FLASH NEWS:-தமிழகத்தில் முதல் முறையாக கல்வியாண்டு தொடங்கும் முன்பே தேர்வுக்கான அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2017

FLASH NEWS:-தமிழகத்தில் முதல் முறையாக கல்வியாண்டு தொடங்கும் முன்பே தேர்வுக்கான அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டது

*முக்கியச்செய்தி*

*2018-ம் ஆண்டிற்கான பொது தேர்வு தேதிகள் அறிவிப்பு*

*2018ம் ஆண்டு நடைபெறும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு நடைப்பெறும் தேதிகளை தமிழக அரசுஅறிவித்தது.*


*தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியும் அறிவிப்பு.*

*10ம் வகுப்பு தேர்வு 16.3.2018 தொடங்கி 20.4.18 முடியும் என அறிவிப்பு*

*10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.5.2018 வெளியிடப்படும்.*

*11ம் வகுப்பு தேர்வு 7.3.2018 தொடங்கி 16.4.18 வரை நடைப்பெறும்*

*11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 30.5.18 வெளியிடப்படுகிறது.*

*12ம் வகுப்பு தேர்வு 1.3.2018 தொடங்கி 6.4.18 முடியும்.*

*12ம் வகுப்பு தேர்வு முடிவு 16.5.18 வெளியிடப்படுகிறது.*

22 comments:

  1. Very good decision.teacher and student can be plan accordingly

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இது எதுக்கு no use

    ReplyDelete
  4. Arivippu vida start pannitaya night 12manikulla 41 arippu vanthudum

    ReplyDelete
  5. TET 2013 teacherku yar yarukku eppa velai athuyum sonna romba nalla irrukum. (With date )

    ReplyDelete
  6. TEACHER ILLA EXAM MA.....IYYO AYYO

    ReplyDelete
  7. இது தான் நாடே வியக்கும் அறிவிப்பா..?

    ReplyDelete
  8. அய்யோ இந்த அறிவிப்பு கேட்டு நாடே வியந்து விட்டது.....

    ReplyDelete
  9. Students manasa puringika matiringale.... Year starting laya pressureum starting
    .......😢😢😢😢😢😢

    ReplyDelete
  10. 2017 tet result epo nu sonna nalla irukum posting eponu sonna innum nalla irukum

    ReplyDelete
  11. 2017 tet result epo nu sonna nalla irukum posting eponu sonna innum nalla irukum

    ReplyDelete
  12. 2017 tet result epo nu sonna nalla irukum posting eponu sonna innum nalla irukum

    ReplyDelete
  13. 41 அறிவிப்பு என்னாச்சு???? எதிர்ப்பார்ப்புடன் 51000 கணினி ஆசிரியர்கள்

    ReplyDelete
  14. 41 அறிவிப்பு என்னாச்சு???? எதிர்ப்பார்ப்புடன் 51000 கணினி ஆசிரியர்கள்

    ReplyDelete
  15. Kandippa ulagamey thirumpi paakkum....!!!!!!!!! ippadi oru arivippa vittathukku(ithu oru arivippunu vittathukku)

    ReplyDelete
  16. ST.XAVIER’S TRB ACADEMY:
    KANYAKUMARI Dist, CONTACT: 8012381919
    PGTRB / POLYTECHNIC / GROUP 2A MATERIALS:

    * PG TRB :TAMIL
    * PG TRB :ENGLISH
    * PG TRB :MATHEMATICS
    * PG TRB :CHEMISTRY
    * PG TRB :HISTORY
    * PG TRB :ECONOMICS
    * PG TRB :COMMERCE
    * PG TRB :BOTANY

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி