"ஆட்சியர் பரிந்துரைத்தால் பள்ளி விடுமுறை நீட்டிப்பு" - அமைச்சர் செங்கோட்டையன். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 3, 2017

"ஆட்சியர் பரிந்துரைத்தால் பள்ளி விடுமுறை நீட்டிப்பு" - அமைச்சர் செங்கோட்டையன்.

வெப்பம் பற்றி ஆட்சியர்களுடன் ஆலோசித்த பிறகே மாவட்டம் தோறும் பள்ளி திறக்கும் நாள் முடிவு செய்யப்படும் - அமசெங்கோட்டையன்.

வெப்பம் பற்றி ஆட்சியர்களுடன் ஆலோசித்தைச்சர் பிறகே மாவட்டம் தோறும் பள்ளி திறக்கும் நாள் முடிவு செய்யப்படும் என்றுஅவர் கூறியுள்ளார்.

மேலும் விரிவான தகவலுக்கு இங்கே சொடுக்கவும் 👈

8 comments:

  1. MPC PG TRB COACHING CENTER ERODE FOR MATHEMATICS
    * Practise questions available
    * 10 unit wise questions + 2 half test questions + 3 full test questions along with answer key
    * for details 9042071667

    ReplyDelete
  2. *FLASHNEWS*
    *கல்வித்துறையில் புதிய அறிவிப்பு*

    வரும் 6 ந்தேதி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறையில் நாடே திரும்பிப்பார்க்கும் வகையில் 41 அறிவிப்புகள் வெளியிடப்படும்

    *அமைச்சர் செங்கோட்டையன்*

    ReplyDelete
  3. *FLASHNEWS*
    *கல்வித்துறையில் புதிய அறிவிப்பு*

    வரும் 6 ந்தேதி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறையில் நாடே திரும்பிப்பார்க்கும் வகையில் 41 அறிவிப்புகள் வெளியிடப்படும்

    *அமைச்சர் செங்கோட்டையன்*

    ReplyDelete
    Replies
    1. Muthal Tamil nadu thirimbi parkatum.arivichathe arivipargal ... Atha velai ivargaluku...

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. இடைநிலை ஆசிரியர் பணி இடங்கள் சற்றே அதிகரித்தால் மகிழ்ச்சி....

    ReplyDelete
  6. Oc ikku kids pass mark 82 vaikalame, manga Emma pavam pannunom.

    ReplyDelete
  7. ஏன் வருடம் வருடம்
    MLA சம்பளம் உயர்த்தும் போதும்,
    வெறும் புகழ் பாடும் சட்டசபை கூட்டத் தொடர் கூ ட்டும் போதும்,
    அடிக்கடி மந்திரிகளையும், இலாக்காக்களை மாற்றும் போதும்,
    அரசின் கஜானா எந்த நிலையில் இருந்தாலும் கவலை இல்லாமல் செலவு செய்யும் அரசு
    ஆசிரியர்களை நியமனம் செய்யும் போதும்,
    மாணவர்களுக்கு சலுகைகள் அறிவிக்கும் போது மட்டும்
    பற்றாக்குறையை கணக்கிடும் அரசு
    இருக்கும் வரை
    கல்வித் துறையில் மட்டும் மின்றி எந்த துறையிலும் நம்மால் முன்னேற முடியாது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி