CBSE க்கு நிகராக தமிழக பள்ளிகளில் பாடத்திட்டங்கள். அமைச்சர் செங்கோட்டையன் உறுதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2017

CBSE க்கு நிகராக தமிழக பள்ளிகளில் பாடத்திட்டங்கள். அமைச்சர் செங்கோட்டையன் உறுதி.

சிபிஎஸ்சி க்கு நிகராக தமிழக பள்ளிகளில் பாடத்திட்டங்கள்… அமைச்சர் செங்கோட்டையன் உறுதி…

சிபிஎஸ்சிக்கு நிகராக தமிழக கல்வித் துறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ,செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் ரேங்க் பட்டியல் வெளியிடுவதற்கு தடை விதித்தது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,தமிழகத்தில் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க 2 குழுக்கள் நியமக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சிபிஎஸ்சிக்கு நிகராக தமிழக பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்படும் என தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், இந்த மாற்றம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நிறைவேற்றப்படும் என கூறினார்.இதே போன்று தமிழகத்தில உள்ள பள்ளிகளில் 10 ஆயிரம் நவீன கழிப்பறைகள் கட்டித் தரப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

7 comments:

  1. இதற்கு கீழே எதிர் கேள்வி கேட்கும் எதை பற்றியும் வருந்த வேண்டாம். எண்ணிக்கையிலும் எண்ணங்களிலும் உயர்ந்தவர்கள் நாம்தான் . அடுத்த பட்டியலில் வேலைக்கு போவதும் நாம்தான்.
    வெயிட்டேஜால் பாதிக்கபட்டு தற்போது வெயிட்டேஜ் மாறினால் பாதிக்கபடுபவர்களே!
    நீங்கள் போராடவேண்டாம்
    குரல் கொடுக்க வேண்டாம்
    அமைச்சரை சந்திக்க வேண்டாம்
    ஒரு ரூபாய் செலவு செய்ய வேண்டாம்.

    எல்லாவற்றையும் நாங்கள் செய்கிறோம்.
    நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.
    அழையுங்கள் 8012776142.
    9500959482
    2012 ல் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு.......

    2012 ல் ஒரு வெயிட்டேஜ்
    2013 ல் ஒரு வெயிட்டேஜ்
    2017 ல் ஒரு வெயிட்டேஜாாாா?

    தேர்வு ஒன்று!
    நியமன முறை மூன்றா
    வெயிட்டேஜ் உப்புத்தான் - அதை
    இப்ப மாத்துவது தப்புத்தான்.

    ஏற்கனவே வெயிட்டேஜால் போனோம் பின்னாடி.
    இப்பதான் வந்துருக்கோம் கொஞ்சம் முன்னாடி.
    மாத்துனா ஆயிடுவோம் உடைஞ்சுபோன கண்ணாடி.

    அரசாணை 71 தொடர வேண்டும்
    உடனே அழையுங்கள்
    உங்களுக்காக நாங்கள்.👍8012776142
    👍9500959482

    ReplyDelete
    Replies
    1. NEENGA SOLRATHU VAASTHAVAM THAN .NAAN ATHARKU EDHUVUME SOLLALA.BUT KONJAM NALLA YOSINGA.I AM COMPLETED MY D.T.Ed JUST 2010.ENAKKAGA PESALA.ENNODA SENIORS,FRIENDS KAGA PESUREN.2000 LA D.T.ED OR B.Ed MUDICHURRUPPANGA ILLA AVNGALAM HSC,D.TEd,B.Sc.B.Ed LA ATHIGAM MARK VAANGI IRUKKA MUDIYUMA??????????ILLA IPPA AVANGALALA TET LA THAN PASS PANNI MARK NIRAIYA VAANGA MUDIYUMA?????????NEENGA PESURATHU UNGALUKKE SARI NU PADUTHA?WEIGHTAGE OK.IPPA B.Ed MUDICHAVANGA WEIGHTAGE NAL ULLA VANTHUDUVANGA.,BUT AVANGA?ETTHANAIYO PER KAZHUTHULA POTTIRUNDHA THAALIYA KOODA VITTRU VITTU B.ED,D.TEd PADICHU JOBKAGA TET EZHUDHI PASS PANNITTU WAIT PANDRANGALAE .AVANGA NILAMAI???????????????????????????????????????????????ITHULA SENIORITY ,AGE YUM PAARUNGA.MUNNADI MUDICHAVANGALUKKU JOB PODA SONNAL ATHIL ORU NIYAYAM...........................................

      Delete
  2. In 2012 trb put up the teachers only by seniority.

    ReplyDelete
  3. In 2012 trb put up the teachers only by seniority.

    ReplyDelete
  4. In 2012 trb put up the teachers only by seniority.

    ReplyDelete
  5. NEENGA SOLRATHU VAASTHAVAM THAN .NAAN ATHARKU EDHUVUME SOLLALA.BUT KONJAM NALLA YOSINGA.I AM COMPLETED MY D.T.Ed JUST 2010.ENAKKAGA PESALA.ENNODA SENIORS,FRIENDS KAGA PESUREN.2000 LA D.T.ED OR B.Ed MUDICHURRUPPANGA ILLA AVNGALAM HSC,D.TEd,B.Sc.B.Ed LA ATHIGAM MARK VAANGI IRUKKA MUDIYUMA??????????ILLA IPPA AVANGALALA TET LA THAN PASS PANNI MARK NIRAIYA VAANGA MUDIYUMA?????????NEENGA PESURATHU UNGALUKKE SARI NU PADUTHA?WEIGHTAGE OK.IPPA B.Ed MUDICHAVANGA WEIGHTAGE NAL ULLA VANTHUDUVANGA.,BUT AVANGA?ETTHANAIYO PER KAZHUTHULA POTTIRUNDHA THAALIYA KOODA VITTRU VITTU B.ED,D.TEd PADICHU JOBKAGA TET EZHUDHI PASS PANNITTU WAIT PANDRANGALAE .AVANGA NILAMAI???????????????????????????????????????????????ITHULA SENIORITY ,AGE YUM PAARUNGA.MUNNADI MUDICHAVANGALUKKU JOB PODA SONNAL ATHIL ORU NIYAYAM...........................................

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி