Kalviseithi News Channel - இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் - 10.07.2017 (Test Transmission) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2017

Kalviseithi News Channel - இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் - 10.07.2017 (Test Transmission)


இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் - 10.07.2017 - Click here

இனி கல்விச்செய்திகளை தினந்தோறும் ஒலி - ஒளி வடிவில்(Video) காணுங்கள்.

கல்விச்செய்தி ஒளிபரப்பப்படும் தளமான YouTube - ல் Kalviseithi official என்ற Channel ஐ Subscribe செய்யுங்கள்.இதன் மூலம் கல்வி தொடர்பான முக்கிய செய்திகள்,  வீடியோ , பாடக்குறிப்புகள் ஆகியவை வெளியிடும் போது உங்களுக்கு அதுதொடர்பாக Notification அனுப்பப்படும்.

52 comments:

  1. Cv kku eppo than kupidivanga

    ReplyDelete
    Replies
    1. அமைச்சர் அவர்களிடம்
      120 பேர் ஒப்புதல் கடிதத்தோடு இணைக்கபட்ட கடிதத்தின் சாராம்சத்தின் ஒருபகுதி

      Delete
    2. வேண்டும் வேண்டும் வெயிட்டேஜ் வேண்டும்

      மதிப்பிற்குரிய பள்ளிகல்வி துறை அமைச்சர் அவர்களுக்கு,
      ஐயா வணக்கம்.
      அரசாணை எண்71 வெயிட்டேஜ் முறையை ஆசிரியர் நியமனத்தில் பின்பற்ற வேண்டும் என சீரான தேர்ச்சி பெற்றோர் அமைப்பு தொடர்ந்து கோரிக்கை வைக்கிறது.

      காரணங்கள்:

      1 இம்முறை புரட்சி தலைவி இதய தெய்வம் அம்மா அவர்களின் ஆட்சியின் போது கொண்டுவரப்பட்டது.
      2இந்த அரசாணையை ஏற்கனவே வல்லுனர் குழு ஆராய்ந்து நீதி மன்றத்தில் அறிவியல் பூர்வமான வெயிட்டேஜ் என அரசால் அறிவிக்கப்பட்டு தற்போது வரை அமலில் உள்ளது.
      3ஏற்கனவே 2012 ல் பின்பற்றபட்ட வெயிட்டேஜ் முறைக்கு எதிராக சிலர் நீதிமன்றத்தை நாடினர்.பிறகு அம்முறையை பரிசிலித்து புதிய வெயிட்டேஜ் முறையை கொண்டுவந்தது. அப்போது வழக்கு தொடர்ந்தவர் உட்பட அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
      4 ஆசிரியர் நியமனத்தில் எந்த சமரசமும் செய்துகொள்ள மாட்டோம்(அம்மா அவர்கள் சட்ட சபையில் கூறிய வேத வாக்கு ) என்பதே அதிமுகவின் கொள்கையாகும்.
      5இது அரசின் கொள்கை முடிவு . கொள்கை என்பது தான் கொண்டுவந்த முறையில்,தனது முடிவில் எள்ளளவும் பின் வாங்கமல் இருப்பதுதான் கொள்கையாகும்.
      6 தற்போது வெயிட்டேஜ் முறை மாற்ற வேண்டும் என கூறுபவர்கள்தான் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து 2014 க்கு பிறகு 3ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் மற்றும் ஆசிரியர் தகுதிதேர்வை முடக்கி அரசை அச்சுருத்தியவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
      7சுயநலவாதிகளான இவர்கள் தங்களை சந்தித்து தொடர்ந்து மனு கொடுத்து வருவதாக அறிகிறோம்.
      ஐயா இவர்கள் யார் தெரியுமா? எப்படிபட்ட முது நிலை வழக்கறிஞர்கள் வாதாடினாலும் நீதி மன்றத்தால் அம்மாவின் அரசை ஒருபோதும் அச்சுறுத்த முடியாது என்பதை காலம் கடந்து உணர்ந்த இந்த பசுதோல் போர்த்திய புலிகள் வழக்கு போட்வர்களுக்கு மட்டும் பணி தாருங்கள் என தங்களை நாடியதும் மறக்க கூடாத ஒன்றாகும்.
      8 பத்தாண்டுகளுக்கு முன் படித்தோம் ஆனால் இப்போது மதிப்பெண் கூடுதலாக வழங்குகிறார்கள். அப்போது அவ்வாறு இல்லை என சிறு பிள்ளைவாதம் வைக்கிறார்கள்.
      9 தேர்ச்சி பெற்றவர்களில் பெரும்பான்மையானவர்கள் பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் படித்வர்கள்தான். 15. வருடம் என்ன? 20 வருடங்களுக்கு முன்னும் அரசு பள்ளிகளில் 1000 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்துள்ளனர்,என்பதை அரசு பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள வருடாந்திர தேர்ச்சி பட்டியல் அறிவிப்பு பலகையை பார்த்தாலே புலப்படும்.
      10 படித்த காலத்தில் படித்து மதிப்பெண் எடுக்காமல், மாறாக அரசையும் அரசு பள்ளிகளையும் விடதை்தாள் மதிப்பீடு செய்த தனக்கு சொல்லி தந்த அரசு ஆசிரியர்களை மிக கேவலமாக குறை சொல்லும் இவர்கள் அரசு வேலைக்கு தகுதியானவர்களா? இவர்கள் வைக்கும் அர்த்தமற் கோரிக்கை சரியானதாக இருக்குமா?

      Delete
    3. 11 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறை கொண்டு வந்த நோக்கமே ஆசிரியராக பணிக்கு செல்பவர்கள் சீரான திறன் பெற்றவராகவும் , சீரான அறிவு உடயைவராகவும் சகலகலா வல்லவராகவும் இருக்க வேண்டும் என்பதே.
      12 NCERT விதிப்படி வெறுமன ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண்களை வைத்து மட்டும் நியமிக்க கூடாது என கூறியுள்ளது.
      13 வெயிட்டேஜ் முறையின் நோக்கம் என்னவென்றால் ஆசிரியர் தகுதித்தேர்வானது கொள்குறி வகையில் தேர்வு எழுதுவதாகும். இந்த முறையில் ஒரு தேர்வர் தெரியாத வினாக்களுக்கு தெரியாத பதிலை அவர் குறித்தாலும் (குத்துமதிப்பாக /ஒற்றையா? இரட்டையா?) ஒருவேளை அப்பதில்கள் சரியாக வரலாம் இவற்றைதான் குருட்டு அதிஷ்டம்கூடியது என்பார்கள்.
      14 ஆனால் மேல்நிலை பொதுத்தேர்வு(12th) பட்டம், பட்டையத்தேர்வுகளில் சரியான பதில்களுக்கு மட்டுமே மதிப்பெண் கிடைக்கும் எனவே அந்த மதிப்பெண்களையும் கட்டாயம் கணக்கில் எடுக்கவேண்டும் என்பதுவே வெயிட்டேஜ் முறையின் உன்னத நோக்கமாகும்.
      15 ஆசிரியர் தகுதித்தேர்வில் 80,000க்கு மேற்பட்டோர் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் சூழ்நிலையில் ஒருசிலர் அதாவது 100க்கும் குறைவானவர்கள் மட்டுமே வெயிட்டேஜ் முறை தவறு என உங்களிடம் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்.
      16 ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது ஒற்றைத்தாள். இதற்கு வெயிட்டேஜ் முறையில் 60 மதிப்பெண்கள் தரப்படுகிறது அதே வேளையில் மேல்நிலை பொதுத்தேர்வு பட்டம் மற்றும் பட்டைய தேர்வுகளில் மொத்தம் தோராயமாக 40 தாள்கள் உள்ளன. இவற்றிற்கு 40 மதிப்பெண்கள் தரப்படுகிறது அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வான ஒற்றை தேர்வுக்கு 60 மதிப்பெண்கள் அதிகபட்சமாக வழங்கப்படுகிறது. தேர்வரின் அடிப்படை கல்வி தகுதியில் (40தேர்வுகள் )ஒற்றை தேர்வுக்கு ஒரு மதிப்பெண் மட்டுமே தரப்படுகிறது. எனவே இவ்வெயிட்டேஜ் முறை மிகச்சிறந்த முறையாகும்.
      17 அதுமட்டுமில்லாமல் 2013க்கான ஒரேத்தேர்வில் இரண்டு முறை வெயிட்டேஜ் முறை மாற்றியமைக்கப்பட்டால் அதிகப்படியானவர்கள் பாதிக்கப்படுவர்.
      18 அரசின் அறிவிப்பில் வெயிட்டேஜ் முறை மாற்றம் இல்லை என்ற கொள்கை பின்பற்றப்படுகிறது. சிலர் தங்களுக்கு மனுதருகிறார்கள் தவிர வேறு எவ்வித சிக்கலும் இல்லை. ஒருவேளை இம்முறை மாற்றப்பட்டால் பெறும் சிக்கலுக்கு வழிவகுக்கும்.
      19 வெயிட்டேஜ் முறையை மாற்றியமைத்தால் மீண்டும் வழக்கிற்கே வழிவகுக்கும்.
      20 வெயிட்டேஜ் முறைக்கு எதிராக உங்களிடம் கோரிக்கை வைப்பவர்கள் இந்த அரசிற்கு எதிரானவர்கள் என்பதில் சிரிதும் சந்தேகமில்லை.

      Delete
    4. 21 அரசாணையை அடிக்கடி மாற்றுவது அரசிற்கு அழகல்ல.
      22 வெயிட்டேஜ் முறைக்கு எதராக தங்களிடம் மனு கொடுத்தவர்களின் பெயர்களையும் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களின் பெயர்களோடு ஒப்பிட்டு பாருங்கள். தங்களுக்கே உண்மை நிலை புரியும்.
      23 கடந்த இரண்டு மாதமாக ஆசிரியர் தேர்வு வாரிய அழைப்பு மையத்திற்கும், அம்மா அழைப்பு மையத்திற்கும் வந்த புகார்களை ஆராய்ந்தால் தெரியும். அதிகப்படியான புகார்கள் கோரிக்கைகள் அடுத்தகட்ட பணி நியமனம் எப்போது? என்ற கோரிக்கையாகத்தான் இருக்கும். எனவே வெயிட்டேஜ் முறை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அடுத்த பட்டியலையே எதிர் நோக்கியுள்ளனர் என்பது புலப்படும்.
      24 தற்போது மதுரையில் நடந்த போராட்டம் கூட வெயிட்டேஜ் முறைக்கு எதிரானதல்ல. காலி பணியிடங்களை ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி நிரப்ப வேண்டும் என்பதே.
      25 வெயிட்டேஜ் முறையை ஒரு சிலர் தவிர அனைவரும் ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்பதே உண்மை.
      26மற்ற நியமனங்கள் போல் ஆசரியர் நியமனங்கள் கிடையாது.மற்ற தேர்வுகள் போட்டிதேர்வுகள். ஆசிரியர்கள் நியமனம் தகுதியை மையமாக வைத்துள்ளது. தகுதிதேர்வில் சரியான முறையை பின்பற்றுவதற்கு ஏற்படுத்தபட்டதே வெயிட்டேஜ் முறையாகும்.
      27 வெயிட்டேஜ் முறையில் ஏதேனும் மாற்றம் செய்தால் 2013 மற்றும் 2017 ல் ஆசிரியர் நியமனமுறை ஏதோ தவறானது போல் சித்தரித்து அரசு தன் தவறை ஒப்புக் கொண்டுவிட்டது என எதிர்கட்சிகள் மற்றும் கல்வியாளர்களால் வீண் விமர்சனங்கள் எழும்.
      28 பெரும்பாலும் இந்த அறிவியல் பூர்வமான வெயிட்டேஜ் முறையை வேண்டாம் என்பவர்கள். தமிழ் பாடப் பிரிவை சார்ந்தவர்களே. மற்ற பாடங்களை ஒப்பிடுகையில் தமிழுக்கு குறைவான பணியிடங்களே நிரப்பபட்டுள்ளது. அதிகப்படியானவர்கள் தேர்ச்சி பெற்று குறைவான பணியிடங்கள் நிரப்பபடும் போது. அவர்கள் வெயிட்டேஜால் பாதித்துள்ளோம் என தவறாக எண்ணுகிறார்கள்.
      29 தமிழாசிரியர்கள் நியமனத்தில் இதுவரை பொதுப்பிரிவில் மதிப்பெண் தளர்வினால் தேர்ச்சி பெற்றவர்கள்(. 90 மதிப்பெண்ணுக்கும் குறைவாக பெற்றவர்கள் ) ஒருவர்கூட தேர்ந்தெடுக்கபடவில்லை.
      30 உண்மையில் வெயிட்டேஜ் முறை வேண்டாம் என்கிறவர்கள், வெயிட்டேஜ் க்கு எதிரானவர்கள் அல்ல. அம்மா அவர்கள் அறிவித்த 5,℅ மதிப்பெண் தளர்விற்கு எதிரானவர்கள். இட ஒதுக்கீடு முறைக்கு எதிரானவர்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

      Delete
    5. 31 ஒரு வேளை வெயிட்டேஜ் முறை மாறினால் ஊடகங்கள் தங்கள் அரசுக்கு எதிராக கருத்துகளை பதிவிடும்.
      32 2013 ல் 17000ஆசிரியர்களை தவறான முறையில் நியமித்துவிட்டது என சித்தரிக்கும்.
      33 தாவரவியல், விலங்கியல், புவியியலில் ஏன் எந்த தேர்வர்களும் வெயிட்டேஜால் பாதிக்கவில்லை. அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். இங்கே வெயிட்டேஜ் பெரிய பிரச்சனை அல்ல! காலி பணியிடம்தான் பிரச்சனை.
      34 குறைவான பணியிடங்களுக்கு அதிகப்படியான தேர்வர்கள் தகுதி பெற்றிருக்கும் போது. அவர்களை சரியான வகையில் வகைப்படுத்தவும். இனசுழற்சி முறையில் ஒதுக்கீடு வழங்கவும் வெயிட்டேஜ் G o71 சிறந்த முறையாகும்.
      35 ஆசிரியர் தேர்வில் மட்டுமல்ல ஆய்வக உதவியாளர் போன்ற பிற தேர்வுகளிலும் வெயிட்டேஜ் முறை பின்பற்றபடுகிறது. இதை மாற்ற நினைத்தால் பிற தேர்வுகளிலும் மாற்ற வீண் கோரிக்ககைள் எழும்.
      36 பொதுவாக எல்லா அரசுதேர்வுகளிலும் எழுத்துதேர்வுகள் மட்டும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. பிற முறைகளும் பின்பற்றபடுகிறது. அந்த வகையில் ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் சிறந்த முறையாகும்.
      37 உதாரணமாக காவலர் தேர்வை எடுத்துக் கொள்வோம். அதில் எழுத்துதேர்வுமட்டும் கணக்கில் கொள்ளபடுவதில்லை உடல்திறன், மருத்துவசோதனைகள் கவனத்தில் கொள்ளபடுகிறது.
      38 இத்தேர்வில் எழுத்துதேர்வில் முழு மதிப்பெண் பெற்றிருந்தாலும். உடற்தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்றால் அவர் தகுதியற்றவராகிவிடுகிறார். இதை போன்றுதான் ஆசிரியர் நியமனமும்.
      39 இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள்
      பிற்படுத்தபட்ட, மிகவும்பிற்படுத்தபட்ட, தாழ்த்தபட்ட தேர்வர்களுக்கு ஆசிரியர் தகுதிதேர்வில் 5% மதிப்பெண் தளர்வளித்து கருணை வழங்கினார்.
      வெயிட்டேஜ் மாற்றுவது கருணை கொலைக்கு சமமாகும்.
      40 ஐயா வெயிட்டேஜ் தற்போது மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எதை போன்றது தெரியுமா?
      நியாயவிலைகடையில் அரிசிக்காக வரிசையில் நீண்ட நேரம் நிற்கிறோம்(இந்த அரிசி நல்ல அரிசிதானா சாப்பிட உகந்ததா என்றெல்லாம் எண்ணாமல் வரிசையில் நிற்கிறோம். ) இன்னும் நான்கு பேர்தான் அடுத்து நமக்குதான் என எண்ணும் போது, ஆயிரக்கனக்கான பேர் வரிசையில் நிற்கும் போது திடிரென சிலர் வந்து இங்கே சிலர் சர்க்கரை வியாதியால் அவதி பட்டுள்ளனர் .எனவே அரிசி கொடுக்கும் வரிசையை மாற்றி அமையுங்கள். உடனடியாக எங்களுக்கு கோதுமை கொடுங்கள் என கூக்குரலிட்டால் எப்படி இருக்கும்.
      அதை போன்றதுதான் வெயிட்டேஜ்க்கு எதிரானவர்களின் குரல்.

      Delete
    6. Case pota matum arasuku ethiranavanga ilaya. Ennaga da color colora reel viduringa. Cut copy paste panu comment podra unakey ivlo therinja government and trb evlo therinju vechrupanga. Po po poi vera engayadhum cut copy paste panu

      Delete
    7. முழு விபரம் pdf file ஆகவும் ஆதாரபுகைப்படமாகவும் உள்ளது
      விபரம் அறிய வடிவேல் சுந்தர் 8012776142

      Delete
    8. சுயநலம் ஒருபோதும் வெற்றி பெறாது

      Delete
    9. All your points has no basic ethics in it which makes them fall by itself. 2013 appointments were made as per GO.71 but its nowherw mentioned that it cannot be changed, actually its liable to be changed if the government and trb decides for it. And your bla bla cut copy comments can't stop that any way.

      Delete
    10. Proof of your fake things will not withstand anymore.. First of all you are selfish and you cannot lead this in a proper way. Your dreams will never come true. Kadasi vara cut copy paste vela tha Unaku

      Delete
    11. மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்றோர்களே! கேளுங்கள்
      90 க்கும் மேல் பெற்று தற்போது பணி வாய்ப்பில் அருகில் இருப்பவர்களே! சற்று உன்னிப்பாக கேளுங்கள்.
      நாங்கள் சுயநலவாதியா?
      புரட்சி தலைவி இதயதெய்வம் அம்மா அவர்கள் சாதி அடிப்படையில் பொதுப்பிரிவை சேர்ந்தவர். எனினும் பிற்படுத்தபட்ட,தாழ்த்பட்ட தேர்வர்களுக்கு மதிப்பெண் தளர்வு வழங்கிய அவர் சுயநலவாதியா?
      தன் சாதிக்காரன் பணி பெற்றுவிடக்கூடாது என துடிக்கும் வெயிட்டேஜ்க்கு எதிரானவர்கள் சுயநலவாதியா?
      2014. மதிப்பெண் தளர்வு வழக்கு நிலுவையில் இருக்கும்போது 90 90 90 என கூக்குரலிட்டவன் பொதுநலவாதி என்றால். 89 எடுத்து மனம் வருந்திய என் நண்பர்கள் சுயநலவாதிதான்.
      சரி மதிப்பெண் தளர்வரை விடுங்கள்.
      90 90 என்ற பொதுநலவாதிகள் சிலர் வழக்கு தொடர்ந்தார்கள். 90 க்கும் மேல் எடுத்து பொருளாதாரத்தில் பின்தங்கிய வழக்கு போடாதவர்களை தொடர்ந்து புறக்கணித்து வழக்கின் நிலவரங்களை தங்களுக்குள் மட்டும் பகிர்ந்து வழக்கு போடதவர்களை நாயை விட கேவலமாக கருதினார்கள். இதைவிட ஒருபடி மேல் சென்று எப்படிபட்ட முதுநிலை வழக்கறிஞர் வாதாடினாலும் அம்மாவின் அரசை அசைக்க முடியாது என காலம் கடந்து அறிந்த இந்த பசுத்தோல் போர்த்திய புலிகள்
      வழக்கு போட்டவர்களுக்குமட்டும் வேலை கொடுங்கள் என பின் வாசலில் நுழைய முயன்ற 90 க்கு எதிரான 90 கள் பொதுநலவாதிகளா ? வெயிட்டேஜ் மாற்றினால் தற்போது நிரைய பேர் பாதிக்கப்படுவர் என தெரிந்தும் அதைபற்றி கவலை கொள்ளாமல் தனக்கு வேலை கிடைத்தால் போதும் என கூறுபவர்கள் பொதுநலவாதிகளா?
      நாங்கள் நண்பர்கள் இணைந்து வெயிட்டேஜ் அடிப்படையில் பணிநியமிக்க வேண்டும் என போராட திட்டமிட்ட போது மதுரை காரரை அனுப்பி முன்னுரிமை மட்டும் கேட்போம் என்று கூறிய போது
      சரி அனைவருக்காகவும் குரல் கொடுப்போம். என நாங்கள் தீர்மானித்தோம்.
      ஆனால் இவர்கள் போராட்டத்தை தடுக்க., முடக்க, இருட்டடிப்பு செய்ய முயற்சித்தது.
      அமைச்சரை சந்தித்து எங்களுக்கு எதிராக மனு கொடுத்த இவர்கள் பொதுநலவாதிகளா?
      பார்ப்போம்
      நண்பர்களே என் வேலையை நான் ஆரம்பிதுதுவிட்டேன். முதற்கட்டமாக 120 பேர் ஒப்புதல் கடிதத்தோடு சேர்த்து 145 பக்க ஆவணத்தை அமைச்சரிடம் கொடுத்துள்ளேன்.
      1000 நண்பர்களின் ஒப்புதல் கடிதத்தோடு இணைத்து வரும் 15 ம் தேதி மன்னார்குடி வரும் முதல்வரிடம் கொடுக்க திட்டமிட்டுள்ளேன்.
      உங்களுக்காக குரல் கொடுக்கிறேன்

      Delete
    12. Vadivel sundar, nee oru veena pona bandhar. Name and number poda vendiyathu, apuram ethuku sir apdi comment potinganu ketta na podavey ilanu act kudukra. Unaku ethuku intha polappu. Case poda bayathu oodunavan thana nee.

      Delete
    13. 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு!!!!

      தற்சமயம் நடைமுறையில் உள்ள வெயிட்டேஜ் முறை பின்பற்ற விரும்புபவர்கள்
      பள்ளிகல்விதுறையின் அமைச்சர் அவர்களால் ஏற்படுத்தபட்ட கோரிக்கை குழுவிற்கு ஒவ்வொருவரும் கீழ்கண்ட வாறு கடிதம் எழுதி அனுப்புங்கள்.
      மாதிரி கடிதம்
      நடைமுறை வெயிட்டேஜ் தொடர கோரி விண்ணப்பம்

      அனுப்புநர்
      க.பாண்டியராஜன்
      112\ 2 காந்தி தெரு,
      அண்ணாசாலை,
      திருமயம்
      புதுக்கோட்டை 643265
      Roll No 13 TE16179876
      பெறுநர்:
      உயர்திரு K.A.செங்கோட்டையன் அவர்கள்,
      பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,
      குறிஞசி் P.S. குமாரசாமி சாலை,
      அம்மா மலைபுரம்,
      சென்னை-600028
      பொருள் :நடைமுறையில் உள்ள அறிவியல்பூர்வமான வெயிட்டேஜ்முறை பின்பற்ற கோரி,
      மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்.
      புரட்சி தலைவி இதயதெய்வம் அம்மா அவர்களின் ஆட்சியின் போது கொண்டுவரபட்ட அறிவியல் பூர்வமான வெயிட்டேஜ் முறையை தொடர்ந்து பின்பற்றி ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென மிக தாழ்மையுடன் கேட்டுக்காெள்கிறேன்.
      தங்கள் உண்மையுள்ள ,

      நாள்: 05/07/2017
      இடம்:புதுக்கோட்டை



      உயர்திரு K.A.செங்கோட்டையன் அவர்கள்,
      பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,
      குறிஞசி் P.S. குமாரசாமி சாலை,
      அம்மா மலைபுரம்,
      சென்னை-600028

      Delete
    14. Amma malai purama??????? Dei apdi oru address chennai kula ila da. Adapavingala, athu annamalaipuram. Unayellam nambi vantha velangirum

      Delete
    15. You wont be getting job this time also coz 2017 person's weightage will be more than you, if weightage is calculated you wont get job..only TET mark should be calculated or there should be an exam for the TET cleared candidates on the respective subject... like PGTRB...

      Delete
    16. 2013 ல் பாஸானவங்க எல்லோருக்கும் வேலை கொடுத்துட்டுத்தான் 2017 கெட்டை கன்சிடர் செய்யப்போறாங்க அரசாங்கம் அப்டீனு உங்களிடம் அரசு சார்பில் யாரேனும் சொன்னார்களா?

      Delete
  2. Kuptu matum ena aga poguthu?????????????????

    ReplyDelete
  3. Official PG TRB and key eppa varum if anybody knows

    ReplyDelete
  4. May be this friday or within next week.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Weitage vendum sir,please listen weitage marinal ungallukku velai kidaikkathu enbatharkaga weitage vendum endru sollatheergal.

    ReplyDelete
    Replies
    1. Am also relaxation candidate, but weightage mara kudathunu sola namaku rights ila. Inga cut copy paste panra avana elam nambuna naduvula vitutu oodiruvan. 2013-la wrong questionskaga case pota bayanthu ooduna aal avan. Weightage nama decide panrathu ila. Government nenacha epo vena mathalanu tha theerpey kudukapatathu. Judgement copy pathutu pesunga

      Delete
  7. காமெடி பீசுகளை கண்டுகொள்ளாதீர்கள்.காமெடி பீசுகளை கண்டு கொள்ளாதீர்கள். காமெடி பீசுகளை கண்டு கொள்ளாதீர்கள்.
    கண்டு கொள்ளாதீர்கள்.காமெடி பீசுகளை கண்டு கொள்ளாதீர்கள். காமெடி காமெடி பீசுகளை கண்டு கொள்ளாதீர்கள்.காமெடி பீசுகளை கண்டு கொள்ளாதீர்கள்.
    கண்டு கொள்ளாதீர்கள்.காமெடி பீசுகளை கண்டு கொள்ளாதீர்கள்.காமெடி காமெடி பீசுகளை கண்டு கொள்ளாதீர்கள்.காமெடி பீசுகளை கண்டு கொள்ளாதீர்கள்.
    கண்டு கொள்ளாதீர்கள்.காமெடி பீசுகளை கண்டு கொள்ளாதீர்கள்.காமெடி காமெடி பீசுகளை கண்டு கொள்ளாதீர்கள்.காமெடி பீசுகளை கண்டு கொள்ளாதீர்கள்.
    கண்டு கொள்ளாதீர்கள்.

    ReplyDelete
  8. Ivlo naal enga ponar Ivar.Ivargaluku ellam asiriyar pani kodutha velangirum.

    ReplyDelete
  9. India வில் ஏந்த govt job ikkum ,ug,+2மார்க் எடுப்பது இல்லை.tet தவிர￰.

    ReplyDelete
  10. India வில் ஏந்த govt job ikkum ,ug,+2மார்க் எடுப்பது இல்லை.tet தவிர￰.

    ReplyDelete
  11. ஏப்பா, பள்ளி ஆசிரியருக்கே தகுதி தேர்வு வைக்கும்போது நாட்டையே ஆள்ற அரசியல்வாதிக்கு தேர்தலில் போட்டியிடறதுக்கு முன் ஒரு தகுதி தேர்வு வச்சா நாடு நல்லாயிருக்குமே!

    ReplyDelete
  12. ஏப்பா, பள்ளி ஆசிரியருக்கே தகுதி தேர்வு வைக்கும்போது நாட்டையே ஆள்ற அரசியல்வாதிக்கு தேர்தலில் போட்டியிடறதுக்கு முன் ஒரு தகுதி தேர்வு வச்சா நாடு நல்லாயிருக்குமே!

    ReplyDelete
  13. அதுவே ஆகட்டும்

    ReplyDelete
  14. அதுவே ஆகட்டும்

    ReplyDelete
  15. VADIVEL SUNDAR SIR THAVIRA VERA YARUM WEIGTAGE SUPPORT PANNA MATHIRI THERIYALAYA.2017 TET BATCH 2013 BATCH KOODA SERTHU VITTA THERIYUM VEDIVEL WEITAGE SUPPORT KATHAI.APPURAM WEITAGE MATTHANUMNU ONRAI PAKKAM TYPE SEITHU CUT COPY PASTE COMMAND AREAVULLA PODUVARU.INIYAVADU THIRUNDUNGADA.

    ReplyDelete
  16. Wrong weightage ,என படிக்காத பாமரன் கூட அறிவான் .படித்த அறிவாளிகளுக்கு இது தெரியாதா? இல்லை.மற்றவர்களை பழைய வெயிட்டேஜ் சரி என கூறி குழப்புகிறார்கள் குழப்புகிறார்கள்!!careful.

    ReplyDelete
  17. Wrong weightage ,என படிக்காத பாமரன் கூட அறிவான் .படித்த அறிவாளிகளுக்கு இது தெரியாதா? இல்லை.மற்றவர்களை பழைய வெயிட்டேஜ் சரி என கூறி குழப்புகிறார்கள் குழப்புகிறார்கள்!!careful.

    ReplyDelete
  18. Wrong weightage ,என படிக்காத பாமரன் கூட அறிவான் .படித்த அறிவாளிகளுக்கு இது தெரியாதா? இல்லை.மற்றவர்களை பழைய வெயிட்டேஜ் சரி என கூறி குழப்புகிறார்கள் குழப்புகிறார்கள்!!careful.

    ReplyDelete
  19. Wrong weightage ,என படிக்காத பாமரன் கூட அறிவான் .படித்த அறிவாளிகளுக்கு இது தெரியாதா? இல்லை.மற்றவர்களை பழைய வெயிட்டேஜ் சரி என கூறி குழப்புகிறார்கள் குழப்புகிறார்கள்!!careful.

    ReplyDelete
    Replies
    1. Ellarum indha weightage prachanaiya vitutu avanga avanga velaya paarunga. Inga namma pesurathaya paathu yarum edhum panna poradhu illa. So official ah edhuvum vara varaikum let's wait. Vera vali illa.

      Delete
  20. ArulJothi unga mark evolo zoology?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி