அரசு பள்ளிக்கு மட்டும் இருமொழிக் கொள்கையா?தமிழகத்தில் நவோதயா பள்ளி திறப்பதை தடுப்பது ஏன்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2017

அரசு பள்ளிக்கு மட்டும் இருமொழிக் கொள்கையா?தமிழகத்தில் நவோதயா பள்ளி திறப்பதை தடுப்பது ஏன்?

அரசு பள்ளிகளுக்கு மட்டும்தான் இருெமாழிக்கொள்கையா?தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவக்குவதை தடுப்பது ஏன்? என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

2 comments:

  1. MPC PG TRB COACHING CENTER ERODE FOR MATHEMATICS
    * Practise questions available
    * 10 unit wise questions + 2 half test questions + 3 full test questions along with answer key
    * for details 9042071667

    ReplyDelete
  2. இரு மொழி
    அது எது என்பது தான் கேள்வி???,,,,

    தனியார் பள்ளிகள் வந்ததன் மூலம்
    தாய்மொழி பேச்சு வழக்கில்
    மட்டும்
    என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    இப்ப தனியார் பள்ளியில் பயிலும் முக்கால்வாசி மாணவர்களுக்கு
    ஆகிலத்திலும் சரி, தமிழிலும் சரி எழுதுவதும், பேசுவதும் அரைகுறையாகத் தெரிகிறது.

    சுதந்திரத்திற்குப் பின் படித்தவர்கள்
    தாய் மொழியில் 1 - 5 வகுப்பு படித்து விட்டு 6 வகுப்பு செல்லும் போது தான் ABCD போன்ற Basic ஆங்கில அறிவை பெற்றார்கள் என்பார்கள்.

    அதனால் தான்
    அவர்கள் கல்லூரி சென்று படிக்கும் நிலையில் தமிழ் மொழியிலும்சரி , ஆங்கிலத்திலும் சரி
    மொழி அறிவை பெற்று இருந்ததால் எளிதில்
    புரிந்து படித்து உணரக் கூடியவர்களாக திகழ்ந்தனர்.


    ஆனால் இன்றோ B.E, B.Te Ch, MCA போன்றPG படித்தவர்கள் கூட தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் எழுதவோ படிக்கவோ, அது வேண்டாம் தமிழில் எழுதவோ , படிக்கவோ முடியாமல் திண்டாடுகிறார்கள்.

    இதற்கு முதற் காரணம்
    அடிப்படை மொழி அறிவு
    அது தமிழ்லானாலும் சரி, ஆங்கில மானாலும் சரி தெளிவாக கற்காதது .

    எனவே புரிதல் என்பது
    ஒரு மளிதனுக்கு பிறந்த முதல் நாள் எப்படி தாய் யிடம் இருந்து கற்றுக் கொள்கின்றானோ ,
    அதே போல மொழி அறிவு என்பது தாய் மொழி அறிவைக் கொண்டு தான் பிற மொழி அறிவைப் பெற்றால், அவன் எல்லாத் துறையிலும் புரிந்து உள்ளார்ந்து செயல்பட முடியும்.

    எனவேதாய்மொழியுடன் வேறு சில மொழிகளையும் கற்றுக் கொள்வது தவறில்லை.
    தாய் மொழியை தவிர்த்து
    வேறு பிற
    எந்த, எத்தனை மொழிகளைக் கற்றாலும் அவர்களுக்கு
    உள் இரத்தத்தில் கலந்துள்ள
    தாய் மொழியை தவிர்க்க கூடாது. தவிர்க்கமுடியாது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி