Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jun 7, 2017

TET - 1111 ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமனம்- நாளை சான்று சரிபார்ப்பு.

அரசு தொடக்க மற்றும் உயர் நிலைப் பள்ளிகளில் காலியாகஉள்ள 1111 பட்டதாரி ஆசிரியர், சிறப்பு பட்டதாரிஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதிப் பட்டியலை பிப்ரவரி மாதம் தயாரித்தது.

39 comments :

  1. மதிப்பிற்குரிய அட்மின் அவர்களே 1111 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு என்பது 367 இடங்களுக்கு மட்டுமே என்பதை தெளிவாக போடுங்கள்.., இந்த செய்தித்தாள் வெளியிடுபவர்கள் தான் கிடைத்த தகவலை அப்படியே போடுவார்கள் என்றால் எல்லாம் தெரிந்த நீங்களும் 1111 பணியிடத்திற்கு
    சான்றிதழ் சரிபார்ப்பு என போட்டுள்ளீர்களே??????

    ReplyDelete
  2. s correct nenga yellorukum ppsting potanalm paravala....potta counting avathu correct ah sollunga...

    ReplyDelete
  3. remaining posta communuval turn potu atleast vacancy not available ah vathu kattunga.yen remaing canditades ah confuse panringa

    ReplyDelete
  4. தெளிவாக குறிப்பிடவும்

    ReplyDelete
    Replies
    1. 2017-Tet result varuvathatkul enna avasaram TRB'kku. Thiramaiyana, athiga mark edutha aasiriyargal 2017-TETல் Kidaikamala poividuvargal...? 2017யும் Serthu posting pota vendum.

      Delete
    2. ராம்கி வாங்க உங்களையும் சேர்த்து தான் நடக்கும் கவலை வேண்டாம்,

      Delete
    3. seniority 2013 first velai kodukavendum,4years wait panranga minister avargale nangalum thaguthiyanavargal thane.2017 nirthivaiyungal.

      Delete
    4. 2017 wait panni padinga antha vali enna theriyum.

      Delete
    5. Hello Ramki, i also accept your opinion, 2017 candidates must also included on this selection procedure..

      Delete
  5. Replies
    1. இரண்டாவது பட்டியல் என ஒன்று இருக்கா அப்படி ஒன்று வருமா???
      இன்னும் நம்புறீங்களா நண்பர்களே! !!!

      Delete
  6. Arul muthusamy sir 1114 postingla verum 360 postingkuthan list viduruganka meethi enna asu?

    ReplyDelete
    Replies
    1. Sir in that selected merit list they mentioned one title abbreviation as "SBED"..Can u please tell me the meaning for that..
      Because in that SBED list,names of the candidates those who scored lesser weightage than me have been published..If u know kindly explain

      Delete
  7. paditha aasiriya perumakkalai alaikkalippathil trb poll yarum irukka mudiyathu. enkalukku verum ematramthan. eni 3 years kulla tet certificate expiry akidum. nantri trb

    ReplyDelete
  8. ST.XAVIER’S TRB ACADEMY:
    KANYAKUMARI Dist, CONTACT: 8012381919
    PGTRB / POLYTECHNIC / GROUP 2A MATERIALS:

    * PG TRB :TAMIL
    * PG TRB :ENGLISH
    * PG TRB :MATHEMATICS
    * PG TRB :CHEMISTRY
    * PG TRB :HISTORY
    * PG TRB :ECONOMICS
    * PG TRB :COMMERCE
    * PG TRB :BOTANY

    ReplyDelete
  9. மதிப்பிற்குரிய அட்மின் அவர்களே 1111 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு என்பது 367 இடங்களுக்கு மட்டுமே என்பதை தெளிவாக போடுங்கள்.., இந்த செய்தித்தாள் வெளியிடுபவர்கள் தான் கிடைத்த தகவலை அப்படியே போடுவார்கள் என்றால் எல்லாம் தெரிந்த நீங்களும் 1111 பணியிடத்திற்கு
    சான்றிதழ் சரிபார்ப்பு என போட்டுள்ளீர்களே??????

    ReplyDelete
  10. Arul muthusamy sir backlog vacany la yaar yaar varuvanga?

    ReplyDelete
  11. backlog vacany en enna please explain?

    ReplyDelete
    Replies
    1. மாரிமுத்து அவர்களே காலிபணியிடம் நிரப்பும் போது அதற்கு தகுதியான நபர்கள் (பாட ஒதுக்கீடு, ஜாதி ஒதுக்கீடு, தமிழ்வழி, மாற்றுத்திறனாளி போன்றவை)இல்லை என்றால் அந்த இடம் பின்னடைவு காலிபணியிடம் (BACKLOG VACANCY)ஆக வைக்கப்படும்

      Delete
  12. Backlog nu theariyadha...1114 (2013) tet la podaranu sonnanga...aana ipo 367. ..MEEDHI? adhuku govt 367 vacancy dha irukunu sollirukanum..paakalam..coming 15..

    ReplyDelete
  13. thank you arul muthusamy sir. but sir oru santhegam entha communityku tharsamayam athiga vacany ullathu?

    ReplyDelete
  14. Geography subject have all community vacancy and others i dont know..,

    ReplyDelete
    Replies
    1. Sir Appo geography major all community 82 mark eduthu pass panna posting kidaikkuma sir I am 90 mark weightage 62.01 in geography community MBC year 2017 sir

      Delete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. Certificate verification poravanga subject wise absent list solluga mathavagalu kku usefulla irukkum

    ReplyDelete
  17. Paper 2 kku list vittinga paper 1 pathi etuvume arivippu vidave maatringale? 2013 la tet elluthi pass panni intha nilaimaiya?
    Ennappa ! Neenga ippadi panringaleppa !

    ReplyDelete
  18. The trb called some 369 people for verification know,they are all get a job a sir???? Please reply

    ReplyDelete
  19. Tamil answer 5.5 maathirai only....refer tamil bk....

    ReplyDelete
  20. 12th bookla age irukku...antha qtnum wrng answer

    ReplyDelete
  21. Second list varuma varutha...anybody tell me....

    ReplyDelete
  22. iam sc community maths 2013weightage62.52 any chance in 2nd list? anybody tell me please?

    ReplyDelete
  23. Sir Appo geography major 82mark edutthu pass panna posting kidaikkuma sir iam 90 marks in 2017 tet exam weightage in 62.01 community mbc back lock vacancy irukkunnu sonningella please tell me sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி