அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 7, 2017

அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!


அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பது தொடர்பான விவகாரத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

8 comments:

  1. நீதிமன்றத்தின் தாமதத்தினால் தங்கள் வழக்குகளில் நீதி கிடைக்காமல் 10/20ஆண்டுகள் காத்திருக்கும் மக்களுக்கு நீதிபதி அவர்களின் பதில் என்ன???நீதிமன்றங்கள் சரியாகத்தான் நடக்கின்றதா???

    ReplyDelete
  2. ஆசிரியர் நியமனத்தில் நீதிமன்றம் பரிந்துரைத்த Weightage எவ்வளவு முட்டாள்தனமான முறை என்று நீதிபதிக்கு தெரியவில்லையோ???இதனால் பாதிக்கப்பட்டோர் எவ்வளவு பேர் வாழ்விழந்து நிற்கிறார்கள் தெரியுமா உமக்கு மிஸ்டர் நீதிபதி கிருபாகரன்????

    ReplyDelete
  3. Mr.Krishnan Rama

    If you doesn't know about anything or if you doesn't have deep knowledge about something, better don't comment about that. Hon.Judge Nagamuthu sir, clearly mentioned in his judgement that for time being, thats is at that time due to this issue appointments were not made, so the government can use this particular weightage system as of that time and in future they can go-ahead with any other method on their own. But the government simply followed his method, so what's wrong on his part? Ithuku oru super vera.

    ReplyDelete
    Replies
    1. இதனால் எத்தனை பேரின் வாழ்க்கை பரிபோயுள்ளது தெரியுமா Mr/mrs anonymous...மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற எந்த விசயமும் இங்கு சட்டமாக இருந்து என்ன பயன்.?நீதிமான்கள் கடவுளள்ள...அவர்கள் கூறினால் எல்லாம் சரியாக இருப்பதில்லையே?

      Delete
  4. Cancellation of teacher association is against to indian constitution

    ReplyDelete
  5. Cancellation of teacher association is against to indian constitution

    ReplyDelete
  6. தனி நபா் சுதந்திரத்தில் தலயிடாதீர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி