Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jul 3, 2017

திருநங்கைகளுக்கு கல்வி கட்டண விலக்கு: இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவிப்பு

திருநங்கைகளுக்கு அனைத்து பாடத்திட்டங்களிலும் கட்டண விலக்கு அளிக்கப்படும் என இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திர குமார் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 2-ம் தேதி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் துணை வேந்தர் பேராசியர் ஜி.ராம் ரெட்டியின் நினைவு நாள் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு திருநங்கைகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுவதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. திருநங்கைகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது. 

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி