அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்: உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2017

அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்: உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு.

பள்ளிகளில், தமிழ் பாடம் கட்டாயமாக நடத்தப்படுவதை உறுதிசெய்ய, கல்வி துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், பள்ளி கல்வி துறையில் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில், தமிழ் பாடத்தை கட்டாயமாக படிக்க வேண்டும் என, தமிழ் கற்கும் சட்டம், 2006ல் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

3 comments:

  1. POLY.TRB: ENGLISH
    POLY.TRB: CHEMISTRY
    POLY.TRB: COMPUTER SCIENCE/IT
    materials available.

    Poly.TRB NEW UPDATED STUDY MATERIALS coming soon...
    * MATHEMATICS with Question bank
    * PHYSICS

    GROUP 2A: GENERAL TAMIL
    GENERAL ENGLISH

    10% டிஸ்கவுட்டில் மெட்டிரியல்ஸ் காெரியரில் அனுப்பி வைக்கப்படுகிறது.
    CONTACT: 8072230063

    ReplyDelete
  2. Enlighten PG TRB English coaching center Idappadi Salem DT. Polytechnic college TRB English study materials new syllabus available contact: 9688539099

    ReplyDelete
  3. Ungaluku elam vera velaye ilaya, pg answer key yaravathu potingala. Apuram ethuku ipdi vilambaram.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி