Kalviseithi News Channel - Audio News Daily Update ...(08.07.2017) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2017

Kalviseithi News Channel - Audio News Daily Update ...(08.07.2017)

2 comments:

  1. மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்றோர்களே!
    90 க்கும் மேல் பெற்று தற்போது பணி வாய்ப்பில் அருகில் இருப்பவர்களே!
    நமக்கு எதிரான மிகப்பெரிய சதியை அரங்கேற்ற சிலர் திட்டமிட்டுள்ளனர். Waitage முறையில் 17,000 ஆசிரியர்களை நியமித்துவிட்டு தற்போது அம்முறையை மாற்றுவது எந்த வகையில் நியாயம்.
    அரசு வெயிட்டேஜில் மாற்றமில்லை என தெளிவாக உள்ளது. தற்போது முதலை கண்ணீர் வடித்து அமைச்சர் மனதை மாற்ற முயற்ச்சிக்கின்றனர். அது பலிக்காது. நண்பர்களே நாம் ஒன்றுகூடுவோம். மறந்துவிடாதீர்கள் நாம் யாருக்கும் அஞ்சியதில்லை . நம்மை கண்டுதான் பலர் அஞ்சுகின்றனர். ஒருதேர்வில் மதிப்பெண் எடுத்து கதறுகிறார்கள். நாம் ஒவ்வொரு தேர்விலும் இவர்களைவிட அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் நாம்தான் அதிகம் பாதிக்கபட்டவர்கள். மறந்துவிடாதீர்கள்.
    நடைமுறையில் உள்ள அறிவியல் பூர்வமான வெயிட்டேஜ் முறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்பவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும். இனி நமக்காக செயல்படுவோம்.
    8012776142 வடிவேல் சுந்தர்.

    ReplyDelete
  2. Model

    ஆசிரியர் தகுதிதேர்வில் நடைமுறையில் உள்ள (அரசாணை 71 ) வெயிட்டேஜ் முறையை பின்பற்ற வேண்டுகிறோம்.

    பெயர் : க.பாரதி கண்ணன்
    பதிவு எண்: 13TE20209111
    அலைபேசி : 950095482
    முகவரி : 11/2 அன்னை இல்லம்
    லெட்சுமிபுரம்,
    காந்திதெரு,
    திருமயம் வடக்கு,
    புதுக்கோட்டை -612043

    மதிப்பிற்குறிய ஐயா வணக்கம்.
    ஆசிரியர் நியமனத்தில் புரட்சி தலைவி அம்மா அவர்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த அறிவியல் பூர்வமான வெயிட்டேஜ் முறையை தொடர்ந்து நடைமுறைபடுத்த தங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.
    தங்கள் உண்மையுள்ள ....
    (தேர்வரின் கையொப்பம்)

    மேற்குறிப்பிட்ட விபரங்களை A4 தாளில் நிரப்பி கையொப்பமிட்டு தெளிவாக புகைபடமெடுத்து கீழ்கண்ட
    WhatsApp எண்ணிற்கு அனுப்பவும்.
    Cell No :9500959482
    8012776142

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி