கணினி அறிவியலில் தேர்ச்சி பெற்று பி.எட்., பட்டம் முடித்த 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கு அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2017

கணினி அறிவியலில் தேர்ச்சி பெற்று பி.எட்., பட்டம் முடித்த 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கு அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது - அமைச்சர் செங்கோட்டையன்

வேலூர் மாவட்டம் அரக்கோணம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தமிழக அரசு மற்றும் அல்ட்ராடெக் சிமெண்டு நிறுவனம் இணைந்து தன்னிறைவுத் திட்டத்தின் மூலமாக ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட டேக்வாண்டோ உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நேற்று இரவு நடந்தது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

13 comments:

  1. Replies
    1. ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் அரசு சார்பில் வாய்ப்புகள் வழங்கப்படும். அதை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

      Delete
  2. PERMANENT VACANCIES

    Govt Aided College
    vacancies

    (SET or NET or PhD pass only)

    History- 3 (GT, SCwomen , Mbc)

    Zoology-1(SC women)

    Commerce-2(GT and BCM)

    English 1(MBC)



    Amount payable candidates only send your resume or contact number immediately to govtaidjob@gmail.com

    ReplyDelete
  3. good news, We are waiting.........

    ReplyDelete
  4. Pass pannavangalukku velai unda? illaya? Athai patri onnum sollave mattingala...?

    ReplyDelete
  5. Pass pannavangalukku velai unda? illaya? Athai patri onnum sollave mattingala...?

    ReplyDelete
  6. நம்பும்படி ஏதாவது சொல்லுங்கள்! முதலில் அரசு மேல் நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி மாணவர்களின் எதிர் காலத்திற்கு வழிகாட்டுங்கள்!

    ReplyDelete
  7. What kind of effort gov take?when will fill computer teacher vacancy?

    ReplyDelete
  8. What kind of effort gov take?when will fill computer teacher vacancy?

    ReplyDelete
  9. முதுகலை ஆசிரியர் தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதி மதிப்பெண்ணில் தளர்வு வழங்கவில்லை

    ReplyDelete
  10. முதுகலை ஆசிரியர் தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதி மதிப்பெண்ணில் தளர்வு வழங்கவில்லை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி