Kalviseithi News Channel - இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் - 09.07.2017 (Test Transmission) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2017

Kalviseithi News Channel - இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் - 09.07.2017 (Test Transmission)



இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் - 09.07.2017 - Click here

இனி கல்விச்செய்திகளை தினந்தோறும் ஒலி - ஒளி வடிவில்(Video) காணுங்கள்.

கல்விச்செய்தி ஒளிபரப்பப்படும் தளமான YouTube - ல் Kalviseithi official என்ற Channel ஐ Subscribe செய்யுங்கள்.இதன் மூலம் கல்வி தொடர்பான முக்கிய செய்திகள்,  வீடியோ , பாடக்குறிப்புகள் ஆகியவை வெளியிடும் போது உங்களுக்கு அதுதொடர்பாக Notification அனுப்பப்படும்.

51 comments:

  1. அருமை தெளிவாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்றோர்களே! கேளுங்கள்
      90 க்கும் மேல் பெற்று தற்போது பணி வாய்ப்பில் அருகில் இருப்பவர்களே! சற்று உன்னிப்பாக கேளுங்கள்.
      நாங்கள் சுயநலவாதியா?
      புரட்சி தலைவி இதயதெய்வம் அம்மா அவர்கள் சாதி அடிப்படையில் பொதுப்பிரிவை சேர்ந்தவர். எனினும் பிற்படுத்தபட்ட,தாழ்த்பட்ட தேர்வர்களுக்கு மதிப்பெண் தளர்வு வழங்கிய அவர் சுயநலவாதியா?
      தன் சாதிக்காரன் பணி பெற்றுவிடக்கூடாது என துடிக்கும் வெயிட்டேஜ்க்கு எதிரானவர்கள் சுயநலவாதியா?
      2014. மதிப்பெண் தளர்வு வழக்கு நிலுவையில் இருக்கும்போது 90 90 90 என கூக்குரலிட்டவன் பொதுநலவாதி என்றால். 89 எடுத்து மனம் வருந்திய என் நண்பர்கள் சுயநலவாதிதான்.
      சரி மதிப்பெண் தளர்வரை விடுங்கள்.
      90 90 என்ற பொதுநலவாதிகள் சிலர் வழக்கு தொடர்ந்தார்கள். 90 க்கும் மேல் எடுத்து பொருளாதாரத்தில் பின்தங்கிய வழக்கு போடாதவர்களை தொடர்ந்து புறக்கணித்து வழக்கின் நிலவரங்களை தங்களுக்குள் மட்டும் பகிர்ந்து வழக்கு போடதவர்களை நாயை விட கேவலமாக கருதினார்கள். இதைவிட ஒருபடி மேல் சென்று எப்படிபட்ட முதுநிலை வழக்கறிஞர் வாதாடினாலும் அம்மாவின் அரசை அசைக்க முடியாது என காலம் கடந்து அறிந்த இந்த பசுத்தோல் போர்த்திய புலிகள்
      வழக்கு போட்டவர்களுக்குமட்டும் வேலை கொடுங்கள் என பின் வாசலில் நுழைய முயன்ற 90 க்கு எதிரான 90 கள் பொதுநலவாதிகளா?

      Delete
    2. வெயிட்டேஜ் மாற்றினால் தற்போது நிரைய பேர் பாதிக்கப்படுவர் என தெரிந்தும் அதைபற்றி கவலை கொள்ளாமல் தனக்கு வேலை கிடைத்தால் போதும் என கூறுபவர்கள் பொதுநலவாதிகளா?
      நாங்கள் நண்பர்கள் இணைந்து வெயிட்டேஜ் அடிப்படையில் பணிநியமிக்க வேண்டும் என போராட திட்டமிட்ட போது மதுரை காரரை அனுப்பி முன்னுரிமை மட்டும் கேட்போம் என்று கூறிய போது
      சரி அனைவருக்காகவும் குரல் கொடுப்போம். என நாங்கள் தீர்மானித்தோம்.
      ஆனால் இவர்கள் போராட்டத்தை தடுக்க., முடக்க, இருட்டடிப்பு செய்ய முயற்சித்தது.
      அமைச்சரை சந்தித்து எங்களுக்கு எதிராக மனு கொடுத்த இவர்கள் பொதுநலவாதிகளா?
      பார்ப்போம்
      நண்பர்களே என் வேலையை நான் ஆரம்பிதுதுவிட்டேன். முதற்கட்டமாக 120 பேர் ஒப்புதல் கடிதத்தோடு சேர்த்து 145 பக்க ஆவணத்தை அமைச்சரிடம் கொடுத்துள்ளேன்.
      1000 நண்பர்களின் ஒப்புதல் கடிதத்தோடு இணைத்து வரும் 15 ம் தேதி மன்னார்குடி வரும் முதல்வரிடம் கொடுக்க திட்டமிட்டுள்ளேன்.
      உங்களுக்காக குரல் கொடுக்கிறேன்

      Delete
    3. இதற்கு கீழே எதிர் கேள்வி கேட்கும் எதை பற்றியும் வருந்த வேண்டாம். எண்ணிக்கையிலும் எண்ணங்களிலும் உயர்ந்தவர்கள் நாம்தான் . அடுத்த பட்டியலில் வேலைக்கு போவதும் நாம்தான்.
      வெயிட்டேஜால் பாதிக்கபட்டு தற்போது வெயிட்டேஜ் மாறினால் பாதிக்கபடுபவர்களே!
      நீங்கள் போராடவேண்டாம்
      குரல் கொடுக்க வேண்டாம்
      அமைச்சரை சந்திக்க வேண்டாம்
      ஒரு ரூபாய் செலவு செய்ய வேண்டாம்.

      எல்லாவற்றையும் நாங்கள் செய்கிறோம்.
      நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.
      அழையுங்கள் 8012776142.
      9500959482
      2012 ல் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு.......

      2012 ல் ஒரு வெயிட்டேஜ்
      2013 ல் ஒரு வெயிட்டேஜ்
      2017 ல் ஒரு வெயிட்டேஜாாாா?

      தேர்வு ஒன்று!
      நியமன முறை மூன்றா
      வெயிட்டேஜ் உப்புத்தான் - அதை
      இப்ப மாத்துவது தப்புத்தான்.

      ஏற்கனவே வெயிட்டேஜால் போனோம் பின்னாடி.
      இப்பதான் வந்துருக்கோம் கொஞ்சம் முன்னாடி.
      மாத்துனா ஆயிடுவோம் உடைஞ்சுபோன கண்ணாடி.

      அரசாணை 71 தொடர வேண்டும்
      உடனே அழையுங்கள்
      உங்களுக்காக நாங்கள்.👍8012776142
      👍9500959482

      Delete
    4. எதிர்பு நேற்று 8 பேர்
      புதிய நண்பர்கள் வரவு 124
      பத்துபத்தாக இணைந்த ரமேஷ் நண்பர் குழுவிற்கும்
      கொத்தாக இணைந்த கார்த்திகேயன் அணியினருக்கும் நன்றி

      Delete
    5. இப்ப 2013 ல் எழுதிய டெட்மார்க்குடன் வெயிட்டேஜ் வச்சு பணிநியமனம் போடறாங்களா?
      2017ல் மதிப்பெண் எடுத்த வர்களை கண்டுக்கமாட்டாங்களா?
      என்ன சார் புரியலயே?

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. Summa irunthavana sorinju vittutanunka
      Aaluku oru veylai paarunka
      Eppadium posting poda vidama paathukonka
      Nalla varuvinka

      Delete
  2. Free B.ed/M.ed/M.B.A for sc/st
    Bc/Mbc-40,000/-
    Contact :97500-35212
    Dindigul district

    ReplyDelete
  3. weigtage enbathu veen velai. only tet mark vachi podurathu allathu B.ed senortyku sila mathipen kodukalam. ithu than sariyaka irukum. candidate oda present knowledge tha pakkanume thavira previous sa paditha +2, degree , B.ed marklam parpathu pachi thurogam. ithai weitage venumnu solvanga purinjikonga. yethuna case pottu podura posting ka kuda keduthidathinga plz .... neenga weitage venumnu manu kodutha weitage vena nu manu kodukravangalum iruppanga. so govt intha murai yosichi nalla mudivu edupanganu nambaren

    ReplyDelete
    Replies
    1. Present tetku nenga Enna bk padichinga..12 th varai Ulla bk thana
      Athula Enna present knowledge varum.

      Delete
    2. அப்படி சொன்னா புரியாது
      பத்து ஆண்டுக்கு முன் பிள்ளைக்கு தகப்பனாக இருப்பவன் நடப்பில்(current la) மாமா வாக இருப்பாரா?

      Delete
    3. thambi utharanam la nalla tha solreenga. oru visayam ungalukku puriya mattenguthu. na present knowledge vachi tha podanumnu solran. yerkanave padichavangalukum ippa presentla mudikkravanga evlo mark differ agudunu unakku theriyatha. present la knowledge iruntha yar venalum pogattum thambi. na solrathu only tet vAchiye podalamnu tha solren. weitage vacha old candidate pathippanga. 82 eduthanga posting poitanga pa ana 100, 105 , 108 innum velai illama weitage ala padhikka pattirupathu ungalukku yean puriyavillai...

      Delete
    4. subha prem avargale na sonnathu antha +2 book varai padichi evlo score panni irukangalo atha vachi posting poda solren . athu thana avangaloda knowledge level . +2 varai padichalum ellarum ore score( mark) edupathillai. old candidate 50% eduthirupathala avangala kuraivagavo allathu new candidate abv 80% peresentla eduthangala romba puddhisalinino eduthukka mudiyathu illaiya. athukku tha only tet mark consider panna nalla irukumnu solren...

      Delete
    5. நண்பர்களே வெயிட்டேஜ் தற்போது மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எதை போன்றது தெரியுமா?
      நியாயவிலைகடையில் அரிசிக்காக வரிசையில் நீண்ட நேரம் நிற்கிறோம்(இந்த அரிசி நல்ல அரிசிதானா சாப்பிட உகந்ததா என்றெல்லாம் எண்ணாமல் வரிசையில் நிற்கிறோம். ) இன்னும் நான்கு பேர்தான் அடுத்து நமக்குதான் என எண்ணும் போது, ஆயிரக்கனக்கான பேர் வரிசையில் நிற்கும் போது திடிரென சிலர் வந்து இங்கே சிலர் சர்க்கரை வியாதியால் அவதி பட்டுள்ளனர் .எனவே அரிசி கொடுக்கும் வரிசையை மாற்றி அமையுங்கள். உடனடியாக எங்களுக்கு கோதுமை கொடுங்கள் என கூக்குரலிட்டால் எப்படி இருக்கும்.
      அதை போன்றதுதான் வெயிட்டேஜ்க்கு எதிரானவர்களின் குரல்.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. REPLY to weigtage vendum


      thambi un example nalla tha irukku. apa employment seniority 15 to 20 varusama padivu pannitu reniewallum pannitu varangala avanga la enga pogarathu. yean avangalum line la nikkravanga thana. govtku weitage problem therium so nalla mudivu edupanga.
      wait... ellarum velaikku poganum allava?

      Delete
    9. Mr.weightage vendum

      Arivu edhavadhu iruka unakaellam, 10 aanduku munadi thagapan mama apdinu comment potu vechruka. Delete panu. Oru vela unoda veetla appa dha mama pola. Una nambi porattam pana vela kedaikadhu, jail vena kedaikum. Athan Unaku inum vela kedaikala inimelum kedaikathu. Aalum moonjum.

      Delete
    10. வயதாகி சர்க்கரை நோய் வந்ததால்தான் கோதுமை கேட்கிறோம். உமக்கு அறிவு திறமை இளமை உள்ளதால் IAS ஆகலாம். உங்களுக்கு முன்னாடி 4 பேர்தஙான். TET PASS செய்து 4 வருடம் காத்து இருக்கிறோம் .

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. When will come PG trb exam key answer?

    ReplyDelete
  6. When will come PG trb exam key answer?

    ReplyDelete
    Replies
    1. Anybody knows pg trb conduct reexam

      Delete
    2. Anybody knows pg trb conduct reexam

      Delete
    3. One govt teacher tells me reexam is it possible

      Delete
    4. எதற்கு Re exam வைக்க வேண்டும். என்ன காரணம்? கேள்வித்தாள் கடினம் என்பதாலா???? கடினம் என்று யார் முடிவு செய்வது.கேள்வித்தாள் கடினம் என்பதற்காகவெல்லாம் Re exam வைக்க ஆரம்பித்தால் என்ன ஆவது.ஒரு ஆசிரியர் இப்படியா எல்லார் சொல்வதையும் நம்புவது??? எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலைதான் இதற்கெல்லாம் காரணம்.

      Delete
    5. வளர்மதி சகோதரி அவர்களே சும்மா ஏதையாவது கிளப்பி விட்டா அது சுத்தி சுத்தி வரும் இல்ல அதனால் தான் அவங்க அப்படி சொல்லி இருப்பாங்க அதையும் நண்பர் சந்தேகத்திற்கு கேட்டுள்ளார்

      Delete
    6. வளர்மதி சகோதரி அவர்களே சும்மா ஏதையாவது கிளப்பி விட்டா அது சுத்தி சுத்தி வரும் இல்ல அதனால் தான் அவங்க அப்படி சொல்லி இருப்பாங்க அதையும் நண்பர் சந்தேகத்திற்கு கேட்டுள்ளார்

      Delete
    7. அது என்னவோ சரிதான் அருள். உண்மை விட்டை விட்டு கிளம்பும் முன் வதந்தி ஊர் போய் சேர்ந்து விடுகிறது.

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. இப்ப 2013 ல் எழுதிய டெட்மார்க்குடன் வெயிட்டேஜ் வச்சு பணிநியமனம் போடறாங்களா?
    2017ல் மதிப்பெண் கொடுத்தவர்களை கண்டுக்கமாட்டாங்களா?
    என்ன சார் பரியலயே?

    ReplyDelete
    Replies
    1. எது பெஸ்ட் மார்க்கோ அதை எடுத்தக்கலாம் அதுதான் tet விதிமுறை

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. சும்மா கிளப்பி விடுங்கள் புரளியை.
      Only syllabus is there

      Delete
  10. Ss spcial teacher trb syllabus only

    ReplyDelete
  11. Pg Trb answer key vitta nalla irukum. Private keyla neraya question Ku answer illa....

    ReplyDelete
  12. TET Weitage வேண்டும் , 2013 pass Senioriry வேண்டும்..........50:50......எங்கள் TET வெற்றி பெற்ற ஆசிரியர்கள் அரசை ஆதரிக்க வேண்டும்................... அதற்கு vacancies & c.v anounce வேண்டும்....50:50......yenaku vealaikidaika vaipu kuraivu ......இருந்தாலும் ஆசிரியர்களின் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்.....

    ReplyDelete
  13. ஆறு மாதமா துன்ப்ப்பட்டு கடினப்பட்டு வாங்காத புக்கெலாம் வாங்கி படிச்சி கண்டிப்பா தேர்வுல வெற்று பெறுவோம்னு உறுதியோட போனா, ஊர்ல இல்லாத வினாவா பார்த்து நமக்குனே ஒன்னு கேட்டு வச்சிருக்கான். என்னனு கேட்டா நம்மள வடிகட்டுறானாமாம் 2017 தேர்வு எழுதுறவங்க தான் உங்களுக்கு கெடைச்சாங்கலா? இதுக்கு முன்னாடியலாம் உங்களுக்கு வடிகட்டுன்ன்னு உங்களுக்கு தோனலியா. அட என்ன விடுங்க நாலுமாசம்.இதுதான் நம்ம வாழ்க்கைனு வேலைக்கு போகாம கூட வீட்டுல தெண்ட சோறுன்னு பேர் வாங்கிட்டு வருச கணக்குல ஒக்காந்து படிச்சானே அவனோட நெலமலாம் என்ன ஆகுறது. பாஸ் ஆக கூடாதுனே வைக்குற ஒரு எக்ஸாம் எதுக்கு.இதில் வேற கல்வியியல் கல்லூரி பேராசிரியர் குழு வினாவ எடுத்துச்சாம். ஏண்டா இப்படி எங்க வாழ்க்கையில் மண்ண அள்ளி போடுறீங்க......

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. those who are saying job must be given on the basis of seniority..
    apdi kudukratha iruntha seniority irukuravangaluku mattum test vaika vendiyathu thana.. enna mathiri youngsters time ah yen waste pannuringa

    ReplyDelete
  16. those who are saying job must be given on the basis of seniority..
    apdi kudukratha iruntha seniority irukuravangaluku mattum test vaika vendiyathu thana.. enna mathiri youngsters time ah yen waste pannuringa

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி