கன்னியாகுமரி மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2017

கன்னியாகுமரி மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

7 comments:

  1. Free b.ed/M.ed for sc/st
    Bc/Mbc-40,000/-
    Contact :95668-84132

    ReplyDelete
    Replies
    1. Free b.ed/M.ed for sc/st
      Bc/Mbc-40,000/-
      Contact :95668-84132
      Dindigul district

      Delete
  2. Enlighten PG TRB English coaching center Idappadi Salem DT. Polytechnic college TRB English (New syllabus) study materials available contact: 9688539099.materials are descriptive type all units with model questions bank available

    ReplyDelete
  3. விளக்க அறிவிப்பு

    2013ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு சார்பாக அனைவருக்கும்வணக்கம்.
    கடந்த 23.6.2017அன்று மதுரையில்போரட்டம் நடத்தினோம் வெற்றிகரமாக முடிந்தது. அடுத்தகட்டமாக மாநிலம் தழுவிய அளவில் போரட்டம் நடத்தவுள்ளோம்.

    இந்த சூழ்நிலையில் எங்கள் போரட்ட குழுவையும், போரட்ட குழு உறுப்பினர்களையும், எங்களது கோரிக்கைகளையும் தொடர்ந்து சில விஷமிகள் தவறானமுறையில் சித்தரித்து 2013 தேர்வர்களை குழப்பி வருகிறது எங்கள் போரட்டம் முடிந்த பிறகு, எங்கள் போரட்டத்தின் நோக்கம், கோரிக்கைகள் அனைத்து நாளிதழ்களிலும் ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன. அதில் எந்த ஒரு இடத்திலும் வெயிட்டேஜ் என்ற வார்த்தையை நாங்கள் குறிப்பிடவில்லை. எங்கள் நோக்கம் எங்கள் கோரிக்கை
    2013க்கு வேலை.
    2013க்கு முன்னுரிமை மட்டுமே!
    மேலும் எங்களது தலைமை ஒருங்கிணைப்பாளர்களான திரு. இளங்கோவன், திரு. ராமராஜன் அவர்களின் மனைவி, திரு.கார்திகேயன் அவர்களின் மனைவி, திரு. தினகரன் மற்றும் நிறைய பெண்ணாசிரியர்கள் 95மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று வெயிட்டேஜால் பாதிக்கப்பட்டு பணிவாய்ப்பை இழந்தவர்கள். அப்படியிருக்கையில் இந்த அமைப்பு வெயிட்டேஜ் க்கு ஆதரவாக செயல்படுமா?
    அதே சமயத்தில் மதிப்பெண் தளர்வால் தேர்ச்சி பெற்றவர்கள்இந்த அமைப்பில் ஒருங்கிணைப்பாளராகவும் உறுப்பினராகவும் உள்ளனர். எனவே இந்த அமைப்பு வெயிட்டேஜ்க்கு எதிராகவும் குரல் கொடுக்காது.
    கடந்த போரட்டங்களிலும் இனி வரும் போரட்டங்களிலும் வெயிட்டேஜ் என்ற வார்தையை இந்த அமைப்பு ஒருபோதும் பயன்படுத்தாது. நான்காண்டுகளாக பணி கிடைக்காமல் பரிதவிக்கும் ஆசிரியர் பணியிடங்களை நான்கு நாட்களுக்கு முன்னதாக தேர்வு எழுதியவர்கள் பெற்று விடக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். 2013இல் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி மற்றும் முன்னுரிமை இது மட்டுமே எங்களது தலையாய நோக்கம்.
    இவண்.
    செயற்குழு உறுப்பினர்கள்.
    2013ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு

    ReplyDelete
  4. செயற்குழு கூட்ட அறிவிப்பு!!!

    2013 தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் வரும் சனிக்கிழமை 1.7.2017 அன்று மலைக்கோட்டை மாநகர் திருச்சியில் நடைபெறவுள்ளது.
    இந்த கூட்டத்தில் அடுத்தகட்ட போராட்டம் எப்படி நடத்துவது, எங்கே நடத்துவது, எம்மாதிரியான போராட்டங்கள் நடத்துவது என்பதுகுறித்து விவாதிக்கப்படவுள்ளது. அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் தனித்தனியே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. தவறாமல் கலந்துகொள்ளவும்.


    இவண்.
    வடிவேல் சுந்தர் **********************"மாநில ஒருங்கிணைப்பாளர்

    ReplyDelete
  5. நீங்கள் சொல்வதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?

    ReplyDelete
  6. ஏன் நீங்க செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சியில் வந்தால் தானெ நம்புவீங்களா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி