Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jul 3, 2017

அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 5,000 ஆசிரியர்களை, வட மாவட்டங்களுக்கு மாற்ற, பள்ளி கல்வித்துறை முடிவு.

தென் மாவட்ட அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 5,000 பட்டதாரி ஆசிரியர்களை, வட மாவட்டங்களுக்கு மாற்ற, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

22 comments :

 1. My dream is fading rapidly to get Teacher job in government Scholl after reading this bitter true....

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. உபரியாக 5000 பேரை வைத்துக் கொண்டு ஏன் TET தேர்வு நடத்தினீர்கள்? 2017ல் தேர்ச்சிடைந்தோர்க்கு வேலை எப்போது? நாங்கள் கட்டிய விண்ணப்பத் தொகையான 30 கோடிக்கு பலன் என்ன? பதில் என்ன?

   Delete
  3. இவ்வளவு உபரி ஆசிரியர்கள் உள்ள நிலையில், அவசர கதியில் 2017 டெட் தேர்வை நடத்தி பணம் வசூலிக்க வேண்டிய அவசியம் என்ன? 2 மாதம் மன உளைச்சலுடன் படித்து இந்த கடினமான வினாத்தாளில் மதிப்பெண் பெற்றவர்களின் நிலைமை என்ன ஆவது?

   Delete
  4. Superb question sir.... before the exam nobody understood why should write exam....!! Now we ll accept whatever...it's our pleasure.

   Delete
 2. வட மாவட்டங்களே மாணவர்கள் இல்லாமல் காலி வகுப்பறைகளுடன் உள்ளன..

  ReplyDelete
  Replies
  1. 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு சார்பாக நேற்றைய தினம் நாகை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு தமிமுன் அன்சாரிMA MLA அவர்களை சந்தித்து நமது கோரிக்கை மனு கொடுக்கபட்டது..
   நிச்சயம் 2013 க்கு குரல் கொடுக்கிறேன் என உறுதி அளித்துள்ளார்.

   Delete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. முதுகலை ஆசிரியர் தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதி மதிப்பெண்ணில் தளர்வு வழங்கவில்லை

   Delete
  2. முதுகலை ஆசிரியர் தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதி மதிப்பெண்ணில் தளர்வு வழங்கவில்லை

   Delete
 4. முதுகலை ஆசிரியர் தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதி மதிப்பெண்ணில் தளர்வு வழங்கவில்லை

  ReplyDelete
 5. முதுகலை ஆசிரியர் தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதி மதிப்பெண்ணில் தளர்வு வழங்கவில்லை

  ReplyDelete
  Replies
  1. Yes. But that is equivalent to sc% 45%

   Delete
  2. But 2014 PG trb la mbc la 74 marK kku 2 list pottrukkanga

   Delete
  3. Saravanan sir entha majorku .2014 pgtrbla IAM 78in History sca community.2nd list eppa pottanga?

   Delete
 6. Sir pls anyone tell transfer is possible in southern areas like Madurai,sivagangai. I am Pg asst PHYSICS in Chennai

  ReplyDelete
 7. Adapavikala, ungalukke nallairukka?nanga enna pavam pannom? Teaching line eduthu padichathu oru kuthama? Teacher's ku vacant illana eduku 2017 tet ivlo avasarama vechinga? 2012,2013 passed candidateku job pottutu vechurukalame.ungaluku koddddddddiiii kanakula application fee varum enpatharkaka enga time waste group2 other examkavathu nalla prepare panni irupome.pongapa neengalum unga examum.
  .

  ReplyDelete
 8. 2012 & 2013 tet passed candidate ellarum govt kodutha certificatea return panidala friends, nama amaithiya iruntha onnum nadaka porathu ila ematram matume uruthiiii...

  ReplyDelete
 9. 5000 perai oupariyaga vaitthuk kondu apuram Ethukku 2017 tet nadatthuninga panattha attaiya podaratthuga tet La pass pannunuvangalukku taguthi adippadaiel CTETa follow panni posting podunga

  ReplyDelete
 10. SALEM SMART ENGLISH ACADEMY .4 road's Salem.
  POLYTECHNIC TRB- ENGLISH
  REGULAR ( EVE 5-8) & WEEK END CLASSES
  Started On: 8-7-2017
  STUDY MATERIALS WILL BE PROVIDED.
  CLASSES HANDLING BY PERIYAR UNIVERSITY SCHOLARS & FACULTY. PATRON : Dr.K.Sindhu,
  Prof in dept of English.
  PERIYAR UNIVERSITY.
  CONTACT: 9443281204

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி