தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசாணை வெளியீடு.(GO updated) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 21, 2017

தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசாணை வெளியீடு.(GO updated)

 பள்ளிக் கல்வி - தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 2017- 2018 ஆம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி  ஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்து நிரப்பப்படும் வரை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசாணை வெளியீடு.


 *(அரசாணை எண். 351, நாள்: 19.06.2017)

 *தற்காலிக (மாத) ஊதியம் 7,500 அடிப்படையில் பணி நியமனம்.

Click here GO - 351,Date:19.06.2017

33 comments:

  1. Posting podunga da tet2013 Sgt,BT,ellavatrayum thogupu oothiyama vilaigidum ,..managete achi,

    ReplyDelete
    Replies
    1. 'தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு' என்பதன் பொருள் என்ன? PG+B.Ed மட்டும் போதுமா...? அரசின் விளக்கம் தெளிவாக இல்லையே...!!!

      Delete
    2. Ilana poi kelu mangottayAna kelu

      Delete
    3. Ilana poi kelu mangottayAna kelu

      Delete
    4. 2013 Tetல் athiga mark eduthirunthal job kidaithirukkume. Ippodhu ippadi pulamba vendiya avasiyam irunthirukkathe...

      Delete
    5. 2013 Tetல் athiga mark eduthirunthal job kidaithirukkume. Ippodhu ippadi pulamba vendiya avasiyam irunthirukkathe...

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. Unga nilsmai ooooopppopopp

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
  2. Posting podunga da tet2013 Sgt,BT,ellavatrayum thogupu oothiyama vilaigidum ,..managete achi,

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Nasama poduvinga da idha kuda tet pass pannavunguluku podala,azingi poiduvinga

    ReplyDelete
    Replies
    1. உங்க ஏக்கம் புரியுதுங்க...

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. தகுதிவாய்ந்த நபர்களுக்கு ஏன் தொகுப்பு ஊதியமும் தற்காலிகமும்...நிரந்தரமாக நியமியுங்களேன் ...

    ReplyDelete
  7. We r waiting for more than 4 years even passed Tet.
    If vacancy is there, then fill it as govt posting, why temporary posting?



    ReplyDelete
  8. Anyhow, what is the procedure to join like this, if anybody knows please inform. No use of passed Tet for 4 times, and waiting for government job.

    ReplyDelete
  9. 7500 is very less salary.without educational qualifications anyone will get more salary than this.then what is the value for education?

    ReplyDelete
  10. Very sorry to say.actual fact is less students are in govt schools.so they dont want to spend money.so less students,temperary teachrs.

    ReplyDelete
  11. This is only for pg asst. Pg asst recruitment is going on.....Only for 4 months duration ..

    ReplyDelete
  12. And also friends... TET exam is like NET and SET exams... That certificate confirm your qualification... When vacancy arrive govt give posting.. and there is no nessessity to give job to all TET qualified candidates... And also the state govt have to conduct the TET exam twice in a year.. like NET exam....So don't wait .....For this... Write exams like RRB,SSC,BSRB,TNPSC.......

    ReplyDelete
  13. And also friends... TET exam is like NET and SET exams... That certificate confirm your qualification... When vacancy arrive govt give posting.. and there is no nessessity to give job to all TET qualified candidates... And also the state govt have to conduct the TET exam twice in a year.. like NET exam....So don't wait .....For this... Write exams like RRB,SSC,BSRB,TNPSC.......

    ReplyDelete
  14. This is only for pg asst. Pg asst recruitment is going on.....Only for 4 months duration ..

    ReplyDelete
  15. but from this year net also going to happen once a year . i went for cv when will they give councilling date for us

    ReplyDelete
  16. Thiruvanamala mattam lab assient sty order eppa clear panuvanga sir pls replay

    ReplyDelete
  17. கொத்தடிமைகளைத் தேர்ந்தெடுக்க அரசானை வெளியீடு.

    சில / பல வருடங்கள் அடிமைகள், அடிமைகளாகவே பணியைத் தொடர்ந்து செய்யவேண்டும்.

    பின்

    ஏதாவது தேர்தலோ/ அரசாங்கத்தின் மீது வெறுப்போ வரும் போது அவர்களுக்கு சிறிதளவு சம்பளம் கூடுதலாக தரப்படும்.

    அதன் பின்

    அவர்களின் வயது ஒய்வு பெறுவோரின் வயதை ஒத்து வருவதற்கு, சில ஆண்டுகள் முன்பு போனால் போகட்டும் என்று அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
    அதுதான் தற்பொழுது எல்லாத் துறைகளிலும் நடைமுறை.

    ReplyDelete
  18. கொத்தடிமைகளைத் தேர்ந்தெடுக்க அரசானை வெளியீடு.

    சில / பல வருடங்கள் அடிமைகள், அடிமைகளாகவே பணியைத் தொடர்ந்து செய்யவேண்டும்.

    பின்

    ஏதாவது தேர்தலோ/ அரசாங்கத்தின் மீது வெறுப்போ வரும் போது அவர்களுக்கு சிறிதளவு சம்பளம் கூடுதலாக தரப்படும்.

    அதன் பின்

    அவர்களின் வயது ஒய்வு பெறுவோரின் வயதை ஒத்து வருவதற்கு, சில ஆண்டுகள் முன்பு போனால் போகட்டும் என்று அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

    அதுதான் தற்பொழுது எல்லாத் துறைகளிலும் நடைமுறை.

    ReplyDelete
  19. Mana vethanaiyai undaaki tet passed teachers i koncham konchamai kollum senkota, ungaluku intha arikaikal nalla thonutha.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி