Jul 2, 2017
Kalviseithi News Channel - Audio News Daily Update ...(01.07.2017)
Recommanded News
Tags # KALVISEITHI NEWS CHANNELRelated Post:
KALVISEITHI NEWS CHANNEL
Labels:
KALVISEITHI NEWS CHANNEL
7 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
The increase of pg vacancies is commendable. at the same time, if there is an increase in 2013 arts college lecturers list, i.e., second list, it will be happy for all the candidates in the list.
ReplyDeleteWill the Govt look upon this?
போராட்ட ஆயத்த அறிவிப்பு
Delete2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற கூட்டமைப்பு சார்பாக கடந்தவாரம் மதுரையில் 2013 தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி மற்றும் முன்னுரிமை கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். மேலும் தற்போது 12மாநகராட்சிகளிலும்
1நாள் போராட்டம்சென்னை மாநகராட்சி
2. நாள் போராட்டம்மதுரை மாநகராட்சி
3. நாள் போராட்டம்கோவை மாநகராட்சி
4. நாள் போராட்டம்திருச்சி மாநகராட்சி
5.நாள் போராட்டம் சேலம் மாநகராட்சி
6.நாள் போராட்டம் நெல்லை மாநகராட்சி
7. நாள் போராட்டம்திருப்பூர் மாநகராட்சி
8நாள் போராட்டம். ஈரோடு மாநகராட்சி
9. நாள் போராட்டம்வேலூர் மாநகராட்சி
10. நாள் போராட்டம்தூத்துக்குடி மாநகராட்சி
11. நாள் போராட்டம்திண்டுக்கல் மாநகராட்சி
12.. நாள் போராட்டம்தஞ்சாவூர் மாநகராட்சி
விரைவில் 12 விதமான நூதன போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் தற்போதைய சூழல் உங்களுக்கு நன்றே தெரியும். எனவே 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போதைய போராட்டத்தில் நிச்சயமாக கலந்து கொள்வேன், கைதாகவும் தயார் என்ற திட மனநிலைபடைத்தவர்கள் மட்டும் கீழ்கண்ட what's app எண்ணிற்கு உங்கள் பெயர், நீங்கள் களம்காணும் மாநகராட்சி விபரங்களை தெரிவிக்கவும்.
குறிப்பு ;
தவிர்க்க முடியாத காரணத்தினால் என்னால் கலந்துகொள்ள முடியாது என கூறுபவர்கள் தயவுசெய்து what's appயில் இணையவேண்டாம்.
ஒருங்கிணைப்பாளர்.
திரு வடிவேல் சுந்தர்.
8012776142
Unaku jail uruthi vadivel poratatha thoondanumnu ninaikurathu .selfishgala result thanada potrukanga thooooo
DeleteUnaku jail uruthi vadivel poratatha thoondanumnu ninaikurathu .selfishgala result thanada potrukanga thooooo
DeleteIedss selection list published
ReplyDeleteIedss selection list published
ReplyDeleteSir/ madam, did anybody tell u that you will be appointed in SSA scheme during the C.V? Please reply!
Delete