நீதிமன்றம் சொன்னதென்ன?
தமிழகத்தில் கடந்த 2001-ஆம் தேதி 69 சதவீதமாக இருந்த விவசாய நிலங்கள் 2013-ஆம் ஆண்டு 58 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் அதற்கான காரணம் விளைநிலங்களை அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளாக மாற்றியதே என்றும் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு தடை விதிக்கவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
விளக்க அறிவிப்பு
ReplyDelete2013ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு சார்பாக அனைவருக்கும்வணக்கம்.
கடந்த 23.6.2017அன்று மதுரையில்போரட்டம் நடத்தினோம் வெற்றிகரமாக முடிந்தது. அடுத்தகட்டமாக மாநிலம் தழுவிய அளவில் போரட்டம் நடத்தவுள்ளோம்.
இந்த சூழ்நிலையில் எங்கள் போரட்ட குழுவையும், போரட்ட குழு உறுப்பினர்களையும், எங்களது கோரிக்கைகளையும் தொடர்ந்து சில விஷமிகள் தவறானமுறையில் சித்தரித்து 2013 தேர்வர்களை குழப்பி வருகிறது எங்கள் போரட்டம் முடிந்த பிறகு, எங்கள் போரட்டத்தின் நோக்கம், கோரிக்கைகள் அனைத்து நாளிதழ்களிலும் ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன. அதில் எந்த ஒரு இடத்திலும் வெயிட்டேஜ் என்ற வார்த்தையை நாங்கள் குறிப்பிடவில்லை. எங்கள் நோக்கம் எங்கள் கோரிக்கை
2013க்கு வேலை.
2013க்கு முன்னுரிமை மட்டுமே!
மேலும் எங்களது தலைமை ஒருங்கிணைப்பாளர்களான திரு. இளங்கோவன், திரு. ராமராஜன் அவர்களின் மனைவி, திரு.கார்திகேயன் அவர்களின் மனைவி, திரு. தினகரன் மற்றும் நிறைய பெண்ணாசிரியர்கள் 95மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று வெயிட்டேஜால் பாதிக்கப்பட்டு பணிவாய்ப்பை இழந்தவர்கள். அப்படியிருக்கையில் இந்த அமைப்பு வெயிட்டேஜ் க்கு ஆதரவாக செயல்படுமா?
அதே சமயத்தில் மதிப்பெண் தளர்வால் தேர்ச்சி பெற்றவர்கள்இந்த அமைப்பில் ஒருங்கிணைப்பாளராகவும் உறுப்பினராகவும் உள்ளனர். எனவே இந்த அமைப்பு வெயிட்டேஜ்க்கு எதிராகவும் குரல் கொடுக்காது.
கடந்த போரட்டங்களிலும் இனி வரும் போரட்டங்களிலும் வெயிட்டேஜ் என்ற வார்தையை இந்த அமைப்பு ஒருபோதும் பயன்படுத்தாது. நான்காண்டுகளாக பணி கிடைக்காமல் பரிதவிக்கும் ஆசிரியர் பணியிடங்களை நான்கு நாட்களுக்கு முன்னதாக தேர்வு எழுதியவர்கள் பெற்று விடக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். 2013இல் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி மற்றும் முன்னுரிமை இது மட்டுமே எங்களது தலையாய நோக்கம்.
இவண்.
செயற்குழு உறுப்பினர்கள்.
2013ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு
Weightage பிரச்சனையை பற்றி பேசினால்தான் அது சரியான போராட்டம்.
ReplyDelete