Kalviseithi News Channel - Promo Video - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 9, 2017

Kalviseithi News Channel - Promo Video

கல்விச்செய்தி வாசக நண்பர்களுக்கு வணக்கம்.


 இனி கல்விச்செய்திகளை தினந்தோறும் ஒலி - ஒளி வடிவில் (Video) காணுங்கள்.

 கல்விச்செய்தி ஒளிபரப்பப்படும் தளமான YouTube - ல் Kalviseithi official என்ற Channel ஐ Subscribe செய்யுங்கள்.இதன் மூலம் கல்வி தொடர்பான முக்கிய செய்திகள்,  வீடியோ , பாடக்குறிப்புகள் ஆகியவை வெளியிடும் போது உங்களுக்கு அதுதொடர்பாக Notification அனுப்பப்படும்.

கல்விதொடர்பான Kalviseithi News Channel விரைவில் ....

நன்றி 
அன்புடன் - கல்விச்செய்தி 

15 comments:

  1. ஒரு செய்தியும் வரவில்லை லோகோ மட்டும் வந்தது விரைவில் என முடிந்து விட்டது இதில் நிறை குறை எப்படி கூறுவது அட்மின் அவர்களே..,

    ReplyDelete
  2. என்ன சார் இது

    10 வருடத்திற்கு மேலாக TRB & TET தேர்வையை அல்லது seniority மூலமகவோ ஆசிரியர்களை நியமிக்காதது யார் குற்றம்?????

    கிட்டத்தட்ட 15 வருடத்திற்கு மேலாகவும் கணினி பணியிடங்களை உருவாக்காதது யார் குற்றம் ?????

    6 - 10 கணினிபாடத்திட்டத்தை உருவாக்கி அதை யாருக்கும் பயன் அடையாதபடி முடக்கி அழித்தது யார் குற்றம் ?????

    ஆக காலத்தையும், பணத்தையும் வீணாக்கியது அரசு.

    ஆனால் தண்டனை மட்டும் யாருக்கு
    கணினி பாடத்தை எடுத்த ஆசிரியர்களுக்கும்,
    கணினி பாடத்தை எடுக்க நினைக்கும் மாணவர்களுக்கும்



    பணியிடங்களை காலம் தாழ்த்தி அறிவித்த அரசு .
    ஆனால் அதற்கு தண்டனையாக ஆசிரியர்கள் தங்கள் seniority ஐ பலியிட வேண்டுமா ????

    என்ன சார் உங்கள் நியாயம்?????

    யாரும் TET | TRB எழுதுவதற்கு தகுதியானவர்களே உண்மை தான்.

    முதலில் Seniority மூலம் அனைத்து
    பணியிடங்களையும் நிரப்புங்கள்.

    அதன் பின் நீங்கள் அறிவிக்கும் TET | TRB தேர்வுகளை எழுதி மூன்று வாய்ப்புகளிலுள் தேர்ச்சி அடைய வேண்டும் என்று நிபந்தனையை விதித்தல் கூட நாங்கள் தயாராக இருக்கிறோம்.
    தேர்வின் மூலமே நாங்கள் பணியை பெற விரும்புகிறோம்.

    ReplyDelete
  3. Free B.ed/M.ed/M.B.A for sc/st
    Bc/Mbc-40,000/-
    Contact :97500-35212
    Dindigul district

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Daiii tet ku vacancy irukaa da trb?

    ReplyDelete
  6. முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. Politicians kuda thothuruvanga kalviseithi admin kita, ipo matum paeratharava?? Yerkanavey 2013 TET candidates paeratharavoda dha adikkadi avlo visitors ivlo visitors apdinu sola mudiyudhu unganala, atha maranthura venam. Apdi irunthum pala nerathula 2013 candidates athum 2013 relaxation candidates-ku criticising posts and comments Neenga neriya allow panirkinga. Apdi neenga panratha ethuthu ketta block vera. Ithula thirumba atharava?

    ReplyDelete
    Replies
    1. ஆக மொத்தம் கல்வி செய்தி நம்மை அடிமையாக்கி அலையவிட்டு அவன் முதலாளி ஆயிடனும்னு நினைக்கிறான்.

      Delete
  8. 🍎 *765 COMPUTER TEACHER POST -EXAM-TRB (SOON)*

    🍏 *TRB மூலம் விரைவில் தேர்வு*

    🥀தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக 765 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு அரசு அனுமதி:

    🥀 விரைவில் போட்டித் தேர்வு

    🥀 தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளி யாக தரம் உயர்த்தப்பட்ட 765 அரசுப் பள்ளிகளில் புதிதாக கணினி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

    🥀 இப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்பட உள்ளன.

    🥀இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித் துறைச் செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது.

    🥀பள்ளிக்கல்வித் துறையில் 2007-08 கல்வியாண்டு முதல் 2015-16 கல்வியாண்டு வரை தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 525 பள்ளிகளில் கணினி அறிவியல் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) பாடப்பிரிவு தொடங்கப்பட்டன.

    🥀 தற்காலிக ஏற்பாடாக ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு அவை செயல்படுகின்றன.

    🥀 எஞ்சிய 240 பள்ளிகளில் கணினி அறிவியல்பாடப்பிரிவு இல்லை.அப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவில் சேர போதிய மாணவர்கள் முன்வரும் நிலையில், நிதி ஆதாரம் இல்லாததால் பாடப்பிரிவு தொடங்க இயலவில்லை என பள்ளிக்கல்வி இயக்குநர் அரசிடம் தெரிவித்துள்ளார்.

    🥀 மேற்கண்ட 765 பள்ளிகளிலும் கணினி ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்தலாம் என்றும், அதற்கு வசதியாக, காலியாக உள்ள 765 உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கணினி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றி ஒப்புதல் அளிக்குமாறும் அரசிடம் கோரியுள்ளார்.

    🥀பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துரு அரசால் விரிவாக பரிசீலிக்கப்பட்டது. மேல்நிலைப் பள்ளிகளில் கணினிக் கல்வியை சீரிய முறையில் செயல்படுத்த வசதியாக, 765 பள்ளிகளுக்கும் பட்டதாரி ஆசிரியர் ஊதியத்தில் கணினி ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்த உத்தரவிடப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    🍅 *டிஆர்பி மூலம் விரைவில் தேர்வு*

    🥀 பி.எட். முடித்த பி.இ. (கணினி அறிவியல்), பிஎஸ்சி (கணினி அறிவியல்), பிசிஏ, பிஎஸ்சி (தகவல் தொழில்நுட்பம்) பட்டதாரிகள் கணினி அறிவியல் ஆசிரியர் பணியில் சேர தகுதியுடையவர்.

    🥀கடைசியாக, கடந்த 2014-ம் ஆண்டு மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு 652 கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    🥀 தற்போது ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் எழுத்துத்தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

    🥀எனவே, புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள 765 கணினி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்படும்.

    🥀 இதற்கான அறிவிப்பு வெகுவிரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ReplyDelete
  9. 2013 ill68.65,2017 ill 7l.52 paper 1posting kitakkuma.

    ReplyDelete
  10. 2013 ill68.65,2017 ill 7l.52 paper 1posting kitakkuma.

    ReplyDelete
  11. Trb physics ku cutoff evlo varunu any idea? If anybody know reply.......

    ReplyDelete
  12. Trb physics ku cutoff evlo varunu any idea? If anybody know reply.......

    ReplyDelete
  13. Trb physics ku cutoff evlo varunu any idea? If anybody know reply.......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி