Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

TNTET - 2017 கேள்வி தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்.


TNTET - 2017 கேள்வி தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் - Click here

இனி கல்விச்செய்திகளை தினந்தோறும் ஒலி - ஒளி வடிவில்(Video) காணுங்கள்.

கல்விச்செய்தி ஒளிபரப்பப்படும் தளமான YouTube - ல் Kalviseithi official என்ற Channel ஐ Subscribe செய்யுங்கள்.இதன் மூலம் கல்வி தொடர்பான முக்கிய செய்திகள்,  வீடியோ , பாடக்குறிப்புகள் ஆகியவை வெளியிடும் போது உங்களுக்கு அதுதொடர்பாக Notification அனுப்பப்படும்.

6 comments

 1. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
  தற்சமயம் சில நண்பர்கள் தொடர்பு கொண்டு போராட்டம் நடத்த வேண்டும் என கோரியுள்ளனர். அவர்களுக்கு நன்றி.
  மேலும் ஏற்கனவே நாம் நடத்திய போராட்டத்தின் விளைவு என்ன? நமது நிலைப்பாடு என்ன? நமது பாதை திசை மாறியது ஏன்? நமது அமைப்பு பிளவுபட காரணம் என்ன? யோசித்து பாருங்கள்.
  நாம் போராட்டம் நடத்துவதற்கு முன்பு சில விசமிகள் போராட்டத்தை நடத்தவிடமால் சதி செய்து. போராட்டத்தை இருட்டடிப்பு செய்தது. போராட்டம் முடிந்த பிகு நமது போராட்டத்தின் தன்மையை அனைவரும் ஏற்றனர்.
  நாம் விளக்க அறிவிக்கை கொடுத்தோம் சிலர் அதை ஏற்கவில்லை . போராட்டத்தில் இணைந்து பயணிப்போம் என நமது ஒருங்கிணைப்பாளர் அழைப்பு விடுத்தார். அவர்களது குழுவில் மதுரை போராட்ட குழு என் காலில் விழுந்து கெஞ்சியது என பதிவிட்டனர். சரி நமது கோரிக்கைக்கு உடன்படாத அவர்களாது அடுத்த போராட்டம் செய்து 2013TET தேர்வர்களை அரசிற்கு நினைவுபடுத்தினரா? கிடையாது. 2013 ல் இவர்களோடு போட்டியிட்டு வேலை பெற முடியாது என தெரிந்து கொண்ட புல்லுருவிகள் 2017 ல் துரதிஷ்டவசமாக அதிக மதிப்பெண்ணை எடுத்துவிட்டனர். சான்றிதழ் தற்போது சரி பார்ப்பிற்கு தயாராகி உள்ளனர்.

  இப்போது புரிகிறதா அவர்களது நோக்கம் என்னவென்று.
  2013 முன்னுரிமை கேட்டு எங்கே நமது2017 க்கு வேலை இல்லாமல் செய்துவிடுவார்களோ என அஞ்சி
  நம் போராட்டத்தை தடுக்க நினை த்தனர். மேலும் அவர்கள் குழுவிலும் யாரும் போராடவிடாமல் பார்த்து கொண்டனர்.அந்த பொதுநலவாதிகள்
  யாரேனும் போராட்டத்திற்கு திட்டமிடுங்கள். வழிநடத்துங்கள் கண்டிப்பாக நான் 10 நண்பர்களோடு கலந்து கொள்கிறேன்.

  தொடர்ந்து 2013 க்கு பணி, முன்னுரிமை கோரும்
  வடிவேல் சுந்தர்

  ReplyDelete
 2. Hi san.. Because of that case regarding priority for 2013 passed candidates, we may get some kind of extra marks. We need to wait san..

  ReplyDelete
  Replies
  1. Madam what happened this judgments pls tell me

   Delete
 3. Innum ethana nalaiku 2013,2017 nu sanda poda poringa. Rendulaum meritla irukuravangala than Trb select panna poranga.

  ReplyDelete
 4. Thank-you anonymous.. let's wait and see..

  ReplyDelete
 5. madam what happen in this judjement?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives