ILLAINU SERKKALAYA?????????????????????EFFICIENTA WORK PANDRA TEACHERS PATRI NAAN EDHUVUM SOLLALA??????????????BUT BALANCE PER?????????????????????????????????????

    ReplyDelete
  21. ST.XAVIER’S TRB ACADEMY:
    KANYAKUMARI Dist, CONTACT: 8012381919
    PGTRB / POLYTECHNIC / GROUP 2A MATERIALS:

    * PG TRB :TAMIL
    * PG TRB :ENGLISH
    * PG TRB :MATHEMATICS
    * PG TRB :CHEMISTRY
    * PG TRB :HISTORY
    * PG TRB :ECONOMICS
    * PG TRB :COMMERCE
    * PG TRB :BOTANY

    ReplyDelete
  22. ALL GOVT STAFFSODA CHILDRENSA GOVT SCVHOOLA THAN SERKKANUMNU SATTAM KONDU VARATHA PATRI ELLARIDAMUM KARUTTHU KANIPPU (REASON ,NAME,MAIL ID,MOB NO ODA) KELUNGA.OBJECTION PANDRAVANGA YEN PANDRANGANU THRINJUKKALAM.ITHU ORU PUDHU SATTAM KONDU VARA UNGALAL MUDINTHA HELPA AGA IRUKKALAMAE!!!!!!!!!!!!!!!PLEASE!!!!!!!!!!!!!

    ReplyDelete
  23. Ini iru vidhi seivom
    Yaru epdi pona enanu infrastructure pathi kavalapadama.....kurai mattum kororikondu....tenth edukamaten..endru argue panni escape ayitu.....suyanalama sila teachers irukathan seihirarhal....
    ..ella arasu ooliyargalum than pillaihalai arasu palliyil serkum podhu infrastructure pathi perusupaduthivanga...
    Syllabus mudikiradhu padam nadathum muraiyil kuraipadu veliyil theriyum.....samaniyarhalin vali unarapadum....
    Ellam thanaha marum....
    Strength erinal posting create ahum
    .......

    .idhai seidhavadhu thamilaha arasu than paavathai pokki kollatum.....

    Edutha mudivil theerkamaha nindral sari......

    En pillaihal erkanave arasu palliyil dhan padilirarhal...

    Indha soolalil padithu munneru ...

    Adhuve sadhanai nu solliten..

    BT English 2014 tet appointment
    GHHS Tiruvarur district

    ReplyDelete
  24. Govt job irukiya, ellarum govt school serkanumnu panna koodathu, govt school work pannura teacher child, kandipa govt school a than serkanum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி