Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jun 18, 2017

PGTRB : தமிழ் வழியில் ஆங்கிலம் குழப்புது TRB.,

'தமிழ் வழியில் எம்.ஏ., ஆங்கிலம் இலக்கியம் படித்தவர்களுக்கு முன்னுரிமை' என்ற மாநில ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் 158 உள்ளன.

11 comments :


 1. PGTRB / POLYTECHNIC / GROUP 2A MATERIALS:

  * PG TRB :TAMIL(QUESTION PAPER)
  * PG TRB :ENGLISH(Question bank)
  * PG TRB :MATHEMATICS(Question bank)
  * PG TRB :PHYSICS
  * PG TRB :HISTORY(QUESTION BANK)
  * PG TRB :ECONOMICS(QUESTION BANK)
  * PG TRB :COMMERCE(Tamil & English medium)
  * PG TRB :CHEMISTRY(QUESTION BANK)
  * PG TRB :ZOOLOGY(QUESTION BANK)
  (English Medium)
  * PG TRB :BOTANY(QUESTION BANK)
  (Tamil Medium)

  10% டிஸ்கவுட்டில்
  மெட்டிரியல்ஸ் காெரியரில் அனுப்பி வைக்கப்படுகிறது.

  Contact: 8248446080

  ReplyDelete
  Replies
  1. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களின் கவனத்திற்கு!

   இறுதி அழைப்பு :

   தற்போதைய சூழலில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்தால் மட்டுமே நமக்கு பணி கிடைக்கும் அனைவரும் அறிந்ததே, ஆனால் ஏன் தயக்கம்? ஏன் தாமதம்?
   2013ல் நாம் பெற்ற அரிசி (Tet certificate) கையில் உள்ளது. அதை வாய்க்கரிசி ஆக்குவதும் வடியரிசி ஆக்குவதும் உங்கள் கையில்தான் உள்ளது.

   கனவுகண்டது போதும் களம் இறங்குவோம். கனலாய் பற்றுவோம்.
   போராட்டம் சரி தலைமை யார்? என கேள்வி எழலாம்.
   ஒரு தலைமையின் கீழ் செயல்பட்டால் , விருப்பு வெருப்பு ஏற்படலாம். போராட்டம் திசை மாறலாம். பின் வாங்கலாம் . எனவே 10 தலைமை ஒருங்கினணப்பாளருடன் மிகப் பெரிய அளவில் புது உத்வேகத்துடன் புதிய வடிவில் போராட திட்டமிட்டுள்ளோம் விருப்பு வெருப்புகளை கடந்து கடந்த முறை போராட்டம் நடத்திய போராட்ட குழுவும் இணைய உள்ளனர்.

   ( press meet பத்திரிக்கயைாளர் சந்திப்பு, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களிடம் புகார் மனு சட்ட சபையில் கேள்வி கேட்க செய்தல், சட்ட சபை முற்றுகை, ஒவ்வொரு மாவட்டCEO அலுவலகம் முற்றுகை, அம்மா சமாதியில் ஒப்பாரி. மாபெரும் தொடர் உண்ணாவிரதம், சான்றிதழ் திரும்ப ஒப்படைத்தல்)

   தலைமை ஒருங்கணைப்பாளர்கள்:

   திரு.வடிவேலு புதுக்கோட்டை
   திரு.கார்த்திகேயன் கோவை
   திரு .இளங்கோவன் மதுரை
   திரு. ராமராஜன்தேனி
   திரு. தினேஷ் வேலூர்
   திரு. தினகரன் தேனி

   மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படும்

   போராட்டத்திற்கு பங்கு பெறுபவர்கள் உங்கள் கருத்து மற்றும் வருகையை நிச்சயமாக பதிவு செய்யவும்

   பதிவு செய்ய வேண்டிய எண்கள்
   திரு கார்த்திகேயன் 8870452224
   திரு வடிவேலு 8012776142

   Delete
  2. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்காக சட்ட சபையில் குரல் எழுப்ப கோரி விண்ணப்பம்.


   தளபதியால் மாறட்டும் எங்கள் தலைவிதி


   அனுப்புநர் :
   போராட்டகுழு,
   2013 ஆசிரியர் தகுதி தேர்வில்
   தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.

   பெறுநர்:
   உயர்திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்,
   செயல்தலைவர்,
   திராவிடமுன்னேற்றகழகம்.

   பொருள்: 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவழங்க வலியுறுத்தி சட்டசபையில் குரல் கொடுக்க கோரி,
   மதிப்பிற்குரிய
   அண்ணன் தளபதி அவர்களுக்கு வணக்கம்.
   நாங்கள் 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் 30,000 பட்டதாரி ஆசிரியர்கள் பணி கிடைக்காமல் நான்காண்டுகளாக எங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளோம்.
   மேலும் பட்டதாரி ஆசிரியர் நியமனம் மற்றும் காலி பணியிடங்கள் குறித்து இந்த அரசும், நாளுக்குநாள் மாறிவரும் அமைச்சர்களும் முன்னுக்குபின் முரணான தகவல்களை சொல்கின்றனர். காலிப்பணியிடங்கள் இல்லை நிதிப்பற்றாக்குறை என கூறுகின்றனர்.
   2014 க்கு பிறகு கடந்த மூன்றாண்டுகளாக இந்த அரசு ஒரு பட்டதாரி ஆசிரியர்களைகூட நியமிக்கவில்லை.
   மேலும் கடந்த மாதம்1114 பணியிடங்கள் நிரப்பபடும் என அறிவித்துவிட்டு தற்போது 350 க்கும் குறவைான நபர்கள் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துள்ளனர். மீதமுள்ள 750 மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளன.
   கடந்த மூன்றாண்டுகளாக பணி ஓய்வு மற்றும் பதவி உயர்வினால் ஏற்பட்ட காலி பணியிடங்கள் என்னாயிற்று என தெரியவில்லை.
   இந்த ஆட்சியாளர்கள் இந்தாண்டு அரசு பள்ளிகளில் ஒரு இலட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்கின்றனர். அப்படியானால் அம்மாணவர்களுக்கான ஆசிரியர் பணியிடங்கள் என்னாயிற்று என தெரியவில்லை
   இந்த அரசால் தரம் உயர்த்தபட்டதாக அறிவிக்கபட்ட 100 உயர்நிலை பள்ளிகளில் உள்ள 1000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என்னாயிற்று என தெரியவில்லைபள்ளிக்கல்விதுறை, தொடக்க கல்விதுறை,ஆதிதிராவிட நலப்பள்ளிகள், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள் இன்னும் பிற துறைகளில் தற்போது 3000 க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
   எனவே வெளிப்படை தன்மையோடு தற்போது உள்ள காலி பணியிடத்தை 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களை கொண்டு நிரப்ப வேண்டும். மேலும் இனிவரும் காலங்களில் 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென்று நடப்பு சட்டசபைகூட்டத் தொடரில் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமென்று மிகத்தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.
   இவண்:
   போராட்ட குழு
   2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற
   பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு.

   Delete
  3. TET-2013, 2014, 2017லிலும் இதே குழப்பம்தான் நீடிக்கிறது. TRB கண்ணைக் கட்டிக் கொண்டு வேலை செய்வது தெளிவாகத் தெரிகிறது. குழப்பம்...குழப்பம்...இதன் மொத்த உருவம்தான் 'TRB'.

   Delete
  4. Poratamna elarukum pothuva poraduda.selifish unoda poratam tholivthanda.

   Delete
 2. Polytechnic TRB English (New Syllabus) - Free materials available at www.akshiraa.com, www.akshiraa.blogspot.com. For complete materials, contact:9487976999.
  By AKSHIIRAA COACHING CENTREPolytechnic TRB English (New Syllabus) - Free materials available at www.akshiraa.com, www.akshiraa.blogspot.com. For complete materials, contact:9487976999.
  By AKSHIIRAA COACHING CENTRE

  ReplyDelete
 3. Polytechnic TRB English (New Syllabus) - Free materials available at www.akshiraa.com, www.akshiraa.blogspot.com. For complete materials, contact:9487976999.
  By AKSHIIRAA COACHING CENTREPolytechnic TRB English (New Syllabus) - Free materials available at www.akshiraa.com, www.akshiraa.blogspot.com. For complete materials, contact:9487976999.
  By AKSHIIRAA COACHING CENTRE

  ReplyDelete
 4. BEd முடித்து, 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 2017ல் பாஸ் செய்துள்ளவர்கள் என்ன பாவம் செய்தார்கள்! எங்களைப் பற்றியும் கொஞ்சம் சிந்தியுங்கள்...!

  ReplyDelete
  Replies
  1. Ramki sir pls your contact number I am 2017 tet pass candidate my number 9578167173 pls contact sir

   Delete
 5. If anybody know com. Sci 748 posts trb exam or seniority. Plz

  ReplyDelete
 6. Graduate teachers paththi mattume pesuringale.. Second grade teachers paththium konjam pesunga boss

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி