கல்விச்செய்தியில் வந்து விட்டது அடுத்த முயற்சிக்கான களம் : - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2017

கல்விச்செய்தியில் வந்து விட்டது அடுத்த முயற்சிக்கான களம் :

வந்து விட்டது அடுத்த முயற்சிக்கான களம் : தேன்கூடு சேவையில் இனி NMMS / TRUST / NTSE தேர்வில் உதவ உள்ளது...

ஊரக திறனாய்வு தேர்வு - 2017 ற்கான அறிவிக்கை வெளியீடு...


நோக்கம் : அரசு பள்ளி பயிலும் திறன் மிக்க மாணவர்களுக்கு மாவட்டம் தோறும் 100 மாணவர்களுக்கு உதவி தொகை

உதவி தொகை : 9 முதல் 12 வரை 1000 ரூபாய் மதாந்திர உதவி தொகை

தகுதி : 9ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் மட்டும்

வருவாய் : 1 லட்சம் மிகாமல் குடும்ப ஆண்டு வருமானம் இருக்க வேண்டும்

பாடப்பகுதி : 9 ம் வகுப்பு வரை MAT + SAT

விண்ணப்ப தேதி : ஜூலை 24 முதல் ஆக 7 வரை

விண்ணபிக்கும் முறை : CEO அலுவலகம் மூலம் மட்டுமே விண்ணபிக்க வேண்டும்

வழி : தலைமை ஆசிரியர் மூலம்

கட்டணம் : 10 ருபாய்

வாழ்த்துகள்


- பிரதீப் ப ஆ - பூங்குளம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி