இன்னும் ஒரு வருடத்தில் அனைவரும் அரசு பள்ளிகளை நாடி வருவர் - அமைச்சர் செங்கோட்டையன். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2017

இன்னும் ஒரு வருடத்தில் அனைவரும் அரசு பள்ளிகளை நாடி வருவர் - அமைச்சர் செங்கோட்டையன்.

இன்னும் ஒரு வருடத்தில் அனைவரும் அரசு பள்ளிகளை நாடிவருவர் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

36 comments:

  1. Innum one month achi nilamai=? Waste , weste,waste, govt,,, tottala vetru arikai,,,

    ReplyDelete
    Replies
    1. ஏன் இன்னும் ஒரு வருடம் அமைச்சர் அவர்களே!இந்த வருடம் தொடங்குவதற்கு முன்பாகவும் நீங்கள் தானே அமைச்சர். முதலில்25% தனியார் பள்ளி ஒதுக்கீட்டை நிறுத்துங்கள்.சென்ற வருடம் 627 தனியார் பள்ளிகளுக்கு அனுமதி. இந்த வருடம் 420 பள்ளிகளுக்கு அனுமதி. பின் எப்படி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கும்?.இது போதாது என்று மீண்டும் தகுதி தேர்வு.2013 தேர்ச்சி பெற்று குற்றுயிரும்,கொலை உயிருமாய் இருப்பவர்கள் தலையில் கல்லை போடுவது நலம். ஒரு தலைமுறை அழிந்து விட்டது என்பதே நிதர்சனம்.

      Delete
    2. why govt give permission to new private school ?

      Delete
  2. Innum one month achi nilamai=? Waste , weste,waste, govt,,, tottala vetru arikai,,,

    ReplyDelete
  3. 2013 tet pass teachers apoint pannuvangala?

    ReplyDelete
  4. 2013 tet pass teachers apoint pannuvangala?

    ReplyDelete
  5. வந்த அறிக்கையில் நாடே திரும்பி பார்க்குது இது வேரவா

    ReplyDelete
  6. 6 to 9 computer education nadapandu kondu varapadum nu sonar. Ana adha pathi innum enda news lium sollala.anybody know about that.

    ReplyDelete
  7. ஆமா..ஆமா.. பாலடஞ்சபங்களாவா போயிரும்

    ReplyDelete
  8. இந்தியாவே திரும்பி பார்க்கும் அறிவிப்பு வந்து விட்டதால் பலருக்கும் கழுத்து வலி.

    ReplyDelete
  9. இவரு வேற எப்ப பார்த்தாலும் காமெடி பன்னிகிட்டு....

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. சார்
    எப்ப பார்த்தாலும்
    புலி வருது, (கல்வியில்பெரும் மாற்றம் ) ,
    புலி வருதுன்னு சொல்லிக்கிட்டே இருக்குறீர்கள்.

    வெளியிடுங்கள் சார்

    மக்கள் பார்த்துக் கொள்கிறோம்.
    அது புலியா ( கல்வியில் மாற்றமா)
    அல்லது
    பூனையா ( கல்வியில் ஏமாற்றமா )
    என்பதை ......

    ReplyDelete
    Replies
    1. ஒரு மாதமாே இரண்டு மாதமாே இவனுங்க

      Delete
    2. போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

      அனைவரும் வாரீர்!

      சங்கம் வளர்த்த மதுரையில் சங்கமிப்போம்!

      நம் பணியினை உறுதி செய்வோம்.

      ஒன்று சேருவோம்!
      வென்றே தீருவோம்!

      இதுவே போராட்டத்திற்கு சரியான தருணம்!
      போராட்ட களத்திற்கு அனைவரும் வரனும்!


      நாள்: 23:06:2017 வெள்ளிகிழமை
      நேரம்: காலை 10:30
      இடம்: முதன்மை கல்வி அலுவலகம்,
      தல்லாகுளம், மதுரை.

      2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் ஒருங்கிணைப்பு குழு முதல் கட்டமாக மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு நம்முடைய தகுதிச் சான்றிதழ்களை அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தை அவசரம் கருதி நடத்த திட்டமிட்டுள்ளது. தற்போதைய அரசை எதிர்த்து இந்த போராட்டத்தை தமிழகத்தில் முதல் கட்டமாக தென்மாவட்டங்களில் குறிப்பாக மதுரையில் நடத்தினால் அதிக அளவிலான ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள் என்ற நோக்கத்திலேயே திட்டமிட்டுள்ளோம். நான்காண்டு காலம் நாம் படும் துயரத்தை இந்த அரசிற்கு எவ்வளவோ முறை எடுத்து கூறியும் இவர்கள் அதாவது இந்த அரசு நம்மை நாயை விட கேவலமாக கையாண்டதை மனதில் வைத்து சிரமம் பார்க்காமல் அனைத்து நண்பர்களும் பெரும் அளவில் கலந்து கொண்டு ஆதரவு அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த போராட்டம் அவசரம் கருதியே விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஏனென்றால் 2017 தகுதிதேர்வு முடிவு வெளிவந்துவிட்டால் நாம் பட்ட கஷ்டங்கள் சின்னாபின்னமாகிவிடும். காலம் கருதி இந்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்பதை மறந்து விட வேண்டாம்.அமைச்சர் நாளுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டாலும் அதில் ஒன்று கூட நமக்கானதாக இல்லை.அரசும்,ஆசிரியர் தேர்வுவாராயமும் வெளிப்படை தன்மை யின்றி செயல்படுவதை மக்களுக்கு உணர்தவே ஆசிரியர்களாகிய நாம் வெகுண்டெழுந்து நம்முடைய மனக்கஷ்டத்தை வெளிக்கொண்டு வந்து இந்த அரசையும் அமைச்சரையும் கண்டிக்கும் விதமாக இந்த போராட்ட களத்தில் அனைவரும் கலந்து கொண்டு உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தவும்.முதுகலை தேர்வு வருகிறது படிக்க வேண்டும்,குழந்தை குட்டிகளை பார்க்க வேண்டும்,கோவிலுக்கு போக வேண்டும் , பள்ளியில் லீவ் தரமாட்டார்கள் , இது போன்ற சாக்கு போக்கை கூறாமல் ஒரு நாள் மட்டும் தயவு செய்து அனைவரும் வாருங்கள்.நம்முடைய கோரிக்கையை அனைத்து எதிர்கட்சித் தலைவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் நம் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும்.

      போராட்டக்களத்தில் அனைத்து மாவட்ட நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.குறிப்பாக தென்மாவட்ட ஆசிரியர்கள் அவசியம்,கட்டாயம் கலந்து கொண்டு உங்கள் ஆதரவை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் வருகையை உறுதிபடுத்தி கொள்ள கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

      1.வடிவேல் சுந்தர் 8012776142. 2.முருகேசன்-9500959482

      ( கலந்து கொள்ள வரும் நண்பர்கள் அவசியம் தங்கள் தகுதி தேர்வு சான்றிதழோடு நேரடியாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.)

      Delete
    3. Dail tamil2017 tet pathi pesuna avlotha.enaku 40 vayasu enaku ena pathil.yarum pogathinga.selifishgala thooooo

      Delete
    4. Dail tamil2017 tet pathi pesuna avlotha.enaku 40 vayasu enaku ena pathil.yarum pogathinga.selifishgala thooooo

      Delete
    5. 2013-TETல் தேர்ச்சி பெற்றும் ஏன் வேலை கிடைக்கவில்லை (Tetல் மார்க் குறைவு/Weightage குறைவு) என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அதை சரி செய்ய, அதிக மார்க் பெற போராடுவோம். மதுரை, சென்னை போராட்டங்கள் எல்லாம் வீண் வேலை.

      Delete
    6. "2017ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கம்" விரைவில் உதயம். 2017க்காக நாமும் போராடுவோம் நண்பர்களே...!

      Delete
    7. mr tamil neenga 2013 la pass panniyirunthalum yean velai kidaikala weitage thana. weitage vennanu yethuna poratam pannunga sariyA irukum. 2013 la pannA vangaluku ellarukum job first kudunga na its tooo selfish. 2017 result viitu meritla vena neenga velaiku ponga yarum venangala .

      Delete
    8. evlo peru above 45, 50 age la namakum vela kidaikathanu kathukittu irukanga. avanga la tetla pass pannrathey kastam ithala weitage vera . eppa avanga munnadi padichathula mark increase panna mudiyum. ippa mudikra fresh candidate ( 10 vartha kuda english la elutha theriyathavan la 80% mela ) varanga ithu unmai. fresh candidate periya pudungiya iruntha tet la mark score pannunga da parpom. fresh casmndidate verum 82 eduthu job poiduran ana old candidate 100, 105 mark edhthu etthana peru kasta paduran theriyumA konjamachum irukkra nelamaiya purijikonga. ithu theriyatha porampokku govt weitage vachi seniors valkaila mann alli poduran thoo

      Delete
    9. tet mark coverted to 90 + B.ed seniorty ( per yearku 1 mark) 10 = 100 . above 10 year get full mark. this system may be good for every one. no one put case in courts. ( 90+10=100 ) ithu muzhuka muzhuka asiriyarin current knowledge velipaduthum. thiramayanavargal velaiku sellatum

      Delete
    10. arivu ketta TRB .candidate oda current knowledge tha pakanume thavira munnadi padichatha eppadi da matha mudiyum. konjam kooda arivillama weitage nu vachi savadikirengale da. weitage, 5 or 6 varusathuku munnadi padichavangaluku savu mani da

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. Pls 2013 tet passed candidates do the strike in Chennai. This is the right time to fight for our life.dont be silent

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. Why cant we ask college students to help us like jallikattu porattam

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. No announcement in 37 .how increase student strength in govt school

    ReplyDelete
  18. Ramki Sri pls your contact number I am 2017 tet pass candidate my number 9578167173 pls contact Sir

    ReplyDelete
    Replies
    1. 2013, 2017 Endru pirithu paarpathai muthalil niruthungal nanbargale. Naam anaivarum 'வெய்டேஜ்'Kku ethiraga kural koduppom. 2013ல் mudithavargal anaivarukkum (around 70,000) muthalil velai endral, 2017ல் mudithavargalin கதி என்னாவது...? Tet mark adippadaiyil niyamanam nadakka muyatchippom.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி