ஜாக்டோ - ஜியோ போராட்டம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 12, 2017

ஜாக்டோ - ஜியோ போராட்டம் அறிவிப்பு

ஆசிரியர், அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில், இரண்டு கட்ட போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.18ம் தேதி, மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, அறிவித்துள்ளனர்.

2 comments:


  1. விடுநர்:
    வீரசூர புளி,
    2013 வரை.

    பெறுநர்;

    மாண்புமிகு.யாரென்று தெரியவில்லை,
    போக முடியாத ஊர்,
    இல்லாத மாவட்டம்.


    ஐயா,

    நான் 2013 முன்பு வரை உலகளாவிய ஞானம் பெற்று ஊர் போற்றும்படி வாழ்ந்தேன். ஆனால் தற்போது சிந்தனை வளர்ச்சி, அறிவுவளர்ச்சி குன்றி போய்விட்டது.மேலும் பார்வைத்திறன் குறைந்து விட்டதாலும் புத்தகத்தில் உள்ள எழத்துக்கள் சரிவர தெரியாததாலும் 2013 தகுதித்தேர்வில் குறைந்த மதிப்பெண்ணே பெற முடிந்தது. புத்தகத்தில் அச்சிப்பட்ட சிறிய அளவினால் ஆன எழத்துக்களே என் மதிப்பெண் குறைவுக்கு காரணம். மேலும் எனக்கு 25 வயது ஆகிறது.இந்த வயது முதிர்வின் காரணமாக 45 வயதாகும் என் சக போட்டியாளர்களடன் போட்டியிட்டு வெற்றி பெற இயலவில்லை.எனவே என்னுடைய பழைய World record களை கருத்தில் கொண்டு எனக்கு பணி வழங்குமாறு பணிவுட கேட்டு கொள்கிறேன்.
    உண்மையுள்ள.

    வீரசூரபுலி.

    குறிப்பு.

    என்னுடைய சுயநல வியாதியை கண்டு 107 பேர் ஓடி விட்டனர்.மேலும் கொத்து கொத்தாக கிளம்பிக் கொண்டுள்ளனர்.நன்றி

    ReplyDelete
  2. Velaiyil irukkum aasiriyarkalai patri mattume 'Jacto' kavalai padukirathu. Kadantha 4 varudamaga velaikku chella kaathirukkum, 2017ல் TET muditha aasiriyarkalai patriyum kavalai padathathu yen? TETல் therchi petra aasiriyarkalaiyum, kuluvil serthu porada 'JACTO GEO' mun vara vendum.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி