Flash News: 37 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2017

Flash News: 37 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்


*பள்ளிக்கல்வித்துறையில் 37 அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்.*

*மாணவியர் பயிலும் 5,639 அரசு உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகளுக்கு நாப்கின் & எரியூட்டும் இயந்திரம் வழங்கப்படும்.*

*சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு புதுமைப் பள்ளி விருது.*

*தனியார்பள்ளிகளில் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்க்க நவம்பர் வரை கால அவகாசம் நீட்டிப்பு.*

*மலைப்பகுதிகள், கிராமப்புறங்களில் 30 தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும்.*

*தமிழகத்தில்உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் யோகா நடைமுறைப்படுத்தப்படும்.*

*பொறியியல், மருத்துவ படிப்பு நூல்களை தமிழாக்கம் செய்து வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது.*

*17,000 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும் - செங்கோட்டையன்.*

73 comments:

  1. பட்டதாரி ஆசிரியர் பணியிடம் பற்றிய அறிவிப்பு இதுவரை இல்லை
    தற்காலிக வேலை வாய்ப்பு ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்

    ReplyDelete
    Replies
    1. dear Arul

      Please give your mobile number.

      Delete
    2. தற்காலிக பணியிடம் மட்டுமே நிரந்தர பணியிடமாக மாறுகிறது.... தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யவில்லை இரண்டிற்கும் வித்யாசம் இருக்கிறது

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. அன்பு அவர்களே பொறுத்து இருந்து பார்ப்போம்

      Delete
    5. B.T assistant posting announce பண்ணல. அதெல்லாம் கூட ஏத்துக்கலாம்பா. ஆனா அப்றம் எதுக்கு recently ஒரு டெட் எக்ஸாம் conduct பண்ணாங்கனு தான் புரியல.

      Delete
    6. இந்த டெட் எக்ஸாம் கன்டக்ட் பண்ணாமலே இந்த announcement எல்லாம் சொல்லிருக்கலாமே

      Delete
    7. அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என்ற அறிவிப்பு என்ன ஆச்சு அரசிடம் இருந்து பணம் பெற்று தனியார் இடம் செலவு செய்யும் அவல நிலை இங்குதான் நடக்குது

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. What about part time teacher

    ReplyDelete
    Replies
    1. Part time teachers will be permanent. No new part time teachers..

      Delete
  4. 4084 teacher will be appointed
    but dont know the breakdown - pg, bt and sgt?

    ReplyDelete
    Replies
    1. முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள்

      Delete
    2. If it is.. it will bitter pill to swallow

      Delete
    3. Dai sengotta,4084 yarukunu solla vendiyathu thene , loosu

      Delete
    4. Adhu avanukey theriyadhu!! Therinja dhana solvaan

      Delete
  5. eppapaapa!enna announcement.naadu enna??????????ulagame thirumbi paarkuthu. intha announcementa paarthu paaaa...................

    ReplyDelete
  6. இத தான் நாடே திரும்பி பார்க்கும்னு சொன்னியா? அட சொம்புதூக்கி பலே இத ஏன் வீட்டு நாய் கூட திரும்பி பபார்க்க மாட்டிங்குது..தூஉ...

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Any news about balance lab asst posting?

    ReplyDelete
  9. we need rule for all govt employees child must be studied only govt school.It's automatically increase the level of education and give more employment for teachers.

    ReplyDelete
  10. ALL THE TEACHERS, NAMMALODA KANAVA ELLAM KUZHI THONDI PUDHAICHITTU NAAMUM ATHILE PUTHAIYA POGIROM.ATHU MATTUM THAN INIMEL SATTHIYAM.MORNINGLA IRUNDHU IPPA NAAN KATRU KONDA ORE SEITHI IDHUVE.

    ReplyDelete
  11. say whether the part time. teacher 's are permanent or not. Who are the temporary. teacher's to be made permanent. pl anyone clarify my doubt.

    ReplyDelete
    Replies
    1. THAT MEANS DRAWING MASTER,CRAFT MASTER TEACHERS ARE WORKING NOW PART TIME TEACHERS ,AVAGALUKKU JO PERMANENT AAGA POGUTHU.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. ஆசிரியர் பணியிடங்கள் மட்டும். ஆசிரியர் அல்ல.

      Delete
  12. பலே செங்கோட்டையா பலே ஏண்டா இந்த அறிவிப்பு எந்த விததில்டா நாடே திரும்பி பக்கும்னு சொன்ன

    ReplyDelete
    Replies
    1. ATHU EPPADINA IVVALAVU KEVALAMANA ANNOUNCEMENTA ITHUKKU MUNNADI VERA YARRUME VITTU IRUKKA MUDIYATHU ILLA.ATHANAL THAN APPADI BUILD UP

      Delete
  13. Tirunelveli halwa given to us part time Teacher

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. Tirunelveli halwa given to us part time Teacher

    ReplyDelete
  16. Tirunelveli halwa given to us part time Teacher

    ReplyDelete
  17. Cheating government for Tet same waitage wil be followed........

    ReplyDelete
  18. part time teacher permanent or not ?

    ReplyDelete
  19. Madras High Court
    Case Status Information System
    Case Status : Pending
    Status Of : WRIT PETITION 8479 Of 2017
    Litigants : D.NANDAKUMAR Vs. STATE OF TAMILNADU
    Pet's Adv : M/S.DAKSHAYANI REDDY
    Res's Adv : MR.P.SANJAY GANDHI SPL G.P
    Last Date of Hearing : ---
    Next / Final Date of Hearing : Wednesday, April 19, 2017
    Case Updated On : Wednesday, April 19, 2017
    Category : Service
    Connected Application(s)
    WMP 9268 2017
    WMP 9269 2017
    Connected Matter(s)
    No Connected Cases
    Back

    THIS IS THIRUVANNAMALAI DISTRICT LAB ASSISTANT CASE STATUS LAST TWO MONTHS NO CHANGES IN MADRAS HIGH COURT WEB SITE THEY ARE NOT UPDATE CORRECTLY CASE STATUS

    ReplyDelete
  20. அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என்ற அறிவிப்பு என்ன ஆச்சு அரசிடம் இருந்து பணம் பெற்று தனியார் இடம் செலவு செய்யும் அவல நிலை இங்குதான் நடக்குது

    ReplyDelete
  21. Replies
    1. Sgt,BT,= elichavangala therincha arika vidu,illana su...kadupa LA irukanga.

      Delete
    2. Sgt,BT,= elichavangala therincha arika vidu,illana su...kadupa LA irukanga.

      Delete
  22. ramasamy sonna arivippu uoooooooo.....

    ReplyDelete
  23. ramasamy sonna arivippu uoooooooo.....

    ReplyDelete
  24. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி

    மாணவர்களின் மனநிலையை சமநிலைபடுத்த யோகா

    உலகமே கணினி மயமாகி பல நூற்றாண்டாச்சு

    ஆனா

    அனைத்துப் பள்ளிகளிலும் கணினி பாடத்தை ஒரு பிரிவாக கொண்டு வந்து
    மாணவர்களின் அறிவுத் திறம் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக சமநிலைப்படுத்துவது

    என்றோ ?? ???

    ReplyDelete
  25. * ரூ.7,500 ஊதியத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.

    Idha mattum neenga mention pannala.idhuvum news la pottanga sir

    ReplyDelete
  26. Whether the part time teacher permanant or not.anybody know please tell

    ReplyDelete
  27. 38vathu arivupu 2013 and 2017 tet pass panunavangaluku poochimarunthu valangapadum.

    ReplyDelete
  28. Porada na ready cal me 7200526232
    Weitage yathirthu

    ReplyDelete
  29. இதான் இந்தியாவே திரூபி பார்க்கும் அறிவிப்பா?

    ReplyDelete
  30. Please all 2013 tet qualified candidates try to fight against this announcement.our job is in our hand raise your voice. We must protest.please think get ready

    ReplyDelete
  31. Computer science b.Ed., teachers ellorum onnu sernthu convocation certificate ellam collectorate la kodukkanum.... As pdina THAAN ethum computer science post PATHI pesuvanga...... Illana 111 THAAN...

    ReplyDelete
    Replies
    1. Computer posting patri eduvum sollalai. News therinthavargal msge pannunga

      Delete
    2. 6. -10. Computer poatimg patri edhuvum sollai therinthavargal msge pannavum

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி