FLASH NEWS:500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் 22.07.2017 அன்று நடைபெற உள்ளது விரைவில் அறிவிப்பு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2017

FLASH NEWS:500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் 22.07.2017 அன்று நடைபெற உள்ளது விரைவில் அறிவிப்பு?

சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு எண் : 12025 / 2014 தேதி 04.12.2014 மற்றும் 858 / 2015 தேதி : 31.07.2015 தீர்ப்புகளின் படி 500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் 22.07.2017 அன்று நடைபெற உள்ளது.


🖌🖌🖌 பாட வாரியாக பணியிட மாறுதல் பெறுவோர் விவரம்.
💥💥💥 தமிழ் - 35 ;
💐💐💐ஆங்கிலம் - 45 ;
🏝🏝🏝 கணிதம் - 180 ;
📱📱இயற்பியல் - 70 ;
🌞🌞வேதியியல் - 70 ;
🍀🍀தாவரவியல் - 35 ;
🦁🦁விலங்கியல் - 35 ;
🌿🌿வரலாறு - 15 ;
🦋🦋புவியியல் - 15 .
மேற்கண்ட பணியிட மாறுதல் கலந்தாய்வில் 4340 ஆசிரியர் பயிற்றுநர்களும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்து கொள்கின்றோம். .
💥💥💥 நமது ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 29.07.2017 அன்று மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடைபெறும். பின்னர்
🌹🌹🌹🌹வெளிமாவட்ட ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கலந்தாய்வு மாறுதல் நடைபெறும். அதில் பணிநிரவலில் பாதிக்க பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

21 comments:

  1. Appo tet pass paper 2 candidates? ???

    ReplyDelete
  2. FLASH NEWS;
    பள்ளிக்கல்வித்துறையில் தற்போது தேர்ந்தெடுக்கபட்டுள்ள 1114 பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வரும் 21.07.2017 அன்று நடைபெறும். DSE மற்றும் IEDSS தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் அந்தந்த துறைகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேற்று 17.07.2017 அனுப்பி வைக்கப்பட்டது. இவர்களுக்கான கலந்தாய்வு அந்தந்த துறைகளின் மூலம் அனுப்ப படும்.கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் பட்டதாரிகள் அதிலுள்ள முகவரிக்கு அழைப்பு கடிதத்துடன் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ள படுகிறார்கள.

    ReplyDelete
    Replies
    1. Prabakar sir news true? Engapotrukanga?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. இந்த தகவல் எங்கே உள்ளது?

      Delete
    4. sir confirm'a? epdi solringa?

      Delete
    5. Counselling within 2 days? And no official announcement till now? Admin has to check this news or delete this reply from user prabhakar

      Delete
    6. சும்மா சொல்லக்கூடாது திரு.பிரபாகரன்

      அந்த வலி காத்திருக்கும் ஆசிரியர்களுக்குதான் தெரியும்

      Delete
    7. சும்மா சொல்லக்கூடாது திரு.பிரபாகரன்

      அந்த வலி காத்திருக்கும் ஆசிரியர்களுக்குதான் தெரியும்

      Delete
    8. திரு.பிரபாகரன் ?

      Delete
  3. உண்மையாகவா?

    ReplyDelete
  4. எதில் இந்த செய்தி வந்தது?

    ReplyDelete
  5. Sir please reply all r waiting pls

    ReplyDelete
  6. Ippa select anavangala BRTE போட போறாங்களாமே? Which is true

    ReplyDelete
  7. ippa select aanavangala brte ah eppa poda poranga

    ReplyDelete
  8. Sir,true na true navathu sollunga. Ungaluke therium yevvala aavala wait panromnu..pls reply don't play

    ReplyDelete
  9. 1114 பட்டியல் எப்ப விட்டாங்க?, ஏப்பா இப்படி குழப்பறீங்க,

    ReplyDelete
  10. 1114 பட்டியல் எப்ப விட்டாங்க?, ஏப்பா இப்படி குழப்பறீங்க,

    ReplyDelete
  11. 379 perukkuthan name list vullathu 1114 perukku kanam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி