அரசு ஊழியர்களின் குழந்தைகளைஅரசுப் பள்ளியில் சேர்ப்பதை கட்டாயமாக்க நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 8, 2017

அரசு ஊழியர்களின் குழந்தைகளைஅரசுப் பள்ளியில் சேர்ப்பதை கட்டாயமாக்க நடவடிக்கை

கர்நாடகத்தில் அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைப்பதை கட்டாயமாக்க சட்டம் கொண்டுவர மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

5 comments:

  1. Yes correct. Tamil Nadu govt also need this method

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான்
      கண்டிப்பாக அரசின் ஊழியத்தை வாங்குகின்ற அனைத்து அரசு ஊழியர்களும்
      முதல் நிலை ஊழியர்களான முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள் , எம்.பிக்களின்குழந்தைகளையும், அவர்களின் உற்றார், உறவினரின் குழந்தைகளையும்
      இரண்டாம் நிலை அரசு ஊழியர்களான
      I.A.S., I.P.S., காவல் துறை அரசுஅதிகாரிகள், அரசு மருத்துவர்கள்,...., ஆகியோரின் குழந்தைகளையும்,
      கடைநிலை ஊழியர்களான
      ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகளையும்
      அரசு பள்ளியைத் தவிர வேறு தனியார் பள்ளியில் சேர்க்க முடியாத அளவுக்கு உறுதியான சட்டம் (or) ஆணை வந்தால் அவர்கள் உண்மையானவர்கள், நேர்மையானவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

      Delete
  2. If it is real in TAMILNADU we are all get job, and there is no partiality , all students will get equal educational , people's mentality will change and they trust the education quality. Consider every one.

    ReplyDelete
  3. உண்மை தான்
    கண்டிப்பாக அரசின் ஊழியத்தை வாங்குகின்ற அனைத்து அரசு ஊழியர்களும்
    முதல் நிலை ஊழியர்களான முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள் , எம்.பிக்களின்குழந்தைகளையும், அவர்களின் உற்றார், உறவினரின் குழந்தைகளையும்
    இரண்டாம் நிலை அரசு ஊழியர்களான
    I.A.S., I.P.S., காவல் துறை அரசுஅதிகாரிகள், அரசு மருத்துவர்கள்,...., ஆகியோரின் குழந்தைகளையும்,
    கடைநிலை ஊழியர்களான
    ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகளையும்
    அரசு பள்ளியைத் தவிர வேறு தனியார் பள்ளியில் சேர்க்க முடியாத அளவுக்கு உறுதியான சட்டம் (or) ஆணை வந்தால் அவர்கள் உண்மையானவர்கள், நேர்மையானவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  4. ஏன் சார்,
    அரசின் மூலம் கிடைக்கும்
    நியாமான சம்பளம்,
    அதிகாரம்,
    மக்களால்அவர்களுக்குகொடுக்கப்படும்மரியாதை,
    இவை அனைத்தும் அரசு ஊழியர் என்ற ஒரே காரணத்தால் தான் இவர்களுக்கு கிடைக்கின்றது. இவை அனைத்தையும்
    எப்படி மனசாட்சியுடன் ஏற்று கொள்கிறார்களோ ,
    அதே போல்
    அரசால் நடத்தப்படும் துறைகளான
    கல்வி , சுகாதாரம், பாதுகாப்பு பேnன்றவற்றில் முதலில் துணிந்து, நம்பிக்கையுடன் அவர்களே முன் வந்து பக்களித்து முன் உதாரணமாக இருப்பதில் என்ன தவறு.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி