JACTTO GEO போராட்டம் அறிவிப்பு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 11, 2017

JACTTO GEO போராட்டம் அறிவிப்பு!!


அன்பார்ந்த தோழர்களே, வணக்கம் இன்று 11 /7 /17 (செவ்வாய்க்கிழமை) சென்னையில் நடந்த JACTO GEO கூட்டமைப்பு சார்பில் கீழ் கண்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

1)13 /7 /17 மாவட்ட அளவில் JACTO GEO அமைப்பு கூட்டம்.

2) 18 /7 /17 மாவட்ட அளவில் பேரணி நடைபெறும்.

3)5/8/17 சனிக் கிழமை சென்னையில் கோட்டை நோக்கி பேரணி.
4)அடுத்த கட்ட போராட்டம் JACTO GEO கூட்டம் கூடி அறிவிக்கும்.

2 comments:

  1. PrabakarJuly 11, 2017 at 7:10 PM
    விடுநர்:
    வீரசூர புளி,
    2013 வரை.

    பெறுநர்;

    மாண்புமிகு.யாரென்று தெரியவில்லை,
    போக முடியாத ஊர்,
    இல்லாத மாவட்டம்.


    ஐயா,

    நான் 2013 முன்பு வரை உஉலகளாவிய ஞானம் பெற்று ஊர் போற்றும்படி வாழ்ந்தேன். ஆனால் தற்போது சிந்தனை வளர்ச்சி, அறிவுவளர்ச்சி குன்றீ போய்விட்டது.மேலும் பார்வைத்திறன் குறைந்து விட்டதாலும் புத்தகத்தில் உள்ள எழத்துக்கள் சரிவர தெரியாததாலும் 2013 தகுதித்தேர்வில் குறைந்த மதிப்பெண்ணே பெற முடிந்தது. புத்தகத்தில் அச்சிப்பட்ட சிறிய அளவினால் ஆன எழத்துக்களே என் மதிப்பெண் குறைவுக்கு காரணம்.எனவே என்னுடைய பழைய World record களை கருத்தில் கொண்டு எனக்கு பணி வழங்குமாறு பணிவுட கேட்டு கொள்கிறேன்.
    உண்மையுள்ள.

    வீரசூரபுலி.

    குறிப்பு.

    என்னுடைய சுயநல வியாதியை கண்டு 107 பேர் ஓடி விட்டனர்.மேலும் கொத்து கொத்தாக கிளம்பிக் கொண்டுள்ளனர்.நன்றி

    ReplyDelete

    ReplyDelete
  2. மறுபடியும் பூதம் முருங்கை மரம் ஏறு நாடகத்தை தொடங்கிவிட்டது.


    ஒன்றிய அளவில்,மாவட்ட அளவில்,அப்புறம் மாநில அளவில் கோட்டையை நோக்கி மா....பெரும் பேரணி..கேட்டு கேட்டு போராட்டத்தில் பங்கேற்று சலித்துவிட்டது.
    இப்பவாவது சரியா பண்ணுங்க தோழர்களே..இந்த முறை நமது கோரிக்கைகளை வென்றாக வேண்டும்..

    புது தெம்புடன் களமிறங்கும் எங்களை போன்றவர்களை மீண்டும் சலிப்படைய செய்து விடாதீர்கள்..வெல்லட்டும் நமது போராட்டம்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி