தமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ளபணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - தமிழகபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 3, 2017

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ளபணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - தமிழகபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ளபணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - தமிழகபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேலூரில் தகவல்

 தற்காலிக ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணை விரைவில் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

 விரைவில் 41 அரசாணைகள் வெளியிடப்படும் -அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

43 comments:

  1. நன்றிகள் அமைச்சர் அவர்களே

    ReplyDelete
    Replies
    1. விரைவில் என்றால், 2020திலா..?

      Delete
    2. விரைவில் என்றால், 2020திலா..?

      Delete
  2. part time computer teacher confirmation new sir

    ReplyDelete
  3. "We all are waiting.... --
    மகிழ்ச்சி ,
    நல்ல அறிவுப்புகள் வந்தால்
    மிக்க மகிழ்ச்சி ".

    ReplyDelete
  4. Part time computer and PT teacher job conform

    ReplyDelete
  5. paper 1 vacant List vittal ananitthu nanbarkalum santhosapaduvarkal

    ReplyDelete
  6. Sir u r like a hero... we r waiting for ur announcement ...nala students ku panunga... tamilnadu improve panunga... ungaloda ovviru visayamum varaverkka thakkathu..

    ReplyDelete
  7. ஜூன் ஏழு
    ஆசிரியர்கள்
    போருக்கு தயாராகும்
    நாள்...

    படிக்கச்சொல்லி
    அடித்த ஆசிரியர்களின்
    காலம் கடந்து விட்டது
    படிக்க சொன்னதால்
    அடி வாங்கிய
    ஆசிரியர்களின் காலம்
    நடந்து வருகிறது .

    கத்தி கத்தி
    கற்பித்தாலும்
    கத்திக்குத்திலிருந்து
    தப்பித்துக்கொள்ள...

    பட்டங்கள் பல
    பெற்றாலும்
    மாணவர்கள் சூட்டிய
    மோசமான
    பட்டப்பெயர் கேட்டு
    பட்டுப்போகாத
    மனம். பெற...

    மிதிவண்டி பட்டியல்
    மடிக்கணினி பட்டியல்
    புத்தகங்கள் எடுக்க
    மாணவர்களுக்கு கொடுக்க ..
    காலணி அளவெடுக்க..
    ஆரோக்கியமான
    உடல்நலம் பேண...

    பெற்றோர்
    அதிகாரி ...
    ஆட்சியாளர் ...
    மாணவர் ...
    எல்லோரையும்
    விட்டுவிட்டு
    தேர்ச்சி சதவீத மூட்டையை சுமக்கும்
    தலைவலிமையையும்
    தலைவலியையும்
    தாங்கும் ஆற்றல் பெற...

    அதிகாரிகளின்
    ஆய்வுக்கூட்டத்தில்
    ஆசிரியர்கள் மீது
    ஏவும்
    அவலச்சொல்
    தாங்கும் அம்புகளைத்
    தாங்கும் மார்பினைப்பெற...

    தேர்வு
    சோர்வு
    தேர்ச்சி விழுக்காடு
    ஊதிய வழக்காடு
    கரும்பலகையே கதி
    கரும்புள்ளியே விதி
    என்ற
    மன உளைச்சல்
    தாங்கும் மனம் பெற...

    இந்தக் கல்வியாண்டு
    இனிதாக அமைய
    சமூக தாக்குதலை
    புயலாக எதிர்கொள்ள ...
    உங்களில் ஒருவனாக
    வாழ்த்துகிறேன்.
    வணங்குகிறேன்...

    ReplyDelete
  8. PG TRB MATHS
    NATIONAL ACADEMY DHARMAPURI
    Unitwise study materials and Question papers Available....
    Test batch :Saturday and Sunday
    CONTACT :9787660996

    ReplyDelete
  9. Pongada neengalum unga atciyum thoooooo....thoooo......

    ReplyDelete
  10. Pongada neengalum unga atciyum thoooooo....thoooo......

    ReplyDelete
  11. Paper 1 posting conform don't worry frnds

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. 2013 TET pass pannungalgu posting podunga sir

    ReplyDelete
  14. உஸ்ஸஸஸஸஸஸஸப்ப்ப்ப்பா....
    இப்பவே கண்ண கட்டுதே....

    ReplyDelete
  15. Friends I called trb and asked about the list of paper 1. They replied that their is no extra selection list. After the 2017 tet results only the final selection list only will release.

    ReplyDelete
  16. Muven sir how many vacancy for paper 1?

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. 748 post what happened in computer science

    ReplyDelete
  19. 748 post what happened in computer science

    ReplyDelete
  20. 748 post what happened in computer science

    ReplyDelete
  21. mental miniater mittal tet candidates

    ReplyDelete
  22. We are waiting . valvil vilakku erruvirkala for 2013 tet passed candidates. Poralikal akividdom anuthinamum.

    ReplyDelete
  23. இதை வரவேற்கிறோம்... ஆனால் டெட்டில் கட் ஆஃப் மார்க் தேவையா... இதனால் 55 வயதில் டெட் தேர்ச்சி பெற்றும் பணி கிடைக்கவில்லை...(வரலாறு 53.39) எங்கள்​ கனவு அவ்வளவுதானா

    ReplyDelete
  24. சரி இது ஓகே...... ஆனால் டெட்டில் கட் ஆஃப் மார்க் தேவையா.... இதனால் 55 வயதில் டெட் தேர்ச்சி பெற்றும் பணி கிடைக்கவில்லை...(வரலாறு கட் ஆஃப் 53.39) ஆசிரியர் கனவு அவ்வளவுதானா சிந்தியுங்கள் அமைச்சரே..

    ReplyDelete
  25. Please publish paper 2 minority language list.MY weightage mark is 68 (history).

    ReplyDelete
  26. Please publish paper 2 minority language list.MY weightage mark is 68 (history).

    ReplyDelete
  27. What about 700computer posting seniority or exam

    ReplyDelete
  28. What about 700computer posting seniority or exam

    ReplyDelete
  29. What about 700computer posting seniority or exam

    ReplyDelete
  30. part time computer teacher confirm Very soon. 740 post exam only not seniority friend.

    ReplyDelete
  31. Part time compuer teacher confirm news true or fake

    ReplyDelete
    Replies
    1. News confirm on 6th June. Only BEd part time teacher confirmation possible.

      Delete
    2. Thank u for ur information

      Delete
    3. Sir u only told computer teacher confirmation. No body told like that

      Delete
  32. ஏன் வருடம் வருடம்
    MLA சம்பளம் உயர்த்தும் போதும்,
    வெறும் புகழ் பாடும் சட்டசபை கூட்டத் தொடர் கூ ட்டும் போதும்,
    அடிக்கடி மந்திரிகளையும், இலாக்காக்களை மாற்றும் போதும்,
    அரசின் கஜானா எந்த நிலையில் இருந்தாலும் கவலை இல்லாமல் செலவு செய்யும் அரசு
    ஆசிரியர்களை நியமனம் செய்யும் போதும்,
    மாணவர்களுக்கு சலுகைகள் அறிவிக்கும் போது மட்டும்
    பற்றாக்குறையை கணக்கிடும் அரசு
    இருக்கும் வரை
    கல்வித் துறையில் மட்டும் மின்றி எந்த துறையிலும் நம்மால் முன்னேற முடியாது.

    ReplyDelete
  33. 55 vacation tet exam vaithu ungal brainla ethavathu iruka entu test panninathu mattum thaan. 21 valathu kaaranae pass pannanudiala, 55 vayathil puthisaali irukkana entu our chinna test. Ok. continuation.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி