பேரவையில் இன்று - பள்ளிக்கல்வி மானியக்கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2017

பேரவையில் இன்று - பள்ளிக்கல்வி மானியக்கோரிக்கை

சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஜூன் 15) காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசஉள்ளனர்.

22 comments:

  1. நல்லது நடக்கும் என நம்புவோம்..,

    ReplyDelete
    Replies
    1. 2013 tet panunavangla ninacha kastama iruku.amount vangama potale pothum .tetla etutha mark matum vachu cutoff podunga minister.weitage cancel panunga.

      Delete
    2. 2013 tet panunavangla ninacha kastama iruku.amount vangama potale pothum .tetla etutha mark matum vachu cutoff podunga minister.weitage cancel panunga.

      Delete
    3. Evano oruvan ur great... neenga 2017 TET pass pannium 2013 TETku first job kodukka solringaley.!!...👍👍👍

      Delete
  2. http://www.padasalai.net/2017/06/blog-post_308.html?m=1#more

    ReplyDelete
  3. எல்லாம் அவன் செயல்

    ReplyDelete
  4. TET pass candidates ellorukkum job kidaikkura mathiri yethathu plan kondu vanthaal athu sarithira saathanaiyaaga irukkum enpathil santhegam illaiii....!!!!!! Saathanaiya.!? sothanaiya.? endru indru therinthu vidummm.!!!!!

    ReplyDelete
  5. We will give our problem to gods hand
    All is well

    ReplyDelete
  6. arasiyalvathikal matrum arasu velaiyil ullavarkalum thankal kulanthaikalai arasu pallikalil padikka sattam konduvarumpoothuthan 1 to 5th varai ulla pallikalin tharam uyyarum.itharkku kalvi yhuraiyal sattam kottu vara mudiuma.

    ReplyDelete
    Replies
    1. KANDIPPAGA.NAAM ANAIVARUM ONDRU INAITHAL MUDIYUM.MY MAIL ID forhappy135@gmail.com

      Delete
  7. பெரும் எதிர்பார்ப்புடனும், என்னவாகுமோ என்ற பயத்துடனும் இந்த ஜூன் 15 தொடங்கியுள்ளது.

    ReplyDelete
  8. All the best 2013 tet pass candidates.

    ReplyDelete
  9. MANASU VALIKUTHU VALKAI POKUTHU

    ReplyDelete
  10. MANASU VALIKUTHU VALKAI POKUTHU

    ReplyDelete
  11. We are ready to help for increase the govt school admission strength .
    Every one should inform to the parents about govt school education.
    This is the way to develop the govt school all over tamilnadu. We are
    all eligible to get job and we must work for govt school admission.
    Dont argue with govt , this problem is not came from govt ,
    Understand we should change ourselves.

    ReplyDelete
  12. Sit polytechnic trb notification epa varum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி