அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதை கட்டாயம் ஆக்காதது ஏன்?சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2017

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதை கட்டாயம் ஆக்காதது ஏன்?சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழ் ஆசிரியர்கள் ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா? என்று பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

50 comments:

  1. Replies
    1. அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைய ஆசிரியர்கள்தான் காரணமா? உயர்நீதிமன்றம் கேள்வி.
      1.தனியார் மருத்துவமனைகள் பெருக அரசு மருத்துவர்கள்தான் காரணமா?
      2.தனியார் பேருந்துகளில்
      கூட்டம் ஏற அரசு பேருந்து நடத்துனரும் ஓட்டுநரும் காரணமா?
      3.கட்டப்பஞ்சாயத்துக்கள் பெருக நீதித்துறையும் காவல் துறையும் காரணமா?.
      4.கந்துவட்டி தொழில் பெருக வங்கிகள் காரணமா?
      5.மக்களிடம் வருவாய் குறைந்ததற்கு வருவாய்துறை காரணமா?
      6.ஒரு துறை நஷ்டம் ஏற்படுகிறது என்றால் அதை தனியாரிடம் அரசு ஏன்? ஒப்படைக்கிறது. தனியார் மட்டும் எப்படி லாபகரமாக நடத்த முடியும்.
      7.எத்தனை நீதி அரசர்கள் தங்கள் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் படிக்கவைக்கிறார்கள்?.
      8.தனியார் பள்ளிகளை விரும்பும் பெற்றோர் தனியார் மருத்துவகல்லூரி பொறியியல் கல்லூரிகளில் தன் பிள்ளைகளை சேர்க்கட்டுமே. ஏன் அரசு கல்லூரிகளை நாட வேண்டும்.
      9.உயர்நீதிமன்றம் நீதியை நிலை நாட்ட வேண்டும் எனகருதினால் அரசு பள்ளி மாணவர்களுக்குத்தான் அனைத்து அரசு மருத்து/பொறியியல் கல்லூரி இடங்கள் என சட்டமியற்றட்டும்.அப்போது பாருங்கள் அரசுபள்ளியின் வளர்ச்சியை.
      எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறை சொல்பவர்கள் நடைமுறையை சிந்தித்து பாருங்கள்.

      Delete
    2. BUT Arasu palli aasiriyargal thangal pillaigalai govt school la than serkanum nu solradhu niyayam thane nanbare....

      Delete
    3. அருமையாக சொன்னீர் தளபதியாரே...! தளபதி...'தளபதி'தான்.

      Delete
    4. Free b.ed/M.ed for sc/st
       Bc/Mbc-40,000/-
      Contact :95668-84132
      Dindigul district

      Delete
  2. Nice question.All the teachers should be joined their childrens into Government schools only.They will be moral of others.

    ReplyDelete
  3. all govt staff join in your children govt schools

    ReplyDelete
  4. ஏன் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்

    ReplyDelete
  5. Exact ithana varusham kalichi needhi mandram sariyana kelvi eluppiyathu ... But government correct bathil solla mudiyathu...

    ReplyDelete
  6. அப்படி சட்டம் வந்தால் தான் அரசு பள்ளி கல்வி தரம் உயரும்

    ReplyDelete
    Replies
    1. அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைய ஆசிரியர்கள்தான் காரணமா? உயர்நீதிமன்றம் கேள்வி.
      1.தனியார் மருத்துவமனைகள் பெருக அரசு மருத்துவர்கள்தான் காரணமா?
      2.தனியார் பேருந்துகளில்
      கூட்டம் ஏற அரசு பேருந்து நடத்துனரும் ஓட்டுநரும் காரணமா?
      3.கட்டப்பஞ்சாயத்துக்கள் பெருக நீதித்துறையும் காவல் துறையும் காரணமா?.
      4.கந்துவட்டி தொழில் பெருக வங்கிகள் காரணமா?
      5.மக்களிடம் வருவாய் குறைந்ததற்கு வருவாய்துறை காரணமா?
      6.ஒரு துறை நஷ்டம் ஏற்படுகிறது என்றால் அதை தனியாரிடம் அரசு ஏன்? ஒப்படைக்கிறது. தனியார் மட்டும் எப்படி லாபகரமாக நடத்த முடியும்.
      7.எத்தனை நீதி அரசர்கள் தங்கள் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் படிக்கவைக்கிறார்கள்?.
      8.தனியார் பள்ளிகளை விரும்பும் பெற்றோர் தனியார் மருத்துவகல்லூரி பொறியியல் கல்லூரிகளில் தன் பிள்ளைகளை சேர்க்கட்டுமே. ஏன் அரசு கல்லூரிகளை நாட வேண்டும்.
      9.உயர்நீதிமன்றம் நீதியை நிலை நாட்ட வேண்டும் எனகருதினால் அரசு பள்ளி மாணவர்களுக்குத்தான் அனைத்து அரசு மருத்து/பொறியியல் கல்லூரி இடங்கள் என சட்டமியற்றட்டும்.அப்போது பாருங்கள் அரசுபள்ளியின் வளர்ச்சியை.
      எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறை சொல்பவர்கள் நடைமுறையை சிந்தித்து பாருங்கள்.

      Delete
    2. BUT Arasu palli aasiriyargal thangal pillaigalai govt school la than serkanum nu solradhu niyayam thane nanbare....

      Delete
  7. ரொம்ப நாளா நான் இப்படி ஒரு சட்டம் வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்

    ReplyDelete
  8. Replies
    1. PG TRB ku epo stay kodhthanga clear panradhuku... court exam vaikalam sila clarificatin than govt ta ketruku..

      Delete
    2. Oho... So there is no stay.....One of my friend told...That the exam may postponed ...Due to the stay....Physically handicapped association demand to cancel the notification..... And release a fresh notification .......

      Delete
  9. அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைய ஆசிரியர்கள்தான் காரணமா? உயர்நீதிமன்றம் கேள்வி.
    1.தனியார் மருத்துவமனைகள் பெருக அரசு மருத்துவர்கள்தான் காரணமா?
    2.தனியார் பேருந்துகளில்
    கூட்டம் ஏற அரசு பேருந்து நடத்துனரும் ஓட்டுநரும் காரணமா?
    3.கட்டப்பஞ்சாயத்துக்கள் பெருக நீதித்துறையும் காவல் துறையும் காரணமா?.
    4.கந்துவட்டி தொழில் பெருக வங்கிகள் காரணமா?
    5.மக்களிடம் வருவாய் குறைந்ததற்கு வருவாய்துறை காரணமா?
    6.ஒரு துறை நஷ்டம் ஏற்படுகிறது என்றால் அதை தனியாரிடம் அரசு ஏன்? ஒப்படைக்கிறது. தனியார் மட்டும் எப்படி லாபகரமாக நடத்த முடியும்.
    7.எத்தனை நீதி அரசர்கள் தங்கள் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் படிக்கவைக்கிறார்கள்?.
    8.தனியார் பள்ளிகளை விரும்பும் பெற்றோர் தனியார் மருத்துவகல்லூரி பொறியியல் கல்லூரிகளில் தன் பிள்ளைகளை சேர்க்கட்டுமே. ஏன் அரசு கல்லூரிகளை நாட வேண்டும்.
    9.உயர்நீதிமன்றம் நீதியை நிலை நாட்ட வேண்டும் எனகருதினால் அரசு பள்ளி மாணவர்களுக்குத்தான் அனைத்து அரசு மருத்து/பொறியியல் கல்லூரி இடங்கள் என சட்டமியற்றட்டும்.அப்போது பாருங்கள் அரசுபள்ளியின் வளர்ச்சியை.
    எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறை சொல்பவர்கள் நடைமுறையை சிந்தித்து பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. BUT Arasu palli aasiriyargal thangal pillaigalai govt school la than serkanum nu solradhu niyayam thane nanbare....

      Delete
    2. to thalapathi...
      qn.1. to 5. answer... Yes....

      Delete
    3. 6. oozhal
      7. suyanalam
      8. peraasai
      9. nallaathan irukkum

      Delete
  10. Ipo work panra govt staff oda pasanga already 10 th or 12 padichirundha ? so govt staff oda pasanga 3 rd std or below irundha govt school la kattayam serka vendum endru satam podunga .. matrum ini govt posting pora ovorvarum thangal pillaikalai govt school la sertha than govt job nu simple a oru sattam podunga...edho indha siruvanin yosani...

    ReplyDelete
  11. அந்த நீதிபதியே அவரது குழந்தை அல்லது அவரது பேரக்குழந்தையை அரசு பள்ளியில் சேர்த்து முன் உதாரணமாக இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்...

    ReplyDelete
  12. no private schools only government school nu solli parunga paarunga honourable judge avargaley

    ReplyDelete
    Replies
    1. private school illana school edn dept.e irukkadhu....
      asthivaarame illana epadi??

      Delete
  13. வரவேற்போம்,அனைத்து அரசுத்துறையில் பணியில் உள்ளவர்களின் குழந்தைகளையும் சேர்த்து கூறவேண்டும் நீதிபதி அவர்களே!

    ReplyDelete
  14. First judge son or daughter govt schoola padika sollunga.

    ReplyDelete
  15. First judge son or daughter govt schoola padika sollunga.

    ReplyDelete
  16. First judge son or daughter govt schoola padika sollunga.

    ReplyDelete
  17. First judge son or daughter govt schoola padika sollunga.

    ReplyDelete
  18. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில்

    ReplyDelete
  19. அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்பதை ஏன் கட்டாயம் ஆக்கக்கூடாது? :- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

    அதைவிட... அரசு பள்ளிகள் மட்டுமே தமிழகத்தில் இருக்க வேண்டும் என ஏன் கட்டாயம் ஆக்கக்கூடாது...?

    ஆசிரியர்கள் பிள்ளைகள் என்ன, அனைத்து பிள்ளைகளும் அரசு பள்ளியில் படிக்கும் அல்லவா...??

    ReplyDelete
  20. நல்லது ஆனால் அந்த நீதிபதி பிள்ளைகள் எங்கு படிக்கின்மனர்

    ReplyDelete
  21. All we are going to take treatment only in government hospitals.ok.eat only government rice.

    ReplyDelete
  22. ஒவ்வொரு துறையிலும் அரசு ஊழியர்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. ஆனால் அனைத்துத் துறைகளிலும் உள்ள அனைவரின் குழந்தைகளுக்கும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் குடும்பத்தினருக்கு எவ்வித சலுகையும் வழங்கப்படுவதில்லை.
    1.போக்குவரத்து துறை ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இலவச பயணம், ஆனால் அரசு பேருந்தில் மட்டும் பயணம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை.
    2.இரயில்வே துறை ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் இரயிலில் இலவச பயணம். ஆனால் இரயில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை.
    3.தொலைதொடர்புத் துறையில் பணிபுரிபவர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினரும் தொலைபேசியை கட்டணமின்றி பயன்படுத்தலாம். ஆனால் BSNL மட்டும் பயன்படுத்தவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

    அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு உயர் கல்வியை இலவசமாக பயில எந்த ஒரு சலுகையும் இல்லை!!!😢
    ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் மட்டும் அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்???

    ReplyDelete
  23. ஒவ்வொரு துறையிலும் அரசு ஊழியர்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. ஆனால் அனைத்துத் துறைகளிலும் உள்ள அனைவரின் குழந்தைகளுக்கும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் குடும்பத்தினருக்கு எவ்வித சலுகையும் வழங்கப்படுவதில்லை.
    1.போக்குவரத்து துறை ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இலவச பயணம், ஆனால் அரசு பேருந்தில் மட்டும் பயணம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை.
    2.இரயில்வே துறை ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் இரயிலில் இலவச பயணம். ஆனால் இரயில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை.
    3.தொலைதொடர்புத் துறையில் பணிபுரிபவர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினரும் தொலைபேசியை கட்டணமின்றி பயன்படுத்தலாம். ஆனால் BSNL மட்டும் பயன்படுத்தவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

    அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு உயர் கல்வியை இலவசமாக பயில எந்த ஒரு சலுகையும் இல்லை!!!😢
    ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் மட்டும் அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்???

    ReplyDelete
  24. ஒவ்வொரு துறையிலும் அரசு ஊழியர்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. ஆனால் அனைத்துத் துறைகளிலும் உள்ள அனைவரின் குழந்தைகளுக்கும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் குடும்பத்தினருக்கு எவ்வித சலுகையும் வழங்கப்படுவதில்லை.
    1.போக்குவரத்து துறை ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இலவச பயணம், ஆனால் அரசு பேருந்தில் மட்டும் பயணம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை.
    2.இரயில்வே துறை ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் இரயிலில் இலவச பயணம். ஆனால் இரயில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை.
    3.தொலைதொடர்புத் துறையில் பணிபுரிபவர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினரும் தொலைபேசியை கட்டணமின்றி பயன்படுத்தலாம். ஆனால் BSNL மட்டும் பயன்படுத்தவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

    அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு உயர் கல்வியை இலவசமாக பயில எந்த ஒரு சலுகையும் இல்லை!!!😢
    ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் மட்டும் அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்???

    ReplyDelete
  25. ஒவ்வொரு துறையிலும் அரசு ஊழியர்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. ஆனால் அனைத்துத் துறைகளிலும் உள்ள அனைவரின் குழந்தைகளுக்கும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் குடும்பத்தினருக்கு எவ்வித சலுகையும் வழங்கப்படுவதில்லை.
    1.போக்குவரத்து துறை ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இலவச பயணம், ஆனால் அரசு பேருந்தில் மட்டும் பயணம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை.
    2.இரயில்வே துறை ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் இரயிலில் இலவச பயணம். ஆனால் இரயில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை.
    3.தொலைதொடர்புத் துறையில் பணிபுரிபவர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினரும் தொலைபேசியை கட்டணமின்றி பயன்படுத்தலாம். ஆனால் BSNL மட்டும் பயன்படுத்தவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

    அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு உயர் கல்வியை இலவசமாக பயில எந்த ஒரு சலுகையும் இல்லை!!!😢
    ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் மட்டும் அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்???

    ReplyDelete
  26. Not only the govt teachers children people those who are all working as a govt staff their children should be studying n govt school ths only correct

    ReplyDelete
  27. கல்வி செய்தி அட்மின் அவர்களே; ஏன் நீதியரசர் வழங்கிய யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத, ஒரு கேள்வியை மட்டும் போட்டு மழுப்பலாக பூசியுள்ளீர்கள்?
    மீதி தமிழக அரசுக்கு கொடுத்த 19 சாட்டையடிகள் எங்கே? நீதியரசர் கேட்ட கேள்விகளில் ஒரு சில கேள்விகளுக்கு அப்பாவி ஆசிரியர்கள் பொறுப்பேற்க்க எவ்வாறு முடியும்? எ.கா. ஆங்கில வழி பாடப் பிரிவிற்கு தமிழ் வழியில் பயின்றவரோ அல்லது தமிழ் வழியில் போட்டி தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களும் ஆங்கில அறிவு இருந்தால் மட்டுமே பாடம் எடுக்க முடியுமே தவிர கண்மூடி தனமாக அனைவராலும் ஆங்கில வழியில் பாடம் நடத்துவது சிரமேம. அதற்கு ஆங்கில வழியில் கேள்வித் தாளை உருவாக்கி ஆங்கில வழி வகுப்புக்கு தேவையான ஆசிரியர்களை தேர்வானையம் தேர்வுகளை வைத்து நியமித்தல் வேண்டும்.

    ReplyDelete
  28. அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைய ஆசிரியர்கள்தான் காரணமா? உயர்நீதிமன்றம் கேள்வி.
    1.தனியார் மருத்துவமனைகள் பெருக அரசு மருத்துவர்கள்தான் காரணமா?
    2.தனியார் பேருந்துகளில்
    கூட்டம் ஏற அரசு பேருந்து நடத்துனரும் ஓட்டுநரும் காரணமா?
    3.கட்டப்பஞ்சாயத்துக்கள் பெருக நீதித்துறையும் காவல் துறையும் காரணமா?.
    4.கந்துவட்டி தொழில் பெருக வங்கிகள் காரணமா?
    5.மக்களிடம் வருவாய் குறைந்ததற்கு வருவாய்துறை காரணமா?
    6.ஒரு துறை நஷ்டம் ஏற்படுகிறது என்றால் அதை தனியாரிடம் அரசு ஏன்? ஒப்படைக்கிறது. தனியார் மட்டும் எப்படி லாபகரமாக நடத்த முடியும்.
    7.எத்தனை நீதி அரசர்கள் தங்கள் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் படிக்கவைக்கிறார்கள்?.
    8.தனியார் பள்ளிகளை விரும்பும் பெற்றோர் தனியார் மருத்துவகல்லூரி பொறியியல் கல்லூரிகளில் தன் பிள்ளைகளை சேர்க்கட்டுமே. ஏன் அரசு கல்லூரிகளை நாட வேண்டும்.
    9.உயர்நீதிமன்றம் நீதியை நிலை நாட்ட வேண்டும் எனகருதினால் அரசு பள்ளி மாணவர்களுக்குத்தான் அனைத்து அரசு மருத்து/பொறியியல் கல்லூரி இடங்கள் என சட்டமியற்றட்டும்.அப்போது பாருங்கள் அரச சொல்பவர்கள் நடைமுறையை சிந்தித்து பாருங்கள்.

    ReplyDelete
  29. அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைய ஆசிரியர்கள்தான் காரணமா? உயர்நீதிமன்றம் கேள்வி.

  30. எல்லாருக்கும் எல்லாம் வேணும்னா
    கட்டாயக்கல்வி
    கட்டாய மருத்துவம்
    கட்டாய வேலை இவை மூன்றையும்
    தமிழக அரசு
    இலவச தாலி
    இலவச Laptop
    இலவச Scooty போன்றவற்றிற்கு பதிலாக
    தரலாம்.

    ஆனால்,
    கீழ் காண்பவற்றை நிருத்தாமல் தர வேண்டும்.
    சாமாளிய, அடித்தட்டு கூலி வேலை / விவசாயம் (வெட்கமாக உள்ளது உழைக்கும் வர்க்கத்தை இந்நிலையில் கூறிப்பிடுவதற்கு ) பார்க்கும் மக்களுக்குத் தருகின்ற
    இலவச அரிசி
    இலவச வேட்டி | சேலை
    இலவச டிவி, கிரைண்டர்,மிக்ஸி, ஆடு, மாடு கோழி போன்றவற்றை தகுதி வாய்ந்தவர்களுக்கு ஒழுங்காக போய் சேருகின்றதா என்பதை கண்காணித்து தரவேண்டும்.

    எல்லாவற்றிற்கும் மேலாக

    நம்மவீட்டுவேலைய(அரசு நிறுவனம்) ,
    நாம பார்பதற்கும்,

    கூலிக்கு ஆள் (தனியார் நிறுவனம்)
    வைத்துப் பார்பதற்கும்
    நிறைய வித்தியாசம் உள்ளது.

    ReplyDelete
  31. Free b.ed/M.ed for sc/st
     Bc/Mbc-40,000/-
    Contact :95668-84132
    Dindigul district

    ReplyDelete
  32. தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியது அரசுதானே! அதனை மூடிவிட்டால் அரசுப் பள்ளிகளில்தான் சேர்த்தாக வேண்டும்.தனியார் பள்ளிகளை நீதிமன்றம் உத்தரவிட்டு மூடத்தயாராக உள்ளதா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி