TRB ANNOUNCED 1325 SPECIAL TEACHERS POSTS - NOTIFICATION - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2017

62 comments:

  1. Posting temporary ya ????.anonymous mam any idea ??

    ReplyDelete
    Replies
    1. Sure it will be temporary, if not tet passed candidates may file case.

      Delete
  2. What about computer sci recruitment?

    ReplyDelete
  3. When the announcement will come for computer science. Admin sir plz reply

    ReplyDelete
  4. Sir what is the cutoff for Pgtrb exam for chemistry

    ReplyDelete
  5. Sir what is the cutoff for Pgtrb exam for chemistry

    ReplyDelete
  6. Is there any possibility for paper1 recruitment now

    ReplyDelete
  7. Is there any possibility for paper1 recruitment now

    ReplyDelete
    Replies
    1. Irukku..
      Illana, ,shivan yethukkamaattaane,,,,

      Delete
  8. Anonymous mam computer science news ethavathu therigcha sollugga madam

    ReplyDelete
  9. Avangalukku nithi yethum,urgento ennamo?!!!!!!

    ReplyDelete
    Replies
    1. MLA Salary vera increase pannirukkaanga...!!!

      Delete
    2. pgtrb pathi onnum pesa matranga.then polytecnc trb also

      Delete
    3. pgtrb pathi onnum pesa matranga.then polytecnc trb also

      Delete
    4. Pg key was removed. There may be some changes. Time alone can answer everything.

      Delete
    5. Mam good mor,what u mean?I couldn't get clearly...please explain

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. Yesterday PG Official key's were removed from trb website.. Its sign of something.. Thats all I can say sir...

      Delete
    9. May be result within the week

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. NCTE Guidelines Binding, Teachers’ Eligibility Test (TET) Not Mandatory:SC [Read Judgment]

    BY: LIVE LAW NEWS NETWORK
    JULY 25, 2017 11:02 PM

    ReplyDelete
  12. polytechnic English study material available if anybody need contact 9952310321

    ReplyDelete
  13. polytechnic English study material available if anybody need contact 9952310321

    ReplyDelete
  14. Polytechnic trb exam on same date or postponed? ? Any idea

    ReplyDelete
    Replies
    1. *பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியில் மாற்றம் உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் உத்தரவு*

      சென்னை: அரசு பாலிடெக்னிக் கல்லூரி பொறியியல் பிரிவு விரிவுரையாளர் பணிக்கான கல்வித் தகுதியில் மாற்றம் செய்து உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

      அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடப்பிரிவுகளில் (கணிதம், இயற்பியல், வேதியியல் ஆங்கிலம்) 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை எழுத்துத்தேர்வு மூலம் நேரடியாக நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் ஓர் அறிவிப்பு வெளி யிட்டிருந்தது. அதன்படி, பொறியியல் பிரிவு விரிவுரையாளர் பணிக்கு சம்பந்தப்பட்ட பொறி யியல் பாடத்தில் முதல் வகுப்பு பட்டமும் பொறியியல் அல்லாத பிரிவு எனில், குறிப் பிட்ட பாடப்பிரிவில் முதுகலை படிப்பில் முதல் வகுப்பு பட்டமும் பெற்றிருக்க வேண்டும். இந்த நிலையில், பொறியியல் விரிவுரையாளர் தேர்வுக்கு முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெறாத பட்சத்தில் முதுகலை படிப்பில் (எம்இ, எம்டெக்) முதல் வகுப்பு பெற்றிருந்தால் அவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடைவர் ஆவர். ஆனால், அதற்கான வாய்ப்பு விண்ணப்பத்தில் இல்லாததால் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள விரிவுரையாளர் தேர்வுக்கான அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று 1058 விரிவுரையாளர் தேர்வு அறிவிப்பை ரத்துசெய்து உத்தரவிட்டது. விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 7-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு 2 நாட்களுக்கு முன்பாக இந்த தீர்ப்பு வெளியானது. ஆனால், உயர் நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த அறிவிப்பையும் வெளியிட வில்லை. இதைத்தொடர்ந்து, கடைசி நாளான ஜூலை 7-ம் தேதி வரையிலும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த வண்ணம் இருந்தனர். ஒருசிலர் நீதிமன்ற உத்தரவு காரணமாக, விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாமா? வேண்டாமா? என்று குழப்பம் அடைந்தனர். இந்த நிலையில், அரசு பாலிடெக்னிக் பொறியியல் பிரிவு விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியில் மாற்றம் செய்து உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால், ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது. அரசு பாலிடெக்னிக் கல்லூரி பொறியியல் பிரிவு விரிவுரையாளர் பணிக்கு சம்பந்தப்பட்ட பொறியியல் பாடத்தில் முதல் வகுப்பு (60 சதவீத மதிப்பெண்) பட்டம் பெற்றி்ருக்க வேண்டும். முதுகலை பொறியியல் பட்டதாரி யாக இருந்தால் இளங்கலை அல்லது முதுகலைப் படிப்பில் முதல் வகுப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவு மூலம், பிஇ, பிடெக் படிப்பில் முதல் வகுப்பு பெறாமல் எம்இ, எம்டெக் படிப்பில் முதல் வகுப்பு பெற்றிருப்பவர்களும் விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆகிறார்கள். எனவே, இதுபோன்ற கல்வித்தகுதி உடைய நபர்கள் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க வசதியாக ஆசிரியர் தேர்வு வாரியம் உரிய கால அவகாசம் அளித்து அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, எழுத்துத்தேர்வுக்கான தேதியும் தள்ளிவைக்கப்படும்.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. what about part-time teacher issues?

    ReplyDelete
  17. The best way of replying unwanted criticisms is to slap over the face by not responding them at all..

    ReplyDelete
  18. Enter;Today cv subjectwise .howmany candidate

    ReplyDelete
  19. Enter;Today cv subjectwise .howmany candidate

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. RTI la TRB kitta questions ketkanumna enna address la ketkanum.therinjavanga sollunga.including anonymous mam

    ReplyDelete
    Replies
    1. Saravanan sir..

      Neenga RTI ku intha department kita irunthu intha details thevanu sonna avanga quote pani anupi vangi tharuvanga sir, so.u need to send it to rti. All the best.

      Delete
  22. Rti state office ku anupalamla mam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி