Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jun 1, 2017

புதிய கல்வி ஆண்டு இன்று துவக்கம் : ஆசிரியர்கள் அனைவருக்கும் பணி சிறக்க கல்விச்செய்தியின் வாழ்த்துக்கள்

கோடை விடுமுறை முடிந்து, அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான பணிகள், இன்று துவங்குகின்றன. வரும், 7ம் தேதிக்குள், முன்னேற்பாட்டு பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

25 comments :

 1. இன்று முதல் பணியை தொடரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்..,

  ReplyDelete
  Replies
  1. TRB விரைவில் அடுத்த பட்டியல்?

   தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது முதல் பட்டியல் ஆகும். விரைவில் இரண்டு மற்றும் முன்றாவது பட்டியல் வெளியாகலாம்.
   மேலும் 1114 என்ற எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்......

   ADMIN அவர்களே!
   இந்த தகவல் எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்?
   அடுத்த பட்டியல் 2013 தேர்வர்க்கா? 2017க்கா?
   அனவைரின் கேள்வி விளக்கம் தாருங்கள்

   Delete
  2. தமிழ் அவர்களே வரும் என்ற நம்பிக்கையில் பதிவிட்டுள்ளார்கள் அதற்கு ஆதாரம் கேட்டால் எப்படி அவர்கள் 2017க்கு என கூறியிருப்பார்கள் அதை நாம் 2013க்கா அல்லதி 2017க்கா என குழம்பிக்கொள்ளலாம் கடைசியில் முடிவு ...,?

   Delete
  3. Mr. Tamil niraya list potutu irundhinga. Select aagitingala ??

   Delete
  4. Namma list pota ena use, trb podanum..

   Delete
 2. இளங்கலை பட்டம் (BA அல்லது BSC)பெற்று அதனை கொண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு (Bed) படித்து விட்டு தற்சமயம் கூடுதலாக வேறு பட்டம் பெற்றார்கள் என்பதற்காக(கிராஸ் மேஜர்) வாய்ப்பு வழங்கி நேரடி பட்டம் பெற்றவர்களின் பணி வாய்ப்பை தட்டி பறித்த கல்வித்துறைக்கும் அசிரியர் தேர்வு வாரியத்திற்கும் இந்த திட்டத்தை கொண்டுவந்த அதிகாரிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..,

  ReplyDelete
 3. Ippadi seyyalama sir ,itharkku veravazhi iillaiya

  ReplyDelete
 4. MPC PG TRB COACHING CENTER ERODE FOR MATHEMATICS
  * Practise questions available
  * 10 unit wise questions + 2 half test questions + 3 full test questions along with answer key
  * for details 9042071667

  ReplyDelete
 5. PG TRB MATHS
  NATIONAL ACADEMY DHARMAPURI
  Unitwise study materials and Question papers Available....
  Test batch :Saturday and Sunday
  CONTACT :9787660996

  ReplyDelete
 6. PG TRB MATHS
  NATIONAL ACADEMY DHARMAPURI
  Unitwise study materials and Question papers Available....
  Test batch :Saturday and Sunday
  CONTACT :9787660996

  ReplyDelete
 7. Aided posts
  Bt history Sc male or female
  Bt English Bc (Muslim)
  Urgent
  9095105955
  Tet pass

  ReplyDelete
  Replies
  1. Aided posts

   Pg commerce
   Pg English
   Bt science
   Mother tongue Telugu only call me
   Place Chennai
   9095105955

   Delete
  2. Muslim bt maths any wanted plz tell me sir

   Delete
 8. ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - புளியங்குடி

  PGTRB: முதுகலை ஆசிரியர் தேர்வு
  தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் மெட்டீரியல்,
  வினா வங்கி, கல்வி உளவியல்

  TNPSC : டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ , விஏஓ, குருப் 4

  தமிழ் பகுதி அ
  தமிழ் பகுதி ஆ
  தமிழ் பகுதி இ
  கணிதம்
  அறிவியல்
  அரசியலமைப்பு
  புவியியல்
  பொது அறிவு..

  தொடர்புக்கு : 86789 13626.

  ReplyDelete
 9. admin avarkalay ethai vaithu trb aduthu 2nd , 3rd list veliduvargal endru koorukirergal

  ReplyDelete
 10. admin avarkalay adutha list varum nu epudi solrenga. theivaka pathividungal.

  ReplyDelete
 11. இந்தியாவின் வருங்கால தூண்களை இன்று முதல் உருவாக்கப் போகும் இந்திய சிற்பிகளுக்கு வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 12. கல்வி துறையை வைத்து இந்த ஆதிமுக அரசு வேலைக்கு பணம்வாங்கிடு வேலைபோடராங்க நேர்மையாக இனி எந்த வேலையம் போடமாட்டாங்க.இதை அந்தகட்சி தொண்டர்களும் அமைச்சர்களுமே சொல்லுகிரார்கள் பணம் இல்லாதவன் அரசியல் செல்வாக்கு இல்லாதவன் இனி திருடர்கலா தீவிரவாதிகலாக மாரவேண்டியதுதான்

  ReplyDelete
 13. Sgt vacant pathi sollamatingla,pa2 Ku, vanthathupol,paper 1 Ku vidunga ,suyanalamana sinthanai vendam trb & minister avargale.

  ReplyDelete
 14. Sgt vacant pathi sollamatingla,pa2 Ku, vanthathupol,paper 1 Ku vidunga ,suyanalamana sinthanai vendam trb & minister avargale.

  ReplyDelete
 15. மதிப்பிற்குரிய வரலாற்று ஆசிரியர் யாருக்கு எல்லாம் 59.42 வெயிட்டேஜ் கீழ் இருந்து தற்போது வெளியிடப்பட்ட பட்டியலில் பணி வாய்ப்பு கிடைக்காததற்கு காரணம் கிராஸ் மேஜர் மூலம் வந்தவர்களே என்பதை தெரிந்து கொள்ளவும்

  ReplyDelete
 16. ST.XAVIER’S TRB ACADEMY:
  KANYAKUMARI Dist, CONTACT: 8012381919
  PGTRB / POLYTECHNIC / GROUP 2A MATERIALS:

  * PG TRB :TAMIL
  * PG TRB :ENGLISH
  * PG TRB :MATHEMATICS
  * PG TRB :CHEMISTRY
  * PG TRB :HISTORY
  * PG TRB :ECONOMICS
  * PG TRB :COMMERCE
  * PG TRB :BOTANY
  TRB தேர்வு எழுதப்போகும் ஆசிரியர்களே…..!
  தேர்வில் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்..........!
  கடந்த TRB-2015 தேர்வில் எமது மாணவிகள் RAJA KUMARI –ZOOLOGY மற்றும் MARY JAYANTHI- PHYSICS-ல் TAMIL NADU அளவில் முறையே 36-வது மற்றும் 17-வது இடத்திலும் கன்னியாகுமாரி மாவட்ட அளவில் இருவரும் முதல் இடத்திலும் வெற்றி பெற்று முதுகலை ஆசிரியராக பணி புரிகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

  ReplyDelete
 17. When posting came for primary teachers?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி