1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2017

1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1663 பணியிட அறிவிப்புடன் 1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக மொத்தம் 3395 பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு.




71 comments:

  1. 3395 posting. Add correctly.O god.......

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே நம்முடைய உழைப்பு வீண் போய்விடக்கூடாது.அடுத்த கட்டமாக அவசரமாக நாம் அனைவரும் அரசுக்கு எதிராக பல மாவட்ட நண்பர்களை ஒன்றிணைத்து சான்றிதழ்களை ஒப்படைக்கும் போராட்டத்தை தமிழகத்தில் பல மாவட்டங்களில் நடத்த வேண்டும் என நம்முடைய ஒருங்கிணைப்பு குழு முடிவு எடுத்துள்ளது.2017 நண்பர்கள் எதிர்பார்தது போல் நாம் எதிர்பார்காத நேரத்தில் அவசரமாக இந்த தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது நம் அனைவருக்குமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இப்போது அனைவரும் உங்கள் மாவட்டத்தில் குறைந்தது 200 நபர்களை திரட்ட வேண்டும் அனைத்து கல்வி வலைதலங்களிலும் நம்முடைய அடுத்த போராட்ட செய்தியை பதிவிடுவோம் இந்த முறை கைது ஆனாலும் பரவாயில்லை.நமக்கு வேலை கிடைக்கவேண்டும்.முதலில் 10 மாநகராட்சிகளில் நம்முடைய போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை அனைவரும் கலந்து கொள்ளுங்கள் இல்லையேல் உங்களுக்கான குழியை நீங்களே தோண்டிக் கொள்ளுங்கள்.சட்டசபை நடைபெற்றுக் கொண்டு உள்ளது இப்போது நாம் போராட்டம் செய்தால் கண்டிப்பாக அரசு நம்மை பார்க்கும் உங்கள் மாவட்டத்தை சார்ந்த நண்பர்களை கீழ்கண்ட எண்ணிற்கு அவசரமாக தொடர்பு கொள்ள சொல்லுங்கள். 8012776142 வடிவேல் சுந்தர்.

      Delete
    2. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியருக்கு பணி முன்னுரிமை வழங்க கோரி 12 மாநகராட்சியிலும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
      ஆசிரியர் தங்களுக்கு அருகில் உள்ள மாநகராட்சியில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ளவும்.
      1நாள் போராட்டம்சென்னை மாநகராட்சி
      2. நாள் போராட்டம்மதுரை மாநகராட்சி
      3. நாள் போராட்டம்கோவை மாநகராட்சி
      4. நாள் போராட்டம்திருச்சி மாநகராட்சி
      5.நாள் போராட்டம் சேலம் மாநகராட்சி
      6.நாள் போராட்டம் நெல்லை மாநகராட்சி
      7. நாள் போராட்டம்திருப்பூர் மாநகராட்சி
      8நாள் போராட்டம். ஈரோடு மாநகராட்சி
      9. நாள் போராட்டம்வேலூர் மாநகராட்சி
      10. நாள் போராட்டம்தூத்துக்குடி மாநகராட்சி
      11. நாள் போராட்டம்திண்டுக்கல் மாநகராட்சி
      12.. நாள் போராட்டம்தஞ்சாவூர் மாநகராட்சி

      போராட்ட ஒருங்கிணைப்பாளர் கூட்டம் முடிந்த பிறகு போராட்ட தேதி
      ஒருங்கிணைப்பாளர்விவரம்
      ஒவ்வொரு மாநகராட்சிக்கான தனித்தனியே WhatsApp உருவாக்கப்பட்டு அறிவிக்கப்படும்

      Delete
  2. நல்ல செய்தி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. tntet bendig 1111 posting list epo kalvisaithi admin sir

    ReplyDelete
  4. TET Bendig 1111 Posting list epo kalvisaithi admin Sir

    ReplyDelete
  5. TET Bendig 1111 Posting list epo kalvisaithi admin Sir....

    ReplyDelete
  6. Is there any possibility for the post of computer instructors dear administrator

    ReplyDelete
  7. Replies
    1. விரைவில் விரைவில் விரைவில் விரைவில் விரைவில் விரைவில்...
      எப்போது வரும் சொல்லுங்க sir

      Delete
    2. விரைவில் விரைவில் விரைவில் விரைவில் விரைவில் விரைவில்...
      எப்போது வரும் சொல்லுங்க Muven sir

      Delete
    3. Athu theriyaama than viraivil viraivil nu solraar...!!

      Delete
  8. அப்படியே tet1111 போஸ்டிங் . 2222 ஆக போடுங்க

    ReplyDelete
  9. அப்படியே tet1111 போஸ்டிங் . 2222 ஆக போடுங்க

    ReplyDelete
  10. Kalviseithi admin sir. Please support for reducing Percentage from 60% to 55% for polytechnic Trb.humble request from second class pg passed candidate.

    ReplyDelete
  11. Kalviseithi admin sir. Please support for reducing Percentage from 60% to 55% for polytechnic Trb.humble request from second class pg passed candidate.

    ReplyDelete
    Replies
    1. sammandham illama ivarta yrn kekringa... logic illaya

      Delete
  12. Kalviseithi admin sir. Please support for reducing Percentage from 60% to 55% for polytechnic Trb.humble request from second class pg passed candidate.

    ReplyDelete
    Replies
    1. Mam,we all together to file a case against trb to ask pg graduate only not class based for both engineering and non engineering

      Delete
    2. Mam,we all together to file a case against trb to ask pg graduate only not class based for both engineering and non engineering

      Delete
    3. It's AICTE NORM: ONLY PG FIRST-CLASS ONLY

      Delete
    4. It's AICTE NORM: ONLY PG FIRST-CLASS ONLY

      Delete
    5. For non-engineering subject UGC norms may be followed UGC Norms only 55%

      Delete
    6. For non-engineering subject UGC norms may be followed UGC Norms only 55%

      Delete
    7. It's AICTE norms
      They won change
      If u wish try to file case

      Delete
    8. Give petition to mr Udayachandiran
      I sent letter to his office

      Delete
  13. vaya muven COMMING soon engalukkum theriyum eponu solu Ila un jothidatha nippattu

    ReplyDelete
  14. All the best to All.Good luck to win

    ReplyDelete
  15. Admin sir pls ugc net exam pass panna candidate gu job podunga niraya family valum

    ReplyDelete
    Replies
    1. R u educated
      Y asking this admin
      He can do nothing
      It's just a news blog

      Delete
  16. Admin sir pls ugc net exam pass panna candidate gu job podunga niraya family valum

    ReplyDelete
  17. super pg trb la yavathu entha golmalu panmatha appointment pannuveengala

    ReplyDelete
  18. Dai trb paper1,2 vacant sollungada.vacant sollama panam parithavargal thane neenga,engal vaitril adithavargal nalla irukamatinga..

    ReplyDelete
  19. Dai trb paper1,2 vacant sollungada.vacant sollama panam parithavargal thane neenga,engal vaitril adithavargal nalla irukamatinga..

    ReplyDelete
  20. Respected sir..we chennai corporation kindergarten school teachers.when we will get permanent job sir..please give good explanation sir...

    ReplyDelete
  21. Respected sir..we chennai corporation kindergarten school teachers.when we will get permanent job sir..please give good explanation sir...

    ReplyDelete
  22. Paper 1 around 4000 paper 2 5000

    ReplyDelete
    Replies
    1. des posting vil b filled by 2013 passed out r 2017 passed out

      Delete
    2. 2013 tet,Ku first seniority and posting,

      Delete
    3. 2013 tet,Ku first seniority and posting,

      Delete
  23. Adhu enna kadaisi nalla ippadi oru athirchi.pg trb notification last month koduthu irundha neraya erukku ookka paduthi irukkumea

    ReplyDelete
  24. Adhu enna kadaisi nalla ippadi oru athirchi.pg trb notification last month koduthu irundha neraya perukku ookka paduthi irukkumea

    ReplyDelete
    Replies
    1. Stop finding faults
      See the last line in notification
      Sometimes after our exam also they ll announce

      Delete
  25. Dear sir , anybody Tell me when will computer science teacher post of 748 filled and GO Order published,ptoperly........?????

    ReplyDelete
  26. Aided school vacancies in Tirunelveli

    PG -History (BC)
    DTEd- OC, BC or MBC

    BT Maths(SCA,SC)

    Heavy Amount payable candidates only send your resume or contact number immediately to govtaidjob@gmail.com

    ReplyDelete
  27. TET2017 paper-2 subject wise pass details pl

    ReplyDelete
  28. Tomorrow Trb pg EXAM TAMIL subject how many members attend pl

    ReplyDelete
  29. Dear admin sir,
    How many candidates passed in Paper -1 and Paper -2 (2017)

    ReplyDelete
  30. Dear admin sir,
    How many candidates passed in Paper -1 and Paper -2 (2017)

    ReplyDelete
  31. Computer teacher posting podave mattangala .when will 748 computer teacher vacancy ..

    ReplyDelete
  32. PG TRB எழுதும் அனைவருக்கும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  33. 1.00.மணிக்கு மேல்PG TRB பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் (தமிழ் முதன்மை பாடம்)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி