Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jun 27, 2017

📻 Kalviseithi News Channel - Test Transmission (Audio - 27.06.2017)

கல்விசெய்தி வாசக நண்பர்களுக்கு வணக்கம்.

கல்விச்செய்தியின் புதிய முயற்சியாக - கல்வி தொடர்பான செய்திகளை தினந்தோறும் தொகுத்து வழங்கும் நோக்கத்துடன் Kalviseithi News Channel தொடங்க உள்ளது.

முதலில் சோதனை முயற்சியாக ஒலி (Audio) வடிவில் வெளியிட இருக்கிறது.
இச்சோதனை முயற்சி வெற்றியுடன் தங்களது பேராதரவுடன் விரைவில் ஒலி-ஒளி (Video) வடிவில் கல்விச்செய்திகளை பார்க்கலாம்.

கீழ்வரும் சோதனை ஓட்ட  செய்திகளை கேளுங்கள்.தங்களது மேலான கருத்துக்களை Comment Box - ல் பதிவு செய்யுங்கள்.

Kalviseithi News Channel - 27.06.2017 News - Click here


Kalviseithi News Channel - 26.06.2017 News - Click here

Kalviseithi News Channel - Test Transmission (Audio) - 4 Click here

Kalviseithi News Channel - Test Transmission (Audio) - 3 Click here


நன்றி,
         அன்புடன்
                    கல்விச்செய்தி 

113 comments :

  1. கல்விச் செய்தியின் புதிய முயற்ச்சி பெரும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. 'கல்வி' தொடர்பான செய்திகளை அள்ளித் தரும் 'கல்விச்செய்தி'யின் புதிய முயற்சிக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேல் ஒலி-ஒளி வடிவிலும் பார்வையாளர்களின் மனங்களை அள்ளிச் செல்லவிருக்கும் 'புதிய'கல்விச்செய்தியின் பணி தொடரட்டும்.

      Delete
    2. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

      போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
      திட்டமிட்டபடி நடைபெறும்
      விசமிகளை கண்டு யாரும் அஞ்ச தேவையில்லை

      நாள் : 23:06:2017
      நேரம்: காலை10:30
      இடம் : முதன்மை கல்வி அலுவலகம்
      மதுரை

      போராட்டக்களத்தில் அனைத்து மாவட்ட நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.குறிப்பாக தென்மாவட்ட ஆசிரியர்கள் அவசியம்,கட்டாயம் கலந்து கொண்டு உங்கள் ஆதரவை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் வருகையை உறுதிபடுத்தி கொள்ள கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

      1.வடிவேல் சுந்தர் 8012776142. 2.முருகேசன்-9500959482

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. 2013 ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி பணி வாய்ப்பிற்கு காத்திருப்போர் சார்பாக மதுரையில் நடைபெற்ற போராட்டம் ?

      Delete
    5. போராட்டம் பற்றி எதுவும் தொலைக்காட்சில் நியூஸ் வரல

      Delete
    6. 2013 tntet போராட்டம் பற்றி எதுவும் தொலைக்காட்சில் நியூஸ் வரல

      Delete
    7. 2013 tntet போராட்டம் பற்றி எதுவும் தொலைக்காட்சிand kalviseith ல் நியூஸ் வரல

      Delete
    8. PG TRB exam percentage relaxation irukka friends? Any change in this?

      Delete
  2. நல்ல முயற்சி ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. வாழ்த்துகள் வரவேற்கிறோம்....

    ReplyDelete
  5. மிகவும் வரவேற்கத்தக்கது. நல்லதொரு சிந்தனை..


    முயற்சி முழுமையடைய வாழ்த்துக்கள் க.செய்தி.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. Very useful updation. Please update regularly.

    ReplyDelete
  8. Very useful updation. Please update regularly.

    ReplyDelete
  9. உங்களது முயற்சிக்கும் வளர்ச்சிக்கும் வாழ்த்துக்கள்

    ஒரு வேண்டுகோள் தயவு செய்து 100% உண்மையான செய்திகளை மட்டும் பதிவிடுங்கள் ஒளிபரப்பு பண்ணுங்கள் ஊகத்தின் அடிப்படையில் எந்த செய்தியும் வெளியிடவேண்டாம்

    நன்றி வணக்கம்

    ReplyDelete
  10. I heard audio news, it is nice to hear, my best wishes to kalviseithi

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  12. கல்விச்செய்தியின் புதிய தாெலைக்காட்சி
    ஔிபரப்பு வெற்றி பெற ஸ்ரீமானின் நல்வாழ்த்துக்கள்...

    TRB POLYTECHNIC MATERIALS AVAILABLE SOON....

    MATHEMATICS, ENGLISH MATERIALS...

    CONTACT: 8072230063.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  13. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

    போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

    நாள் : 23:06:2017
    நேரம்: காலை10:30
    இடம் : முதன்மை கல்வி அலுவலகம்
    தல்லாகுளம் மதுரை.

    அனைவரும் வாரீர்!

    சங்கம் வளர்த்த மதுரையில் சங்கமிப்போம்!

    நம் பணியினை உறுதி செய்வோம்.

    ஒன்று சேருவோம்!
    வென்றே தீருவோம்!

    நம் கண்ணில் நித்திரையிலும் நீரோட்டம்!
    மதுரையில் சித்திரையில் தேரோட்டம்!
    வரும் வெள்ளிகிழமை போராட்டம்!
    இது வெற்றிக்கான முன்னோட்டம்!

    சும்மா
    வாயடித்து கொண்டிருக்கும்
    வாழைக்கு பிறந்த கோழைகளே
    விலகிக்கோங்க!

    வாள் சுற்றி போராட
    காத்திருக்கும் தமிழரின் வாரிசுகளே
    வந்து சேறுங்க!

    இதுவே போராட்டத்திற்கு சரியான தருணம்!
    போராட்ட களத்திற்கு அனைவரும் வரனும்!

    செங்கோட்டயைன் அண்ணாச்சி
    காலிபணியிடம் என்னாச்சு?
    எடப்பாடி அண்ணாச்சி
    தகுதி தேர்வு மண்ணாச்சு

    இது
    தென்மாவட்ட தேர்வருக்கான
    போராட்டம் மட்டுமல்ல!
    தமிழகத்தின் மையப்பகுதி
    போராட்டம்!
    ஆசிரியராக மையமிட
    போராட்டம்!

    எஸ்எம்எஸ்ஸில் விடைதேடுபவர்கள்
    எட்டிச் செல்லுங்கள்!
    வாட்ஸ்அப்பை பார்ப்பவர்கள்
    வாய்பொத்தி நில்லுங்கள்!

    இடுப்பொடிந்தோர்கள்
    இல்லத்திலிருங்கள்!
    கோழைகள்விலக- நல்
    தோழர்கள் வரட்டும்.
    வேலகைள் பெறட்டும்.

    கருத்துகூறும்
    கந்தசாமிகள்
    கருத்தையே சொல்லட்டும்!
    கண்ணியமான
    காரியதர்சிகள்
    களத்திற்கு வரட்டும்!

    ஆலவாய்க்கு வாருங்கள்-உங்கள்
    ஆதரவை தாருங்கள்.
    உறக்கத்தை தொலைத்தவர்களே
    உறங்காநகருக்கு வாருங்கள்!
    நான்காண்டு இன்னலை போக்க
    நான்மாடக் கூடலுக்கு வாருங்கள்!

    காலம் கடந்து போகுது
    காலாவதியாகுது.
    கலங்கிட தேவையில்லை
    கண்சிமிட்ட நேரமில்லை.
    மதுரைக்கு வாருங்கள்!
    மனமுவந்து வாருங்கள்!

    தனியார் பள்ளியில்
    மாடாய் உழைத்து ஒடாய்
    போனது போதும்.
    பரிதவித்தவர்களே வாருங்கள்
    பாண்டிய மண்ணிற்கு வாருங்கள்.

    தல்லாடும் வாழ்க்கை மாற
    தல்லாகுளம் வாருங்கள்!
    போராட்டத்தில்
    நன்றாய் பயணிப்போம்.
    ஒன்றாய் பணிபெறுவோம்.
    - நன்றி -

    மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்

    திரு.வடிவேல் சுந்தர் புதுக்கோட்டை
    திரு .இளங்கோவன் மதுரை
    திரு. கார்த்திகேயன் கோவை
    திரு. ராஜபாண்டி அருப்புக்கோட்டை
    திரு.ராமராஜன் தேனி
    திரு. முருகேசன் ராஜபாளையம்
    திரு. தினேஷ் வேலூர்
    திரு. தினகரன் தேனி.

    போராட்டக்களத்தில் அனைத்து மாவட்ட நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.குறிப்பாக தென்மாவட்ட ஆசிரியர்கள் அவசியம்,கட்டாயம் கலந்து கொண்டு உங்கள் ஆதரவை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் வருகையை உறுதிபடுத்தி கொள்ள கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

    1.வடிவேல் சுந்தர் 8012776142. 2.முருகேசன்-9500959482

    ReplyDelete
    Replies
    1. மனம் துவண்டுவிட்டது போராட்டம் வெற்றி பெறட்டும்

      Delete
    2. Good motivation. Congratulations

      Delete
    3. 2013ல் Pass seitha anaivarukkum (70000 பேர்) eppadi velai kodukka mudiyum?. Idhu nadakkura kaariyama? Weightageக்கு ethiraga mattume porada vendum.

      Delete
    4. 2013ல் Pass seitha anaivarukkum (70000 பேர்) eppadi velai kodukka mudiyum?. Idhu nadakkura kaariyama? Weightageக்கு ethiraga mattume porada vendum.

      Delete
    5. அனைவருக்கும் வணக்கம்.! ஆரம்பத்திலேயே சில நண்பர்கள் என்னிடம் கூறினார்கள், தங்களுடைய பொதுநல சிந்தனைக்கும், இவர்களது சுயநல சிந்தனைக்கும் ஒத்துவராது என்று. இருப்பினும் அனைவருக்கும் அரசு வேலை என்ற நோக்கத்திலேயே செயல்படுவார்கள் என்று எண்ணியே இணைந்து செயல்பட முனைந்தோம். ஆனால் தமக்கு வேலை என்ற குறுகிய சிந்தனையில் செயல்படுவதோடு இல்லாமல், மீண்டும் மீண்டும் வெயிட்டேஜ் பற்றி பேக்கூடாது என்று கூறுவது நான்கு வருடமாக போராடியவர்களையும் போராட்டத்தையும் இழிவுபடுத்துவதாகவே உள்ளது. எஎனவே இவர்கள் நோக்கம் வேறாகத் தெரிகிறது. வெயிட்டேஜ் முறை மாற்றப்பட வேண்டும், அனைவருக்கும் பணி நியமனம் கிடைக்க வேண்டும் என்ற பொதுநல சிந்தனையுள்ள 10 ஆசிரியர்கள், ஆசிரியைகள் இருந்தால் இப்போராட்டத்தை எம்மால் முன்னெடுத்துச் செல்ல இயலும். இந்த தகுதிகாண் (WEIGHTAGE) முறை மாறாமல் மேலும் ஒரு பணி நியமனம் கூட நடக்கவிட மாட்டோம் என்பதையும் தெளிவுபடுத்துகிறோம். உங்கள் போராட்டம் வெற்றி பெறட்டும். வெயிட்டேஜ் முறை தவறு மாற்றப்பட வேண்டியது என்று நீதிமன்றம், அமைச்சர் ஆகியோர் கூறியதோடு அதனை மாற்றுவதற்கன நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.இந்நிலையில் இது சரி என்று கூறும் இவர்களோடு பயணிக்க இயலாது. மதுரையில் எந்தவித அனுமதியும் இன்றி நடைபெறும் இப்போராட்டத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை காவல்துறையினருக்கும், போராட்டக்குழுவினருக்கும், 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் தெளிவுபடுத்தி விடைபெறுகிறேன். நன்றி!! வணக்கம்....!

      அருப்புக்கோட்டை மு.இராஜபாண்டி.

      Delete
    6. ஒருங்கிணைப்பாளர் பட்டியலில் எனது பெயர் இன்னும் இருப்பதால் இங்கும் என்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டேன்.

      Delete
    7. எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை

      Delete
    8. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

      போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
      திட்டமிட்டபடி நடைபெறும்
      விசமிகளை கண்டு யாரும் அஞ்ச தேவையில்லை

      நாள் : 23:06:2017
      நேரம்: காலை10:30
      இடம் : முதன்மை கல்வி அலுவலகம்
      மதுரை

      போராட்டக்களத்தில் அனைத்து மாவட்ட நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.குறிப்பாக தென்மாவட்ட ஆசிரியர்கள் அவசியம்,கட்டாயம் கலந்து கொண்டு உங்கள் ஆதரவை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் வருகையை உறுதிபடுத்தி கொள்ள கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

      1.வடிவேல் சுந்தர் 8012776142. 2.முருகேசன்-9500959482

      Delete
    9. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

      போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
      திட்டமிட்டபடி நடைபெறும்
      விசமிகளை கண்டு யாரும் அஞ்ச தேவையில்லை

      நாள் : 23:06:2017
      நேரம்: காலை10:30
      இடம் : முதன்மை கல்வி அலுவலகம்
      மதுரை

      போராட்டக்களத்தில் அனைத்து மாவட்ட நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.குறிப்பாக தென்மாவட்ட ஆசிரியர்கள் அவசியம்,கட்டாயம் கலந்து கொண்டு உங்கள் ஆதரவை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் வருகையை உறுதிபடுத்தி கொள்ள கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

      1.வடிவேல் சுந்தர் 8012776142. 2.முருகேசன்-9500959482

      Delete
  14. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

    போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

    நாள் : 23:06:2017
    நேரம்: காலை10:30
    இடம் : முதன்மை கல்வி அலுவலகம்
    தல்லாகுளம் மதுரை.

    அனைவரும் வாரீர்!

    சங்கம் வளர்த்த மதுரையில் சங்கமிப்போம்!

    நம் பணியினை உறுதி செய்வோம்.

    ஒன்று சேருவோம்!
    வென்றே தீருவோம்!

    நம் கண்ணில் நித்திரையிலும் நீரோட்டம்!
    மதுரையில் சித்திரையில் தேரோட்டம்!
    வரும் வெள்ளிகிழமை போராட்டம்!
    இது வெற்றிக்கான முன்னோட்டம்!

    சும்மா
    வாயடித்து கொண்டிருக்கும்
    வாழைக்கு பிறந்த கோழைகளே
    விலகிக்கோங்க!

    வாள் சுற்றி போராட
    காத்திருக்கும் தமிழரின் வாரிசுகளே
    வந்து சேறுங்க!

    இதுவே போராட்டத்திற்கு சரியான தருணம்!
    போராட்ட களத்திற்கு அனைவரும் வரனும்!

    செங்கோட்டயைன் அண்ணாச்சி
    காலிபணியிடம் என்னாச்சு?
    எடப்பாடி அண்ணாச்சி
    தகுதி தேர்வு மண்ணாச்சு

    இது
    தென்மாவட்ட தேர்வருக்கான
    போராட்டம் மட்டுமல்ல!
    தமிழகத்தின் மையப்பகுதி
    போராட்டம்!
    ஆசிரியராக மையமிட
    போராட்டம்!

    எஸ்எம்எஸ்ஸில் விடைதேடுபவர்கள்
    எட்டிச் செல்லுங்கள்!
    வாட்ஸ்அப்பை பார்ப்பவர்கள்
    வாய்பொத்தி நில்லுங்கள்!

    இடுப்பொடிந்தோர்கள்
    இல்லத்திலிருங்கள்!
    கோழைகள்விலக- நல்
    தோழர்கள் வரட்டும்.
    வேலகைள் பெறட்டும்.

    கருத்துகூறும்
    கந்தசாமிகள்
    கருத்தையே சொல்லட்டும்!
    கண்ணியமான
    காரியதர்சிகள்
    களத்திற்கு வரட்டும்!

    ஆலவாய்க்கு வாருங்கள்-உங்கள்
    ஆதரவை தாருங்கள்.
    உறக்கத்தை தொலைத்தவர்களே
    உறங்காநகருக்கு வாருங்கள்!
    நான்காண்டு இன்னலை போக்க
    நான்மாடக் கூடலுக்கு வாருங்கள்!

    காலம் கடந்து போகுது
    காலாவதியாகுது.
    கலங்கிட தேவையில்லை
    கண்சிமிட்ட நேரமில்லை.
    மதுரைக்கு வாருங்கள்!
    மனமுவந்து வாருங்கள்!

    தனியார் பள்ளியில்
    மாடாய் உழைத்து ஒடாய்
    போனது போதும்.
    பரிதவித்தவர்களே வாருங்கள்
    பாண்டிய மண்ணிற்கு வாருங்கள்.

    தல்லாடும் வாழ்க்கை மாற
    தல்லாகுளம் வாருங்கள்!
    போராட்டத்தில்
    நன்றாய் பயணிப்போம்.
    ஒன்றாய் பணிபெறுவோம்.
    - நன்றி -

    மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்

    திரு.வடிவேல் சுந்தர் புதுக்கோட்டை
    திரு .இளங்கோவன் மதுரை
    திரு. கார்த்திகேயன் கோவை
    திரு. ராஜபாண்டி அருப்புக்கோட்டை
    திரு.ராமராஜன் தேனி
    திரு. முருகேசன் ராஜபாளையம்
    திரு. தினேஷ் வேலூர்
    திரு. தினகரன் தேனி.

    போராட்டக்களத்தில் அனைத்து மாவட்ட நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.குறிப்பாக தென்மாவட்ட ஆசிரியர்கள் அவசியம்,கட்டாயம் கலந்து கொண்டு உங்கள் ஆதரவை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் வருகையை உறுதிபடுத்தி கொள்ள கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

    1.வடிவேல் சுந்தர் 8012776142. 2.முருகேசன்-9500959482

    ReplyDelete
    Replies
    1. அனைவருக்கும் வணக்கம்.! ஆரம்பத்திலேயே சில நண்பர்கள் என்னிடம் கூறினார்கள், தங்களுடைய பொதுநல சிந்தனைக்கும், இவர்களது சுயநல சிந்தனைக்கும் ஒத்துவராது என்று. இருப்பினும் அனைவருக்கும் அரசு வேலை என்ற நோக்கத்திலேயே செயல்படுவார்கள் என்று எண்ணியே இணைந்து செயல்பட முனைந்தோம். ஆனால் தமக்கு வேலை என்ற குறுகிய சிந்தனையில் செயல்படுவதோடு இல்லாமல், மீண்டும் மீண்டும் வெயிட்டேஜ் பற்றி பேக்கூடாது என்று கூறுவது நான்கு வருடமாக போராடியவர்களையும் போராட்டத்தையும் இழிவுபடுத்துவதாகவே உள்ளது. எஎனவே இவர்கள் நோக்கம் வேறாகத் தெரிகிறது. வெயிட்டேஜ் முறை மாற்றப்பட வேண்டும், அனைவருக்கும் பணி நியமனம் கிடைக்க வேண்டும் என்ற பொதுநல சிந்தனையுள்ள 10 ஆசிரியர்கள், ஆசிரியைகள் இருந்தால் இப்போராட்டத்தை எம்மால் முன்னெடுத்துச் செல்ல இயலும். இந்த தகுதிகாண் (WEIGHTAGE) முறை மாறாமல் மேலும் ஒரு பணி நியமனம் கூட நடக்கவிட மாட்டோம் என்பதையும் தெளிவுபடுத்துகிறோம். உங்கள் போராட்டம் வெற்றி பெறட்டும். வெயிட்டேஜ் முறை தவறு மாற்றப்பட வேண்டியது என்று நீதிமன்றம், அமைச்சர் ஆகியோர் கூறியதோடு அதனை மாற்றுவதற்கன நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.இந்நிலையில் இது சரி என்று கூறும் இவர்களோடு பயணிக்க இயலாது. மதுரையில் எந்தவித அனுமதியும் இன்றி நடைபெறும் இப்போராட்டத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை காவல்துறையினருக்கும், போராட்டக்குழுவினருக்கும், 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் தெளிவுபடுத்தி விடைபெறுகிறேன். நன்றி!! வணக்கம்....!

      அருப்புக்கோட்டை மு.இராஜபாண்டி.

      Delete
    2. ஒருங்கிணைப்பாளர் பட்டியலில் எனது பெயர் இன்னும் இருப்பதால் இங்கும் என்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டேன்.

      Delete
    3. ஒருங்கிணைப்பாளர் பட்டியலில் எனது பெயர் இன்னும் இருப்பதால் இங்கும் என்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டேன்.

      Delete
  15. வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. மருத்துவ கல்வியும், பொறியியல் கல்வியும் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மட்டுமே என சொன்னால் எவனும் தனியார் பள்ளிக்கு போக மாட்டானே...

    ReplyDelete
  17. good extra mark cut off la add pannuvanga nu sonnale podhum

    ReplyDelete
  18. good extra mark cut off la add pannuvanga nu sonnale podhum

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. Aided School posts:
    1.PG Posts for
    Economics, Chemistry, Botony
    Qualification: PG degree with
    B.Ed
    2. BT posts
    English MBC FEMALE
    Science of male or female
    Social Sciences
    3. PET Teacher
    OC male
    OC Female
    Contact Number 9884845679.

    ReplyDelete
    Replies
    1. Which place & district sir

      Delete
    2. Which place & district sir

      Delete
    3. PG post for physics Chennai la eruntha sollunga plz

      Delete
    4. bt history I kku school name sollunga please

      Delete
  21. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. ஈட்டிய விடுப்பு ஒப்படைக்க பணி வரண்முறை மற்றும் தகுதிகாண் பருவம் முடிக்க வேண்டுமா ?
    tel me friends

    ReplyDelete
    Replies
    1. தேவை இல்லை நண்பா

      Delete
    2. நண்பா any go or rti letter send me pa

      Delete
    3. நண்பா any go or rti letter send me pa

      Delete
  24. Mbc English weightage anybody got more than 66.11 reply immediately

    ReplyDelete
  25. தொடர் வளர்ச்சி பெற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. சமச்சீர் புத்தகத்தின் வரி வரியாக தொகுக்கப்பட்ட புத்தகம்,சமச்சீர் புத்தகத்தை படித்து முடித்தவுடன் பயிற்சி செய்ய தேவையான புத்தகம்

    தமிழ்(6 TO 12 ) Rs120/-
    அறிவியல்(6 TO 10) Rs150/-
    சமூக அறிவியல்(6 TO 10) Rs120/-
    COURIER CHARGES தனி


    BEST TET GUIDE & TNPSC OFFICE - SANKARANKOVIL
    COURIER & CASH ON DELIVERY மூலம் பெற இந்த LINKயை சொடுக்கவும்
    தொடர்பு எண் 9994850943

    ReplyDelete
  27. Sir any aided post in dted in Vellore district ?

    ReplyDelete
  28. Yarum tetpass candidate s pathiyum yarumea satta sabaila kekavea mattanguranga ? Ketaa thaneay solution kedaikum.

    ReplyDelete
  29. All Admission contact me 9942799662B.Ed,M.Ed,MBC,MBA,ME,SC,ST free other 35000 only

    ReplyDelete
  30. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு
    போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
    நாள் : 23:06:2017
    நேரம்: காலை10:30
    இடம் : முதன்மை கல்வி அலுவலகம்
    தல்லாகுளம் மதுரை.
    அனைவரும் வாரீர்!
    சங்கம் வளர்த்த மதுரையில் சங்கமிப்போம்!
    நம் பணியினை உறுதி செய்வோம்.
    ஒன்று சேருவோம்!
    வென்றே தீருவோம்!
    நம் கண்ணில் நித்திரையிலும் நீரோட்டம்!
    மதுரையில் சித்திரையில் தேரோட்டம்!
    வரும் வெள்ளிகிழமை போராட்டம்!
    இது வெற்றிக்கான முன்னோட்டம்!
    சும்மா
    வாயடித்து கொண்டிருக்கும்
    வாழைக்கு பிறந்த கோழைகளே
    விலகிக்கோங்க!
    வாள் சுற்றி போராட
    காத்திருக்கும் தமிழரின் வாரிசுகளே
    வந்து சேறுங்க!
    இதுவே போராட்டத்திற்கு சரியான தருணம்!
    போராட்ட களத்திற்கு அனைவரும் வரனும்!
    செங்கோட்டயைன் அண்ணாச்சி
    காலிபணியிடம் என்னாச்சு?
    எடப்பாடி அண்ணாச்சி
    தகுதி தேர்வு மண்ணாச்சு
    இது
    தென்மாவட்ட தேர்வருக்கான
    போராட்டம் மட்டுமல்ல!
    தமிழகத்தின் மையப்பகுதி
    போராட்டம்!
    ஆசிரியராக மையமிட
    போராட்டம்!
    எஸ்எம்எஸ்ஸில் விடைதேடுபவர்கள்
    எட்டிச் செல்லுங்கள்!
    வாட்ஸ்அப்பை பார்ப்பவர்கள்
    வாய்பொத்தி நில்லுங்கள்!
    இடுப்பொடிந்தோர்கள்
    இல்லத்திலிருங்கள்!
    கோழைகள்விலக- நல்
    தோழர்கள் வரட்டும்.
    வேலகைள் பெறட்டும்.
    கருத்துகூறும்
    கந்தசாமிகள்
    கருத்தையே சொல்லட்டும்!
    கண்ணியமான
    காரியதர்சிகள்
    களத்திற்கு வரட்டும்!
    ஆலவாய்க்கு வாருங்கள்-உங்கள்
    ஆதரவை தாருங்கள்.
    உறக்கத்தை தொலைத்தவர்களே
    உறங்காநகருக்கு வாருங்கள்!
    நான்காண்டு இன்னலை போக்க
    நான்மாடக் கூடலுக்கு வாருங்கள்!
    காலம் கடந்து போகுது
    காலாவதியாகுது.
    கலங்கிட தேவையில்லை
    கண்சிமிட்ட நேரமில்லை.
    மதுரைக்கு வாருங்கள்!
    மனமுவந்து வாருங்கள்!
    தனியார் பள்ளியில்
    மாடாய் உழைத்து ஒடாய்
    போனது போதும்.
    பரிதவித்தவர்களே வாருங்கள்
    பாண்டிய மண்ணிற்கு வாருங்கள்.
    தல்லாடும் வாழ்க்கை மாற
    தல்லாகுளம் வாருங்கள்!
    போராட்டத்தில்
    நன்றாய் பயணிப்போம்.
    ஒன்றாய் பணிபெறுவோம்.
    - நன்றி -
    மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
    திரு.வடிவேல் சுந்தர் புதுக்கோட்டை
    திரு .இளங்கோவன் மதுரை
    திரு. கார்த்திகேயன் கோவை
    திரு. ராஜபாண்டி அருப்புக்கோட்டை
    திரு.ராமராஜன் தேனி
    திரு. முருகேசன் ராஜபாளையம்
    திரு. தினேஷ் வேலூர்
    திரு. தினகரன் தேனி.
    போராட்டக்களத்தில் அனைத்து மாவட்ட நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.குறிப்பாக தென்மாவட்ட ஆசிரியர்கள் அவசியம்,கட்டாயம் கலந்து கொண்டு உங்கள் ஆதரவை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் வருகையை உறுதிபடுத்தி கொள்ள கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
    1.வடிவேல் சுந்தர் 8012776142. 2.முருகேசன்-9500959482
    send to your friends please

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. 2013 ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி பணி வாய்ப்பிற்கு காத்திருப்போர் சார்பாக மதுரையில் நடைபெற்ற போராட்டம ?

      Delete
  31. Nice thank you for kalvi seithi news

    ReplyDelete
  32. போராட்டம் பற்றி எதுவும் தொலைக்காட்சில் நியூஸ் வரல

    ReplyDelete
  33. போராட்டம் பற்றி எதுவும் தொலைக்காட்சில் நியூஸ் வரல

    ReplyDelete
    Replies
    1. porattam panni onnum nadakaporathu illa govt ah ethavathu pichai pottathan namaku velai so pls pls

      Delete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. Replies
    1. viraivil may be july second week its true but posting than eppo nu dont know.

      Delete
  36. Guys I have a doubt
    Polytechnic trb they are asking subjects for 10th & 12th.
    So what should I mention but I left it without mentioning anything...pls do help me what to do..

    ReplyDelete
  37. The govt. teachers as well as private school teachers strength is more. But there is no unity among the teachers. Lot of associations. Most of the teachers behave like Selfeshness. So, in future The teacher's society will be go down. I am very much sad about this.
    If all the associations support the 2013 passed TET candidates, then only their agitation will be successfully. Otherwise all are vain. The 2013 TET passed candidates should publish an article about full history of the TET examination to all the leading news papers. Then only the people in tamilnadu understand about the teacher's agitations Otherwise better to write TNPSC, PGTRB etc.,
    NON-govt Aged teachers stick with private schools, etc.
    This is my opinion. Please I am not wounding any person. If so, please forgive me
    I am in that position. Because I am 50yrs. I got 105 in TET paperII Maths. Because of the pattern of weightage I missed this.

    Weightage system is good. But the pattern should be changed.
    I am now serving for the poor students in the way of taking tutions with free of cost.
    Thanking You

    ReplyDelete
  38. மதிப்பிற்குரிய நண்பர்கள் அனைவருக்கும் நேற்று 2013 ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி பணி வாய்ப்பிற்கு காத்திருப்போர் சார்பாக மதுரையில் நடைபெற்ற போராட்டம் சன் நியூஸ் தொலைக்காட்சி மற்றும் புதிய தலைமுறை போன்றவை ஒளிப்பரப்பு செய்தன மேலும் பத்திரிக்கையிலும் செய்தி வெளிவந்துள்ளன., தொலைக்காட்சியில் சிறப்பாக பேசிய நண்பர் தமிழ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. super sir I am also saw that news sun news o puthiya thalaimuraiyo publish panni enna use tn gov onnu pannathu evanunga atchi kalaiyanum sir appa than namaku nallathu kidaikum

      Delete
  39. hi friends ellorum sengottainai poi pathu namaku ethavathu seiya solvom or all districtlayum porattam pannuvom

    ReplyDelete
  40. Aided school vacancies for permanent post in Tirunelveli and Thootukudi

    PG -History(BC)

    BT - Assistants
    Tamil( BC nadar only)
    English(Mbc ladies only)
    Maths (BC, SC, SCA)
    Science( MBc , SC, SCA)
    Social Science( BC , Mbc, SC SCA)

    Sec Grade Assistant
    DTEd- Oc,BC ,Mbc ,)
    TET pass only

    Aided teacher training College vacancies

    MA MEd English

    Amount payable candidates only send your resume or contact number immediately to.
    govtaidjob@gmail.com

    ReplyDelete
    Replies
    1. 9585413977 tet marks 95. Sheet entha place la iruku.yevlo amount keppanga

      Delete
    2. sir pls tell me how much amount

      Delete
  41. சமச்சீர் புத்தகத்தின் வரி வரியாக தொகுக்கப்பட்ட புத்தகம்,சமச்சீர் புத்தகத்தை படித்து முடித்தவுடன் பயிற்சி செய்ய தேவையான புத்தகம்

    தமிழ்(6 TO 12 ) Rs120/-
    அறிவியல்(6 TO 10) Rs150/-
    சமூக அறிவியல்(6 TO 10) Rs120/-
    COURIER CHARGES தனி


    BEST TET GUIDE & TNPSC OFFICE - SANKARANKOVIL
    COURIER & CASH ON DELIVERY மூலம் பெற இந்த LINKயை சொடுக்கவும்
    தொடர்பு எண் 9994850943

    ReplyDelete
  42. very super idea sir, I am realy welcome your kalviseithi news channel

    ReplyDelete
  43. notification Vida theriyala....
    question keka theriyala....
    answer key Vida theriyala...
    c.v paka theriyala...
    Posting Poda theriyala...
    aparam yen exam....????
    yaara yematha???
    pesaama koovi Koovi vikka vendiyathuthane???

    ReplyDelete

  44. நீட் தேர்வின் நிலை மற்று காரணம்:

    1.முதலில் போட்டியிடும் தளம்/களம்அனைவருக்கும் சமமா என்பதை உணர வேண்டும்.
    (உயர் தட்டு (சாதி மற்றும் பொருளாதார நிலை)மக்களுக்கு எளிதாக்கும் முயற்சி தான் இது)

    2.பாடத்திட்டம் அனைவருக்கும் சமமா?..???
    (மாநிலத்திற்கு மாநிலம் வேறு)

    3.பொருளாதார பின்னணி அனைவருக்கும் சமமா??"
    (அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் முக்கால்வாசி பேர் கஷ்ட நிலையில் இருப்பவர்கள் )

    4. அனைவருக்கும் கல்வி சமம் என்ற அடிப்படையில் நடத்தப்பட்டதா? ???

    (முதலில் சாதியமுறையை ஒழித்துவிட்டு கல்வி அனைவருக்கும் சமம் என்ற நிலை வேண்டும் ) .

    இதை எதையும் செய்யாமல்

    உங்களுக்கு வசதியாக ஆக்க வேண்டி

    உயர் சாதியில் இருப்பவர்கள் இட ஒதுக்கீட்டின் காரணமாக இலவசமாக மருத்துவம் படிக்க முடியவில்லை என்பதற்காக
    மட்டுமே
    இந்த நீட் தேர்வு
    வேறு எந்த சமநிலைக்கும் இல்லை.

    ReplyDelete
  45. கல்விச்செய்தியின் ஒலி-ஒளி செய்திகளைக் கேட்கவும் காணவும் கோடிச் செவிகளும் கண்களும் காத்துள்ளன. விரைவில் தொடங்குங்கள் ஐயா. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி