Student's are advised not to take admission in any M.Phil/P.hd., Programme through Distance Education - UGC.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 1, 2017

Student's are advised not to take admission in any M.Phil/P.hd., Programme through Distance Education - UGC..

13 comments:

  1. ST.XAVIER’S TRB ACADEMY:
    KANYAKUMARI Dist, CONTACT: 8012381919
    PGTRB / POLYTECHNIC / GROUP 2A MATERIALS:

    * PG TRB :TAMIL
    * PG TRB :ENGLISH
    * PG TRB :MATHEMATICS
    * PG TRB :CHEMISTRY
    * PG TRB :HISTORY
    * PG TRB :ECONOMICS
    * PG TRB :COMMERCE
    * PG TRB :BOTANY
    TRB தேர்வு எழுதப்போகும் ஆசிரியர்களே…..!
    தேர்வில் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்..........!
    கடந்த TRB-2015 தேர்வில் எமது மாணவிகள் RAJA KUMARI –ZOOLOGY மற்றும் MARY JAYANTHI- PHYSICS-ல் TAMIL NADU அளவில் முறையே 36-வது மற்றும் 17-வது இடத்திலும் கன்னியாகுமாரி மாவட்ட அளவில் இருவரும் முதல் இடத்திலும் வெற்றி பெற்று முதுகலை ஆசிரியராக பணி புரிகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய வரலாற்று ஆசிரியர் யாருக்கு எல்லாம் 59.42 வெயிட்டேஜ் கீழ் இருந்து தற்போது வெளியிடப்பட்ட பட்டியலில் பணி வாய்ப்பு கிடைக்காததற்கு காரணம் தற்சமயம் கூடுதலாக ஒரு இளங்கலை பட்டம் பெற்று மதிப்பெண்ணை பதிவிட்டதால் புதியதாக பதிவிட்ட மதிப்பெண் ஏற்கனவே காத்திருக்கும் அந்த பாடா ஆசிரியரின் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை விட தற்சமயம் பதிவிட்டவரின் வெயிட்டேஜ் மதிப்பெண் கூடுதலாக இருந்ததே வரலாற்று ஆசிரியல்களுக்கு பணி கிடைக்கவில்லை.., ஒரு சிலருக்கு நன்மை நடக்கு வேண்டும் என இது போன்ற அறிவிப்பை வெளியிட்டு பல பேரின் நிலமையை கேள்விக்குறி ஆக்கிய அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  3. 1114 posting eyewash-nu sonnapo atha yosikkama TET exam-kum padikkama irunthavanga tha athigam. Ipo list vantha apuram oru silaruku athu purinchurukkum.

    ReplyDelete
    Replies
    1. உண்மை உண்மை உண்மை உதாரணம் நானே இருக்கிறேன்
      வரலாறு பிரிவில் 0.1 வித்தியாசம் பணி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன் ஆனால் தற்சமயம் கூடுதல் பட்டம் பெற்றவர்கள் தங்கள் மதிப்பெண்ணை பதிந்ததால் அவர்களது வெயிட்டேஜ் எனது வெயிட்டேஜ் விட அதிகமாக இருந்தததால் பணி வாய்ப்பை இழந்து விட்டேன்..,


      Delete
    2. Ithula cross major matum ila vera etho cross aguthu pola. Palaya list vechu comparison pathu yaravathu case pota tga ithuku theervu kedaikum. Intha website-la polambi comments potu namaku oru use ila.

      Delete
    3. இருக்கலாம் இருக்கலாம்

      Delete
    4. Ithu extra qualification update panavangaloda certificates verify pana trb vita list, ithu selection list ila. But ithupola extra qualification update pana elarukum cv mudinja tha nama subjects-ku ipo ulla revised weightage theriya varum, aanalum ipove avanga athiga weightage vechuruntha namaku elam vaaipu kammi tha. Intha mathiri time kuduthu extra degree update pana vechathuku inoru tet vechrukalam. Ithu romba periya fraud vela.

      Delete
    5. நண்பர்கள் யாரும் 2013க்கு இன்னொரு பட்டியல் வரும் என்பதை யாரும் நம்ப வேண்டாம் வந்தாலும் அதில் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் வைக்க வேண்டாம்..,

      Delete
    6. Na apovae ungaluku evlovo sonaen brother. But intha updation vechu botany, zoology, geography pola subjects mulam eduthutu matha main subjects porutha namala pola ullavangaluku tha preference kudukanum. Naduvula namaku apuram qualify ana avanga epdi eligible aga mudiyum. Case tha ithuku theervu.

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. History cross major OK. But science cross major yarum panni erugga mattanka. Annal eppadi weightage science major ikku increase anathu doubt??????

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி