Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jul 2, 2017

இந்த கல்வியாண்டு(2017-18) முதல் நடைபெறும்CRC- க்கு வழங்கப்படும் ஈடுசெய் விடுப்பு இனி கிடையாது!!


"NO SPECIAL CL FOR CRC"

As per GO 127- தொடக்க/நடுநிலைப்பள்ளிகளுக்கு கற்றல் கற்பித்தல் வேலைநாட்கள் 210 ஆகும்.குறையும் 10 நாட்களைஆசிரியர்கள் மற்றும்தலைமை ஆசிரியர்களுக்குவிடுமுறை நாட்களில்நடைபெறும் பயிற்சி மற்றும்குறுவள மையப்பயிற்சிக்குவழங்கப்படும் ஈடுசெய்விடுப்பை கொண்டு நேர்செய்யவும் உத்தரவு.
எனவேஇந்த கல்வியாண்டு (2017-18) முதல் நடைபெறும் CRC- க்குவழங்கப்படும் ஈடுசெய்விடுப்பு இனி கிடையாது!!

6 comments :

  1. What about for high school teachers??

    ReplyDelete
  2. I think this s not for pallikkalvi dept

    ReplyDelete
  3. High school. Higher sec school ku. Leave days yen da vaikiringa

    ReplyDelete
  4. 👀👀👀👀👀👀😈😈😈😈😈😈😈

    ReplyDelete
  5. 👀👀👀👀👀👀😈😈😈😈😈😈😈

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி