Kalviseithi News Channel - இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் - 20.07.2017 (Test Transmission) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2017

Kalviseithi News Channel - இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் - 20.07.2017 (Test Transmission)


இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் - 20.07.2017 - Click here

தேசிய அளவிலான ஓவியம், கட்டுரை மற்றும் புதிர் போட்டியில் வெற்றிபெறலாம் வாங்க!  சிறப்புச் செய்தி.

இனி கல்விச்செய்திகளை தினந்தோறும் ஒலி - ஒளி வடிவில்(Video) காணுங்கள்.
கல்விச்செய்தி ஒளிபரப்பப்படும் தளமான YouTube - ல் Kalviseithi official என்ற Channel ஐ Subscribe செய்யுங்கள்.இதன் மூலம் கல்வி தொடர்பான முக்கிய செய்திகள்,  வீடியோ , பாடக்குறிப்புகள் ஆகியவை வெளியிடும் போது உங்களுக்கு அதுதொடர்பாக Notification அனுப்பப்படும்.

14 comments:

  1. major and allied marks mattum than percentageku unda?
    (last time cv form.la one column than irundhuchu.. ipa 2 column potu irukku..
    please clarify friends

    ReplyDelete
  2. Maths mark pathividungal friends cuttoff theriyavarum

    ReplyDelete
  3. பார்ன் சுவாலோ பறவை இனம், அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! கடற்பரப்பின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் பசி எடுத்தால் அவை எப்படி இரைதேடும்? களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுத்துக் கொள்ளும்?
    அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் கொள்கின்றன; ஓய்வெடுத்துக் கொள்கின்றன.
    பார்ன் சுவாலோ பறவைக்கு ஒரு சிறுகுச்சி 16,600 கி.மீ., பறப்பதற்கான வாழ்வாதாரமாக இருக்கிறது என்றால், கையும் காலும் ஐம்புலன்களும் ஆறறிவும் பெற்ற மனிதனுக்கு, வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வாழ்வாதாரம் கிடைக்காமலா போய்விடும்..???

    ReplyDelete
    Replies
    1. Super sir pgtrb answer key parthal mansuku kashtamthan varum pakkamale irukalam

      Delete
  4. Tet weightage maruma?.
    2013tet,இன் வெயிட்டேஜ் 2முறை mariyathu

    ReplyDelete
  5. Tet weightage maruma?.
    2013tet,இன் வெயிட்டேஜ் 2முறை mariyathu

    ReplyDelete
  6. Tet weightage maruma?.
    2013tet,இன் வெயிட்டேஜ் 2முறை mariyathu

    ReplyDelete
  7. Magalir world cup la India ponnunga yenna adi adi adikkaranga ... Yeppaaa...
    Great talent

    ReplyDelete
    Replies
    1. Yes sir...harmanpreet 171 runs...20 fours 7 six...!

      Delete
  8. Tet vande matharam case what judgment pls tell me

    ReplyDelete
  9. 2013 TET ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எப்பொழுது விடிவு காலம் பிறக்கும் கடவுளே........

    ReplyDelete
  10. 2013 TET ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எப்பொழுது விடிவு காலம் பிறக்கும் கடவுளே........

    ReplyDelete
  11. Conduct certificate ippavera puthusa vanganuma

    ReplyDelete
  12. Conduct certificate ippavera puthusa vanganuma

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி