3247 வங்கி அதிகாரி பணியிடங்கள் - அறிவிப்பு வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 9, 2017

3247 வங்கி அதிகாரி பணியிடங்கள் - அறிவிப்பு வெளியீடு.

வங்கிகளில் வேலை செய்வதே தனது ஒரே நோக்கம் என்ற கொள்கை நோக்கத்துடன் உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக பொதுத்துறை வங்கிகளான 20 வங்கிகளில் புராபேஷனரி அதிகாரி, மேலாண்மை டிரெய்னி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐபீபிஎஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

4 comments:

  1. மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்றோர்களே!
    90 க்கும் மேல் பெற்று தற்போது பணி வாய்ப்பில் அருகில் இருப்பவர்களே!
    நமக்கு எதிரான மிகப்பெரிய சதியை அரங்கேற்ற சிலர் திட்டமிட்டுள்ளனர் அறிவியல் பூர்வமான வெயிட்டேஜ் முறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்பவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும். இனி நமக்காக செயல்படுவோம்.
    8012776142 வடிவேல் சுந்தர்.
    3800 இடநைிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல் பெறபட்டுள்ளது. நடைமுறையில் உள்ள அரசாணை 71 ன் படியே நியமனம் செய்ய அரசை வலியுறுத்துவோம்.

    ReplyDelete
    Replies
    1. வெயிட்டேஜ் உப்புத்தான் - அதை
      இப்ப மாத்துவது தப்புத்தான்.

      ஏற்கனவே வெயிட்டேஜால் போனோம் பின்னாடி.
      இப்பதான் வந்துருக்கோம் கொஞ்சம் முன்னாடி.
      மாத்துனா ஆயிடுவோம் உடைஞ்சுபோன கண்ணாடி.

      அரசாணை 71 தொடர வேண்டும்
      உடனே அழையுங்கள்
      உங்களுக்காக நாங்கள்.👍8012776142
      👍9500959482

      Delete
    2. இதற்கு கீழே எதிர் கேள்வி கேட்கும் எதை பற்றியும் வருந்த வேண்டாம். எண்ணிக்கையிலும் எண்ணங்களிலும் உயர்ந்தவர்கள் நாம்தான் . அடுத்த பட்டியலில் வேலைக்கு போவதும் நாம்தான்.
      வெயிட்டேஜால் பாதிக்கபட்டு தற்போது வெயிட்டேஜ் மாறினால் பாதிக்கபடுபவர்களே!
      நீங்கள் போராடவேண்டாம்
      குரல் கொடுக்க வேண்டாம்
      அமைச்சரை சந்திக்க வேண்டாம்
      ஒரு ரூபாய் செலவு செய்ய வேண்டாம்.

      எல்லாவற்றையும் நாங்கள் செய்கிறோம்.
      நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.
      அழையுங்கள் 8012776142.
      9500959482

      Delete
  2. 2012 ல் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு.......

    2012 ல் ஒரு வெயிட்டேஜ்
    2013 ல் ஒரு வெயிட்டேஜ்
    2017 ல் ஒரு வெயிட்டேஜாாாா?

    தேர்வு ஒன்று!
    நியமன முறை மூன்றா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி