G.O 173 - HIGH SCHOOL TO HIGHER SECONDARY UPGRADED SCHOOL LIST & GO - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2017

G.O 173 - HIGH SCHOOL TO HIGHER SECONDARY UPGRADED SCHOOL LIST & GO


G.O 173-நாள்-18.07.2017-பள்ளிக்கல்வி 2017-2018- ஆண்டின் -100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட -பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்ட வாரியாக மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து -அரசாணை -வெளியீடு

73 comments:

  1. கல்வி செய்தி பார்வையாளர்கள் மற்றும் அட்மின் அவர்களுக்கும் வணக்கம். எனக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
    தாள்–1 தேர்ச்சி பெற்றுள்ள நான், 68.52 வெயிட்டேஜ் பெற்று பணிக்காக காத்து கொண்டிருக்கிறேன். ஆசிரியர் பட்டய படிப்பு படித்த போது, முதல் ஆண்டு, 1–5 வரையும், இரண்டாம் ஆண்டு, 6–8 வரையும், ஆசிரியர் பயிற்ச்சிக்கு அனுப்பப்பட்டேன். அதே போல, இரண்டாம் ஆண்டில், 6–8 வரையிலான பாடங்களையே படித்து தேர்ச்சி பெற்று வந்துள்ளேன். நான் 1 முதல் 8ம் வகுப்பு வரை பாடம் எடுக்க தகுதி பெற்றுள்ளேன். அதனால் தான் நான் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வெழுத தகுதி பெற்றுள்ளதாக அரசு அறிவிக்கிறது.
    ஆனால், பி.எட்., படிப்பவர்கள், 9–10 வகுப்புகளுக்கு செல்வதற்காக மட்டுமே பயிற்சி செய்கிறார்கள். அப்படி என்றால் அவர்கள், 9–10 வகுப்புக்கு மட்டும் தான் தகுதி பெறுகிறார்கள். பிறகு ஏன் 6–8 வகுப்புக்கும் பணி அமர்த்தப்பட்டு, நாங்கள் எங்களது பணி வாய்ப்பை இழக்கும் படி நேர்கிறது.
    இடைநிலை ஆசிரியர் பணி மூப்பு அடிப்படையில், 6–8 வகுப்புக்கு நியமனம் செய்யப்படும் போது, ஏன் நேரடி நியமனம் செய்யப்படுவதில்லை?
    இந்த நியமனங்களுக்கான அரசு ஆணை உள்ளதா? பற்றி தெரியுமா?
    தொடக்க கல்வியில் ஆசிரியர் பணியிடமே இல்லை எனும் அரசு, தாள்–1 தேர்ச்சி பெற்றவர்களை, 6–8 வகுப்புக்கு நியமித்து வாய்ப்பு தரலாமே? நாங்கள் அதற்கான தகுதி பெற்றவர்கள் தானே?
    தயவு செய்து இந்த சந்தேகங்களுக்கான விளக்கத்தை யாராவது கொடுங்கள். ப்ளீஸ்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. இதற்காகத் தான் தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்கள் இருபது ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகின்றன.ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை.மேலும் மத்திய அரசின் Right To Education சட்டத்தில் 6ம் வகுப்பு முதல் பட்டதாரிகளே ஆசிரியர்களாக இருக்க முடியும் என்றும் உள்ளது.வருங்காலங்களில் தொடக்க நிலை வகுப்புகளுக்கே ஆசிரியர்கள் ஏதேனும் ஒரு டிகிரி தேர்வுத் தகுதி பெற்றிருக்க வேண்டும் என்று மாற்றப் போவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.DTED முடித்தவர்களும் ஏதேனும் டிகிரி படித்து வைத்துக் கொள்ளுங்கள்.

      Delete
    3. Secondary grade Trs ஐ 5 ம்வகுப்புவரையே ஆசிரியர்களாக நியமிக்கும் சட்டம் நிறைவேற்றி
      நிறைவேற்றிஓராண்டு
      ஈராண்டு
      ஆகவில்லை.
      15 ஆண்டுகளாகி விட்டன.
      சட்டம் இயற்றும்போது 2 ம்வகுப்பு படித்துக்கொண்டிருந்திருந்திருப்பீர்கள்

      Delete
  2. When will give 10th original marksheet, i saw the notice in kalviseithi is that on 26th july i s it true any body knows please reply

    ReplyDelete
  3. Indha school kku lab assisnant posting poduvangala

    ReplyDelete
  4. Eppa intha vacant fill panuvangala,?

    ReplyDelete
  5. Eppa intha vacant fill panuvangala,?

    ReplyDelete
  6. Kandippa fill panuvanga. GO pota elam possible than.

    ReplyDelete
  7. ,extra750 teacher tet pass list select pannuvangala?
    2017 year ,or 2018 year entha year entha vacant fill pannuvanga

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. B.T. only sir 150 x 5 =750
      P.g. 100 x 9 = 900 post
      Tharam uyarthapattathu 250-schools moorthy sir...prakash sir question crct dhan ....

      Delete
  8. ,extra750 teacher tet pass list select pannuvangala?
    2017 year ,or 2018 year entha year entha vacant fill pannuvanga

    ReplyDelete
  9. ,extra750 teacher tet pass list select pannuvangala?
    2017 year ,or 2018 year entha year entha vacant fill pannuvanga

    ReplyDelete
  10. 50% promotion 50% direct appointment

    ReplyDelete
  11. Hi ano Mam... In bio form... How to add ug marks mam... Whether general English and Tamil should be included in the calculation or only main and allied subjects alone mam.. kindly reply when you see this...

    ReplyDelete
    Replies
    1. Deepa mam, last year during cv only we added and finished that particular column. And they instructed to calculate all the marks in mark sheet. So better add and fill with pencil, however they'll cross check it, later also you can fill it.

      Delete
  12. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

    போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

    அனைவரும் வாரீர்!

    மலைக்கோட்டை நகரில் தலைகாட்ட வாருங்கள்


    நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
    நேரம்: காலை 10:30
    இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
    திருச்சி.

    காலங்கள் காற்றாய் பறக்குது!
    சான்றிதழ் காகிதமாய் கிடக்குது!
    கவர்மண்டு காலால் மிதிக்குது!

    கொடநாடு காரர்
    கொடுக்காமல் போனதால் ,
    மாநாடு கூட்டுவோம்.
    நாம்
    யாரென காட்டுவோம்.

    நம்
    அழுகைக்கு தேவை சலுகை
    எட்டு மதிப்பெண் கேட்பதால்
    பணியை எட்டி பிடிக்க நினைப்பதால்
    எட்டாம் மாசம் நடப்பதால் -அதுவும்
    எட்டாம் தேதி என்பதால்,
    இதுவும் ஆகஸ்ட் புரட்சி
    திணரட்டும் திருச்சி.

    நமது கோரிக்கைகள்;
    1 தற்சமயம் காலிப்பணியிடங்களை 2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.
    2 இனி வரும் காலங்களில்2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
    (தகுதிதேர்வு சான்றிதழ் 7 வருடம் மட்டுமே செல்லுபடியாகும் .தற்போது 4 1\2 ஆண்டுகள் முடிந்துவிட்டது )
    3 மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா அவர்கள் 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குமாறு பரிசீலனை செய்துள்ளார்.
    அவரது பரிசீலனையை ஏற்று 2013 தேர்வர்களுக்கு வருடத்திற்கு இரண்டு மதிப்பெண்(2 marks) வீதம் வழங்கிட வேண்டும்.
    கோவை திரு கார்த்திகேயன்.📞8870452224
    தேனி திரு.தினகரன் 📞9585655579
    மதுரை திரு.ராஜேஷ் 📞8344718505
    திருவண்ணாமலை
    திரு.ஏகாம்பரம் 📞9025342468
    தஞ்சாவூர் திரு பிரேம்குமார் 📞9597200610
    தர்மபுரி திரு கோடிஸ்வரன் 📞9600346422
    கடலூர் திரு பிரகாஷ் 📞9976977210
    சேலம் திரு ரமேஷ்கார்த்திக் 📞8344941224
    நெல்லை திரு முருகேசன் 📞 9500959482
    திருவாரூர் திரு பிராபாகரன் 📞9047294417
    சென்னை திரு ஆசிக் 📞7010717988
    விருதுநகர் சங்கர் 📞9626580093
    புதுக்கோட்டை திரு பழனியப்பன்📞9787481333
    வேலூர் திரு தினேஷ் 📞9025938592

    மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
    வடிவேல் சுந்தர் 8012776142.
    இளங்கோவன் 8778229465

    ReplyDelete
  13. Deepa mam, last year during cb only we added and finished that particular column. And they instructed to calculate all the marks in mark sheet. So better add and fill with pencil, however they'll cross check it, later also you can fill it.

    ReplyDelete
  14. porattathuku varakudia teachers ansivarum unga name and mark pathividuga.... salem la irukara teachers Rameshkarthik ku call pannuga, salem la niraya nanbargal irukega kandipaga varaum, ippo schools upgrade pannirkaga so antha post la 2013 tet ku munnurima kuduka solli poraduvom, so eallorum kandipaga varaum. All district teachers kandipa kalanthukanum,....

    ReplyDelete
  15. அதிர்ச்சி. FLASH; NEWS 7 tv

    தரம் உயர்த்தப்பட்ட 250 பள்ளிகளுக்கு TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் RS.7500
    தொகுப்பூதியத்தீல் நியமிக்கபடுவார்கள்.-அமைச்சர்


    ReplyDelete
    Replies
    1. தவறு தற்போது தற்காலிக ஆசிரியர் கொண்டும் பின்பு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர் கள்கொண்டு நிரப்பபடும்

      Delete
    2. பொய்யா பேசி பீதிய கிளப்பாதீங்க.
      750 பணியிடத்துக்கும் காலமுறை ஊதியத்தில் ஆசிரியர் நியமனம்
      Scale register ஆர்டரே போட்டுட்டாங்க.
      நுனிப்புல் மேயாதீர்கள்

      Delete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. Cv process elam mudinju posting podra vara than antha appointment.

    ReplyDelete
    Replies
    1. Mam please tell me ID FORM 2 SET original attestation vaanganuma

      Delete
    2. Ama sir. Rendu copy eduthu attest pananumnu thana potrukanga.

      Delete
    3. Mam appo bio form ethana fill pannanum

      Delete
    4. Bio also two copies than sir.. Two sets of certificates xerox mela atha vechu kudukanum.

      Delete
    5. Thank u mam now I am cleared

      Delete
  18. Wt s the meaning of self attested anonymous mam pls tell me.

    ReplyDelete
  19. Approximate vacancy is for BT 3000

    ReplyDelete
    Replies
    1. This is my optional but it will be vary

      Delete
    2. Ano miss any 💡 how much is that (vacancy)

      Delete
    3. Sir I hope, with this 750 vacancy added total BT may be around 4000. But am not sure..

      Delete
    4. 4000 kum athikamakave ethir parkalam...

      Delete
  20. Paper1 MBC,SC(a),sc candidate wanted aided school at near kovilpatti9367619686

    ReplyDelete
  21. Paper1 MBC,SC(a),sc candidate wanted aided school at near kovilpatti9367619686

    ReplyDelete
  22. Secondary grade Trs ஐ 5 ம்வகுப்புவரையே ஆசிரியர்களாக நியமிக்கும் சட்டம் நிறைவேற்றி
    நிறைவேற்றிஓராண்டு
    நிறைவேற்றி ஓராண்டு ஈராண்டு
    ஆகவில்லை.
    15 ஆண்டுகளாகி விட்டன.
    சட்டம் இயற்றும்போது 2 ம்வகுப்பு படித்துக்கொண்டிருந்திருந்திருப்பீர்கள்

    ReplyDelete
  23. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

    போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

    அனைவரும் வாரீர்!

    மலைக்கோட்டை நகரில் தலைகாட்ட வாருங்கள்


    நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
    நேரம்: காலை 10:30
    இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
    திருச்சி.

    காலங்கள் காற்றாய் பறக்குது!
    சான்றிதழ் காகிதமாய் கிடக்குது!
    கவர்மண்டு காலால் மிதிக்குது!

    கொடநாடு காரர்
    கொடுக்காமல் போனதால் ,
    மாநாடு கூட்டுவோம்.
    நாம்
    யாரென காட்டுவோம்.

    நம்
    அழுகைக்கு தேவை சலுகை
    எட்டு மதிப்பெண் கேட்பதால்
    பணியை எட்டி பிடிக்க நினைப்பதால்
    எட்டாம் மாசம் நடப்பதால் -அதுவும்
    எட்டாம் தேதி என்பதால்,
    இதுவும் ஆகஸ்ட் புரட்சி
    திணரட்டும் திருச்சி.

    நமது கோரிக்கைகள்;
    1 தற்சமயம் காலிப்பணியிடங்களை 2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.
    2 இனி வரும் காலங்களில்2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
    (தகுதிதேர்வு சான்றிதழ் 7 வருடம் மட்டுமே செல்லுபடியாகும் .தற்போது 4 1\2 ஆண்டுகள் முடிந்துவிட்டது )
    3 மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா அவர்கள் 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குமாறு பரிசீலனை செய்துள்ளார்.
    அவரது பரிசீலனையை ஏற்று 2013 தேர்வர்களுக்கு வருடத்திற்கு இரண்டு மதிப்பெண்(2 marks) வீதம் வழங்கிட வேண்டும்.

    மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்

    கோவை திரு கார்த்திகேயன்.📞8870452224

    தேனி திரு.தினகரன் 📞9585655579

    திருவண்ணாமலை
    திரு.ஏகாம்பரம் 📞9025342468

    தஞ்சாவூர் திரு பிரேம்குமார் 📞9597200610

    தர்மபுரி திரு கோடிஸ்வரன் 📞9600346422

    கடலூர் திரு பிரகாஷ் 📞9976977210

    சேலம் திரு ரமேஷ்கார்த்திக் 📞8344941224

    நெல்லை திரு முருகேசன் 📞 9500959482

    திருவாரூர் திரு பிராபாகரன் 📞9047294417

    சென்னை திரு ஆசிக் 📞7010717988

    விருதுநகர் சங்கர் 📞9626580093

    புதுக்கோட்டை திரு பழனியப்பன்📞9787481333

    வேலூர் திரு தினேஷ் 📞9025938592

    குமரி & தூத்துகுடி
    திரு ஜான் சாமுவேல் 📞9123586458

    காஞ்சிபுரம் திரு.ராமராசு 📞9952439500
    & ரவிவர்மன் 📞9884987851.

    மதுரை & திரு சங்கர் 📞9626580093
    ராமநாதபுரம் சிவ கங்கை

    நாகபட்டினம் திரு ராதாகிருஷ்ணன் 📞8248087664

    மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
    வடிவேல் சுந்தர் 8012776142.
    இளங்கோவன் 8778229465

    ReplyDelete
  24. MY ug degree microbiology .i am pass in paper 2 .id formil subject code enna eluthuvathu.plz reply ur answer

    ReplyDelete
    Replies
    1. Call trb office and then clarify Ur doubts. Simple

      Delete
  25. MY ug degree microbiology i am pass in paper2,id formil subject code enna eluthuvathu .plz reply ur answer

    ReplyDelete
  26. Renuga mam don't fill leave it blank during CV they will inform my major also microbiology ur mark in tet and cutoff

    ReplyDelete
  27. Renuga mam don't fill leave it blank during CV they will inform my major also microbiology ur mark in tet and cutoff

    ReplyDelete
  28. anonymous mam wat is the cut off fr bc eng pg trb i got 84

    ReplyDelete
    Replies
    1. Dont worry sheriff, there's lots and lots of issues going with key, so we may expect some changes.. Over all cut off will also be reduced. So lets hope for the best

      Delete
    2. Hai,Anonymous mam,Good morning, I think u might know abt the cut off...if u know share it mam...

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. thank u anonymous mam i'm mrs Sheriff

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி